0:43
கொளத்தூர் தொகுதியில் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு.
INFO4TAMILS TV
1:25
மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு : மூவர் உயிரிழப்பு.
1:01
புதிய அரசிற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்க தயார் : அமைச்சர் விஜயபாஸ்கர்.
0:53
சார்ஜாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட இரண்டு கோடி பெறுமதியான தங்கம் பறிமுதல்.
1:22
மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் :சட்டமன்ற உறுப்பினர் கதிரவன்.
0:41
சேலத்தில் ஒன்பது வயது சிறுவன் கொரோனா நிவாரண நிதிக்காக சேமிப்புபணத்தை மாவட் ஆட்சியரிடம்வழங்கி வைப்பு
1:08
அயனாவரம் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 370 கொரோனா படுக்கைகள் தயார் நிலையில் ; சி.வி.கணேசன் பேட்டி.
மருத்துவ பணியாளர்களுக்கும் செவிலியர்களுக்கும் ஊக்கத்தொகை மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பு
0:33
சேலத்திலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த விமான சேவை நிறுத்தம் : ட்ரூஜெட் நிறுவனம்.
0:59
தனியார் மருத்துவமனை மற்றும் பரவல் தடுப்பு மையம் விரைவாக ஏற்பாடு செய்யப்படும்: மூர்த்தி.
1:15
தமிழகத்தில் புதிதாக 120 க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் திறக்கப்படும்:பன்னீர்செல்வம் தெரிவிப்பு.
1:12
முகக்கவசம் அணியாததால் மூக்கை உடைத்த காவலர் ; ஆம்புலன்ஸ் டிரைவர் மருத்துவமனையில் அனுமதி.
0:15
ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை.
1:35
எதிர்காலங்களில் வரும் சாவல்களை எதிர்கொள்ளும் விதமாக மாநகராட்சி தயாராக உள்ளது.
1:31
சென்னை வில்லிவாக்க போக்குவரத்து சிறப்பு பிரிவில் பணிபுரிந்து இறந்த உதவி ஆய்வாளர்களுக்கு அஞ்சலி.
2:20
டூடுல் ஆர்ட்ஸ் மூலம் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஓவியம் வரைந்து 22 வயது பெண் உலக சாதனை.
0:22
ஏழு வயது மாணவியின் கடிதக் கோரிக்கையின்படி பொன்னேரி அரசுதொடக்கப் பள்ளியை தரம் உயர்த்துமாறு பணிப்பு
0:40
கொரோனா நோயால் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் தற்காலிக பணியை பெறலாம்
0:51
சித்த வைத்திய சிகிச்சை மையம் முதல்வர் மு. க. ஸ்டாலினால் திறந்து வாய்ப்பு.
1:02
பெருந்தொகையான ஆயுஸ் கவாத் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பொட்டலங்கள் காவல்துறைக்கு வழங்கி வைப்பு.
0:37
தற்கொலைக்கு முயன்ற மனைவியைக் காப்பாற்றச் சென்ற கணவரும் தீயில் கருகி பலி.
0:54
நெடுஞ்சாலை துறை அறிவிப்பு பலகையில் இரு வேறு தூர அறிவிப்பால் வாகன ஒட்டிகள் குழப்பம்.
0:31
ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் நல்ல முடிவெடுப்பார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உறுதி.
1:52
கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்படும் என்கிற தாரக மந்திரத்துடன் செயல்பட வேண்டும் :பிகே சேகர்பாபு.
1:19
தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற அனைவரும் பதவி ஏற்பு.
1:44
கோரோனாவின் தோல்விக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் : நாராயணசாமி கோரிக்கை.
3:47
கொரோனா பரவலின் தீவிரத்தின் மத்தியிலும் சுயநலம் இன்றி செயற்படும் தன்னார்வல நிறுவனங்கள்.
துபாயிலிருந்து வந்த கொரியா் பொதியில் ஒன்றரைக் கோடி மதிப்புடைய தங்கம் கடத்தல்.
