Ekabandeswarar Temple - ஏகபந்தேஸ்வரர் ஆலயம்

தேய்பிறை அஷ்டமி:

கஷ்டங்கள், துன்பங்கள் தீர வேண்டும் என பைரவரை வழிபாடு செய்பவர்கள் தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் வழிபட வேண்டும். தேய்பிறை காலத்தில் வருவதை பைரவாஷ்டமி என குறிப்பிடுகிறோம். தேய்பிறை அஷ்டமியில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, நெய் தீபம் ஏற்றி, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால் கிரக தோஷங்கள், கடன் தொல்லை ஆகியன நீங்கும். தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரை மனதால் நினைத்து வணங்கினாலே நோய்கள் தீரும்.

1 year ago | [YT] | 6



@marikrishnan293

நமோ காலபைரவாய நமக 🙏🙏🙏

1 year ago | 1