கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெறுவதற்கு கோடான கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி தமிழரின் புரட்சியாளர் அம்பேத்கரின் வாரிசுகளின் நல்வாழ்த்துக்களுடன் வெற்றி பெற வாழ்த்துகிறோம்
4 days ago | 2
தலைமை. நீதிபதி. பி ஆர் ஹவாய். அவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும். அவர் பட்டியல்இன. வகுப்பை சேர்ந்தவர். என்ற சங்கியின். கேவலமான புத்தியோடு அவரை ஷூ வால் அடிக்க முற்பட்டிருக்கிறார். இது தான் சுதந்தரம் அடைந்த சனநாயக. நாடா மக்களே சிந்தியுங்கள்..
4 days ago | 1
குருமா பெரிய தேசிய தலைவர் போல் பில்ட் அப் கொடுக்கிறான். திமுக இல்லனா இவன் ஒரு அரசியல் அனாதை.. ஆனா நினைப்பு பெருசா இருக்கு.. அட ராமா...
3 days ago | 2
கம்யூனிஸ்ட் கனகராஜ் கூறுகிறான்.உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் ஒருவர் பட்டியல் இனம் ஒருவர் முஸ்லீம் மற்ற அனைவரும் உயர்சாதி அதனால் என்ன கெட்டுபோச்சு என்று கூறுகிறான்.அதேபோல் பட்டியல் மக்கள் பாதிக்கபட்ட வழக்கில் புலன் விசாரணை செய்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் அந்த பட்டியல் மக்களே தவறு செய்ததாக அறிக்கை அளித்தனர்.ஆனால் அந்த கேஸ் அப்பீலுக்கு போனபோது முரளிதரன் என்னும் பார்பன வக்கீல் பாதிக்கபட்ட பட்டியல் மக்களுக்கு வாதாடி வெற்றிவாங்கி தந்தார் என்று கூறுகிறார் பாவம் அவருக்கு தெரியாது சமூகத்தில் பட்டியல் அதிகாரிகள் நியாயத்திற்காக எதிர்த்து நின்றால் பாப்பானுங்க மட்டுமல்ல சூத்திர சங்கி அதிகாரிகளும் பட்டியல் அதிகாரிகளை வாழவிடமாட்டானுங்க இதுகூட தெரியாத ஒரு கம்யூனிஸ்ட். அதேமாதிரி பட்டியல் விஏவோ தாசில்தால் கலெக்டர் ஏன் மந்திரி ஏ.ராசா வரை லஞ்ச குற்றம் வழக்கு என்று பாதிக்கபடுபவர்கள் பட்டியல் அரசு ஊழியர்கள் தான்.இப்போது கூட திருமா காரை வழி மறித்து வம்பு இழுத்தவன் ஒரு சூத்திர ஆண்ட பரம்பரை. ஆனால் பாலிமர் டீவி மற்ற முன்னணி ஊடகங்கள் என்ன செய்தி சொல்றாங்க.. பாரு கம்யூனிஸ்ட்....
4 days ago | 1
ஆமாடா அதிகாரம் உள்ளவனுக்கு சாமரம் வீசு இல்லாதவனை நாடு ரோட்டில் ரவுடிகளை வைத்து அடி என்னடா உங்க பித்தலாட்டம்
2 days ago | 0
Thiruma army
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை அவமதித்த சனாதனப் பயங்கரவாதியை UAPA சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தித் தலைவர் எழுச்சித் தமிழரின் வழிகாட்டுதல்படி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசமைப்புச் சட்டத்தை மதிக்கும் அனைவரும் தவறாமல் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
#thiruma_army
4 days ago | [YT] | 840