You Turn

AI வீடியோவை நிஜ சம்பவம் போல் செய்தி வெளியிட்ட மாலைமலர்!

share.youturn.in/factcheck/maalai-malar-published-…

#Youturn | #Factcheck | #AIvideo

1 week ago | [YT] | 241



@shadeswithsreeja

Maalai malar ila poi malar😅

1 week ago | 6

@Aasheenvlogs

Shame on that cheap Newslett!

1 week ago | 5

@nagalingams4131

ஒரு விளம்பரம் தான் அவங்க பத்திரிகை சலூன் கடையில் தான் அதிகமாக பயன்படுது படிக்க அல்ல Shave செய்ததும் துடைக்க

1 week ago | 8

@spartacusdas753

இதை டிவி நீயுஸ்லையே போட்டானுங்க இவனுங்கள நம்பி மக்கள் மோசம் போறாங்க

1 week ago (edited) | 2

@Tamilpowerman-l2f

அது மாலை மலர் அல்ல சங்கி மலர் 😭😭😭

1 week ago | 0

@balac4861

Romba mukkiyam. Idhu AI nu ellarukkum theriyum neenga govt solra urutta factcheck panni clarify pannunga

1 week ago | 0

@YasarArafathM

சங்கியா மாறிய பின் ஊடகங்களுக்கும் மூளை வேலை செய்வதில்லை போலும்

1 week ago | 1

@cpselvam1

மாலை மலர் ஒரு Godhi Media

5 days ago | 0