0:16
இயற்கை வேளாண்மையை மேம்படுத்த வரும் நிதிநிலை அறிக்கையின் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
1:18
பழனி அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
மு.க ஸ்டாலின் அவர்களுக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் வாழ்த்து.
சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கவனிக்காததால் அடுத்தடுத்து நான்கு நபர்கள் உயிரிழப்பு.
0:44
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று ; தனியார் மருத்துவமனையில் அனுமதி.
திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பத்து கொரோனா நோயாளர்கள் மரணம்.
தமிழகத்தில் தொழில் வளம் பெருகும் போது வேலை வாய்ப்பு அதிகரிக்கும் ; அமைச்சர் தங்கம் தென்னரசு.
1:40
கொரோனா நிவாரண நிதியை அந்தந்த கூட்டுறவுக் கடைகளில் மட்டுமே வாங்க முடியும் ; ஐ.பெரியசாமி.
1:04
தனியார் மருத்துவமனைகளுக்கும் போதிய கட்டமைப்புகளை ஏற்படுத்த அறிவுறுத்தல் ; அமைச்சர் ஆர். காந்தி.
1:46
நீட் தேர்வுக்கு விலக்கு குறித்து முடிவு பின் தேர்வு குறித்து விவாதிக்கப்படும் அன்பில் மகேஷ்
1:59
பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் தேசிய துய்மை பணியாளர்களின் குறைதீர்ப்பு கூட்டம்.
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட பன்னிரண்டு லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்.
0:52
ரெம்டெசிவியர் மருந்து மாயமான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
0:35
சட்டசபை முதல் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளை இடம்பெறுமென தீர்மானம்.
முழு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவற்வர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு பொட்டலங்களையும் வழங்கல.
கர்நடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் வாகனத்துடன் பறிமுதல் ; வாலிபர் கைது.
0:23
பழனியில் காவல்துறை சார்பில் வியாபாரிகளுடன் முழு ஊரடங்கு குறித்த ஆலோசனை கூட்டம்.
0:56
ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து திருட்டு : போலீசார் வலைவீச்சு.
சாதாரண தொற்று அறிகுறி இருந்தால் ரெம்டெசிவர் தேடி செல்வதை தவிர்க்க வேண்டும் : மா. சுப்பிரமணியம்.
0:27
இன்று முதல் ஊரடங்கு என்பதால் மீன்கடைகளுக்கு படையெடுத்த பொதுமக்கள்.
5:04
4 Tதமிழகத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 24 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு : மு.க. ஸ்டாலின் அறிக்கை.
தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் சித்த முறைப்படியிலான கொரோனா சிகிச்சை மையம் தயார்.
1:07
சேலம் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை விடுதியில் 29 ரெம்டெசிவியர் மருந்துகள் திருட்டு.
தமிழக முதல்வர் உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம்.
1:06
சட்டசபை எதிர் கட்சி தலைவர் பதவிக்கு கடும் போட்டி.
0:34
தமிழக முதலமைச்சராக மு. க ஸ்டாலின் பதவி ஏற்றதையடுத்து கிருஷ்ணகிரி திமுகவினர் கொண்டாட்டம்.
தவறி சாலையில் விழுந்த இரண்டு மதுபான பெட்டிகள் ; அள்ளிச்சென்ற மதுப்பிரியர்கள்.
0:32
9 Tஸ்ரீவைகுண்டத்தில் மூன்று உதவி காவலர்கள் உட்பட ஏழு காவலர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி |
1:21
தான்சானியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்.
0:25
ஓட்டேரியில் பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலி கொள்ளை : போலீஸார் விசாரணை.
1:26
சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே மறியல் போராட்டம்.
சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஸ்டாலின் பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் கொண்டாட்டம்.
10:35
🔴LIVE : INFO4TAMILS-TV தமிழக செய்திகள் (06.05.2021)
0:17
அதிமுகவுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்காததற்கு வேறு எந்த கட்சியையும் காரணம் சொல்ல முடியாதுஉதயகுமார்
0:46
தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களோடு கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பாக ஆலோசனை.
மு. க. ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைக்குமாறு கோரிக்கை.
