ANANTHATHEDAL

நமக்குள் நாம்,எந்த தன்மையில் இருக்கிறோம்!என்பதை இதுபோன்ற நாளில் நன்றாக உணர்ந்துக்கொள்ளமுடியும்.ஏன் என்றால்,இந்நாளில் நம்உடலின் உயிர்சக்தி மேல்நோக்கி எழும். நாம் நமக்குள் ஆனந்தமான,ஓர் சமநிலையான மனிதர் என்றால், பேரானந்தமாகிப்போவோம்🕺💃🏻. ஓர் துக்கமான, ஏனோ தானோ மனிதர் என்றால்,இன்னும் வேதனையாகிப்போவோம்..🤷‍♂️🔥🙏.

9 months ago | [YT] | 1