AV CHALAM TANTRIC REMEDIES

*தமிழில் மனைவி என்பதற்கு 61 வகையான பெயர்கள் உள்ளனவாம் .*❤️🌾❤️🌾❤️

01.துணைவி
02.கடகி
03,கண்ணாட்டி
04.கற்பாள்
05 காந்தை
06.வீட்டுக்காரி
07.கிருகம்
08.கிழத்தி
09.குடும்பினி
10.பெருமாட்டி
11.பாரியாள்
12.பொருளாள்
13.இல்லத்தரசி,
14.மனையுறுமகள்
15.வதுகை
16வாழ்க்கை
17.வேட்டாள்
18.விருந்தனை
19.உல்லி
20.சானி
21.சீமாட்டி
22.சூரியை
23.சையோகை
24.தம்பிராட்டி
25.தம்மேய்
26.தலைமகள்
27.தாட்டி
28.தாரம்
29.மனைவி
30.நாச்சி
31.பரவை
32.பெண்டு
33.இல்லாள்
34.மணவாளி
35.மணவாட்டி
36.பத்தினி
37.கோமகள்
38.தலைவி
39.அன்பி
40.இயமானி

41.ஆட்டி
42.அகமுடையாள்
43.ஆம்படையாள்
44.நாயகி
45.பெண்டாட்டி
46.மணவாட்டி
47.ஊழ்த்துணை
48.மனைத்தக்காள்
49.வதூ
50.விருத்தனை
51.இல்
52.காந்தை
53.பாரியை
54.மகடூஉ
55.மனைக்கிழத்தி
56.குலி
57.வல்லபி
58.வனிதை
59.வீட்டாள்
60.ஆயந்தி
61.ஊடை

அடேங்கப்பா...!!

#படித்தேன் #ரசித்தேன் #பகிர்கிறேன்

3 years ago | [YT] | 18