சேலம் அரசு மருத்துவமனையில் கொரானா நோயாளிகள் ஆம்புலன்சில் சிகிச்சை பெறும் அவலம்.
மறைந்த லூர்து அம்மாள் சைமனின் 19வது நினைவு தினத்தையொட்டி மலர் தூவி அஞ்சலி.
0:48
திண்டிவனம் மரக்காணம் சாலையில் விபத்து : சாலையோரமாக உணவருந்தி கொண்டிருந்த 10 பேர் படுகாயம் .
0:39
பழனி அரசு மருத்துவமனைக்கு மூன்று லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு.
0:45
கீழ்ப்பாக்கம் கே.எம்.சி மருத்துவமனை அருகில் பொது மக்களுக்கு உதவி.
அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை எதிர்கட்சி தலைவரை தேர்வு செய்வதுதான் : முன்னாள் அமைச்சர் வளர்மதி.
0:30
பழைய பல்லாவரம் பகுதியில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள் :சிடிவி காட்சி பதிவுகளை வைத்து விசாரணை.
0:36
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாலை அமைக்காமல் வைத்த மதிப்பீடு பலகை அகற்றம்.
0:38
ஆளுநர் மாளிகையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியும் துணைநிலைஆளுநர் தமிழைசையும் சந்திப்பு.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்ற காரணமாக 122 பேர் உயிரிழப்பு.
1:10
எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அ.தி.மு.க.வின் கொள்கை வழிநின்று பணியாற்றுவோம்.
சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் இருவர் கைது.
0:42
ஆதிவராக நல்லூர் கிராமத்தில் இருதரப்பினருக்கு இடையில் தர்க்கம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் திடீர் உள்ளிருப்புப் போராட்டம்.
திருப்பதி மலையில் ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் காலை தீ விபத்து.
1:05
ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபரியும் ஊழியார்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
0:47
சென்னை கிண்டி ஜி.எஸ்.டி சாலை அருகே மினி வான் பழுதானதால் விபத்து.
அதிமுகவின் தோல்வியை அடுத்து அமைச்சர்கள் தலைமைச் செயலக அறைகளை காலி செய்யும் நடவடிக்கை தீவிரம்.
கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் விஜய் வசந்த் வெற்றி.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சிம்ம வாகனத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை பாலித்தார்.
மு.க.ஸ்டாலின் 7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்பு.
திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி செய்தியாளர்களுடன் சந்திப்பு.
தனியார் துறைமுக மாடியிலிருந்து தவறி விழுந்து மீனவர் இறந்ததில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம்.
1:17
தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசம் : ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி அமோக வெற்றி.
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வெற்றி.
2:49
மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம்பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோவை தெற்கு தொகுதியில் நீண்ட இழுபறிக்குப் பிறகு வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி : கமல்ஹாசன் தோல்வி.
2:03
தமிழகத்தின் ஆட்சியை 6வது முறையாகவும் கைப்பற்றி முதல்வர் அரியணை ஏறியது திராவிட முன்னேற்ற கழகம்
ஆரணி சட்டமன்ற தொகுதியில் மாநில இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் எஸ். இராமச்சந்திரன் வெற்றி
சட்டசபை தேர்தலில் அதிமுகவின் 16 அமைச்சர்கள் வெற்றி.
சட்டசபை தேர்தலின் தபால் வாக்குகளில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நிலைப்பாடு.
தமிழக மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம் - தமிழில் அமித் ஷா ட்வீட்.
தமிழக சட்டப்பேரவையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக.
178 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்தது நாம் தமிழர் கட்சி |
2:29
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக 78.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.
1:20
எதுவரினும் மக்கள் பணிகளைத் தொடருங்கள் கமலஹாசன் தொண்டர்களுக்கு கடிதம்.
முதல்வராக பொறுப்பேற்ற மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து.
1:32
மு.க ஸ்டாலின் அவர்களுக்கு விவசாஇகள் சார்பில் வாழ்த்துகள்.
