Gajendran Astro Services

ஜோதிட விதிகள் 1

1. லக்னத்தில் சுக்கிரன் இருந்தால், வாழ்க்கையில் செல்வம், சுகம், அழகு சேரும்.
2. 10ம் பாவத்தில் சனி இருந்தால், அரசு வேலை வாய்ப்பு உண்டு.
3. 5ம் பாவத்தில் குரு இருந்தால், கல்வி மற்றும் பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.
4. 3ம் பாவத்தில் செவ்வாய் இருந்தால், சகோதர உறவில் சிக்கல் உண்டாகும். .
5. 9ல் குரு இருந்தால் தந்தையின் ஆதரவு இருக்கும். கல்விக்காக வெளிநாடு செல்ல முடியும். மற்றவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து தோல்வி அடைவார்கள்.


Astro Su Suresh
99946 90117

4 weeks ago (edited) | [YT] | 11