Times Now Seithi

புதுச்சேரியில் நைட் ஷிப்ட்டில் பெண்களை ஈடுபடுத்தக் கூடாது; இரவு 10 மணி வரை பணியாற்றும் பெண்களுக்கு இலவசமாக போக்குவரத்து வசதி ஏற்படுத்தத் தர வேண்டும்: புதுச்சேரி அரசு உத்தரவு

#puducherry | #womensafety | #nightshift | #timesnowseithi

1 day ago | [YT] | 5