Islamic Drizzle_மன்பயீ தளம்
#அல்ஹம்துலில்லாஹ்#lalpet 15/09/2025 திங்கள்கிழமை அன்று கேரளம் பாலக்காட்டில் நடந்த மாபெரும் மீலாது பெரு விழாவில்லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வரும் கடலூர் மாவட்ட அரசு காழியுமானா *மௌலானா மௌலவி அல் ஹாபிழ் A.நூருல் அமீன் மன்பஈ ஹழ்ரத் அவர்களுக்கு**அல்லாமா அமானீ ஹழ்ரத் விருது வழங்கி கௌரவவிக்கப்பட்டார்கள்**அல்ஹம்து லில்லாஹ்*எல்லாம் வல்ல அல்லாஹ் ஜல்ல ஜலாலுஹு ஹழ்ரத் அவர்களின் சேவைகளை அங்கீகரித்து கொள்வானாக ஆமீன் நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் தந்தருள்வானாக!அவர்களின் கல்வியின் மூலம் நாம் அனைவரும் நற்பலன்களை பெற்று வாழ்வில் சிறந்து விளங்க அல்லாஹ் தௌஃபீக் செய்வானாக *ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்!*
2 weeks ago | [YT] | 47
Islamic Drizzle_மன்பயீ தளம்
#அல்ஹம்துலில்லாஹ்
#lalpet
15/09/2025 திங்கள்கிழமை அன்று கேரளம் பாலக்காட்டில் நடந்த மாபெரும் மீலாது பெரு விழாவில்
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வரும் கடலூர் மாவட்ட அரசு காழியுமானா
*மௌலானா மௌலவி அல் ஹாபிழ் A.நூருல் அமீன் மன்பஈ ஹழ்ரத் அவர்களுக்கு*
*அல்லாமா அமானீ ஹழ்ரத் விருது வழங்கி கௌரவவிக்கப்பட்டார்கள்*
*அல்ஹம்து லில்லாஹ்*
எல்லாம் வல்ல அல்லாஹ் ஜல்ல ஜலாலுஹு ஹழ்ரத் அவர்களின் சேவைகளை அங்கீகரித்து கொள்வானாக ஆமீன்
நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் தந்தருள்வானாக!
அவர்களின் கல்வியின் மூலம் நாம் அனைவரும் நற்பலன்களை பெற்று வாழ்வில் சிறந்து விளங்க அல்லாஹ் தௌஃபீக் செய்வானாக
*ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்!*
2 weeks ago | [YT] | 47