info block

தங்கம் விலை குறைய போகிறது.

இதுவரை வராளருகாணாத உயர்வை கண்டுள்ள தங்கத்தின் விலையானது இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள budget ஆல் விலை குறையவிருக்கின்றது.

இதுவரை இருந்த தங்கத்தின் மீதான இறக்குமதி வரியணது 15% ஆக இருந்தது தற்பொழுது 6% குறையும் என நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்ததால் தங்கம் விலை விரைவில் குறையும்.



#gold#goldPrice #gold #தங்கம் #budget_2024 #2024BudgetforGold

1 year ago (edited) | [YT] | 0