ஏன்டா சீமான் என்ன தற்குறியா பயந்து ஓட அவர் தலைவன் டா எதற்கும் துணிந்தவர்
2 weeks ago | 84
நாம் தமிழர் நாம் மட்டுமே தமிழர் வெல்வோம் அண்ணன் சீமான் வழியில் செல்வோம் 🔥
2 weeks ago | 70
ரயிலே வராத தண்டவாளத்தில் படுத்து போரட வந்த தலைவன் இல்லை சீமான் ரயிலே வந்தாலும் உயிரே துச்சமாக தன் கையில் எடுத்து தமிழ் மக்களை காக்க வந்த காலத்தில் கட்டாயம் சீமான் சீமான் மட்டுமே
2 weeks ago | 56
கைது செய்ய வேண்டியவர்களையெல்லாம் நாட்டில் நடமாடவிட்டு, மக்களுக்காக குரல்கொடுப்பவர்களை அதுவும் தமிழர்களுக்காக என்றால் உடனடி கைது.
2 weeks ago | 35
வழக்கை பார்த்து பயந்து ஓட அவர் ஒன்னும் விஜய் இல்லை சீமான் 💪💪💪
2 weeks ago | 331
பாறைகள் தண்ணீர் கனிம வளங்கள் மரங்கள் மணல் கொள்ளை அடித்தவன் மத மாற்றம் செய்பவன் போலி வாக்குறுதி கொடுத்தவன் தமிழ் தமிழர்களை கொச்சை படுத்தியவர் பெண் களை கொடூரமாக கற்பழித்து மிரட்டுபவன் தமிழர்களை திட்டமிட்டு படுகொலை செய்பவனை கைது செய்யாமல் தமிழர்களின் பாதுகாவலனை கைது செய்ய முடியுமா போதைப்பொருள் விற்றாரா சாராயம் காய்ச்சி விற்பனை செய்தாரா அமைதி வழியில் ஆடு மாடு உரிமைக்காக போராடும் சீமானுக்கு இந்த நிலை என்றால் சாமானிய மக்கள் நிலை.......
2 weeks ago | 55
தமிழ் மொழியின் காவலன் ❤ உலகத் தமிழ் மக்கள் நம்பிக்கை ❤ சீமான் அண்ணன் வாழ்க ❤💪
2 weeks ago | 46
அப்படி கைது பண்ணினால் ...ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி இருக்கும் 2026 அவரதான்ங்க CM .....
2 weeks ago | 68
வாய்ப்பில்லை ராஜா கைது செய்து பாருங்கள் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி எப்படி உயரும் என்று
2 weeks ago | 19
வரும் 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும் ❤❤❤❤💥💥💥💥🙏🙏
2 weeks ago | 10
PRABAKARANISM
2 weeks ago | [YT] | 2,156