அருணகிரிநாதர் பெருமான்.. சந்நிதியில் பாட.. பெரும் பாக்கியம் செய்து இருக்க வேண்டும்.. கடவுள் அருளால் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
2 weeks ago
| 1
மிக்க மகிழ்ச்சி அருமை மகனே சூர்யா வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் மகனே சூர்யா ❤️❤️❤️
2 weeks ago
| 0
So happy for u Kanna. U r truly a blessed child👍😇God bless!! All the very best Kanna!!!
2 weeks ago
| 0
திருவண்ணாமலை வருகை புரியும் குட்டி பையன் சூரிய நாராயண குட்டி பையன் திருவண்ணாமலை மக்கள் சார்பில் வருக வருக அண்ணாமலையார் ஆசிர்வாதம்கள் சுவாமி அருணகிரிநாதர் சுவாமி ஆசிர்வாதம் கள்... .💐💐💐
2 weeks ago
| 1
Soorya Narayanan
With the divine grace of the Almighty, Sooryanarayanan will be performing at the Tiruvannamalai Sri Arunagirinathar Vizha tomorrow, 13th August, at 7:00 PM in the Sri Annamalayar Temple premises. All those in and around the area are warmly invited to attend. 🙏
2 weeks ago | [YT] | 221