1:38
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நடைமுறைகளை முறையாகபின்பற்ற வேண்டும் ஓபிஎஸ்,இபிஎஸ் வேண்டுகோள்.
1:58
இயக்குநர் கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் ; பொதுமக்கள் பார்வைக்கு வைக்காமல் தகனம்.
1:57
மாமிசக் கடைகளுக்கு தடை என்பதால் காசிமேடு மீன்சந்தையில் ஏராளமான மக்கள் கொள்வனவு
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் குவிந்து கிடக்கும் கொரோனாவில் இறந்தவர்களின் பிரேதங்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் நிலநடுக்கம்.
நத்தம் பகுதியில் நோய் தாக்குதலால் மா விளைச்சல் பாதிப்பு ; விவசாயிகள் வேதனை.
நாளை மாமிச கடைகள் செயல்பட அனுமதி இல்லை என குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
0:21
தென்னிந்திய வாகன ஓட்டுநர் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் மனு தாக்கல்.
தமிழகத்தில் கருத்து கணிப்புகள் வெற்றி பெற்றதில்லை ; வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
அரக்கோணம் பகுதியில் தண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் 100க்கும் மேற்பட்டோர் சாலைமறியல்.
எம் ஜி ஆரை சொந்தம் கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.
0:55
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்கெண்ணும் பணியாளர்கள் 20 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
அரக்கோணத்தில் அரசு விதிகளை மீறி திறந்த கடைகளுக்கு சீல் வைத்து அபாரதம் வசூல் ; நகராட்சி அதிரடி.
உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அரசு அனுமதிக்க வேண்டும் என ஆணழகசங்க செயலாளர் கோரிக்கை
1:50
வாக்கு எண்ணிக்கையின் போது, குண்டர்களை அனுப்பி வைக்கும் செயல்களை திமுக செய்யும்: ஜெயக்குமார்.
செஞ்சி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இறந்த மாணவியின் சடலத்துடன் சாலை மறியல் போராட்டம்.
மதுரை மலர் வணிக வளாகத்தில் கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி சீல் வைப்பதாக குற்றச்சாட்டு.
திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கான கூட்டம்.
கொரோனாவின் தாக்கம் காரணமாக திருச்சி மத்திய சிறையில் கைதிகளை பார்க்க அனுமதி மறுப்பு.
கொரோனா விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்னை மாநகர போக்குவரத்துக் காவலர்கள் இருச்சக்கரவாகனத்தில்பேரணி.
சவரதொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கக் கோரி மனு.
சேலம் இரும்பாலை அருகே பொது வழித்தடத்தை பயன்படுத்தக்கூடாது என அடித்து துன்புறுத்திய சிபிசிஐடி.
ஆத்தூர் பகுதியில் கோடை வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நுங்கு விற்பனை அமோகம்.
0:28
சிட்கோ நகரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு பழச்சாறு வழங்கல்.
உத்திரமேருர் அருகே சிறுமியின் பிறந்தநாள் விழாவில் நலதிட்ட உதவிகள் வழங்கி வைப்பு.
0:57
பொன்னேரி அரசு மருத்துவ மனையில் போதிய மருத்துவர்கள் இல்லை புகாரையடுத்து நா. உ ஜெயகுமார் ஆய்வு.
புதுச்சேரிக்கு புதிதாக ஒரு லட்சம் தடுப்பூசிகள் வாங்கப்பட்டுள்ளது -ஆளுநர் தமிழிசை.
சேலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்ற 17 டன் ரேசன் அரிசி.
தூத்துக்குடி செல்ல முயன்ற வேலூர் இப்ராகிம் மதுரையில் கைது.
சேலத்தில் தடையை மீறி நடத்தப்பட்ட நீட் பயிற்சி மையத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைப்பு.
மும்பையில் இருந்து கோவிசீல்ட் தடுப்பூசி மருந்து 3 லட்சம் டோஸ் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் ஊடக சந்திப்பு.
2:11
சென்னை கோயம்பேடு அண்ணா சிறு மொத்த வியபார சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு.
தபால் வாக்குகள் எண்ணிக்கை குறித்துகுழப்பமான சூழ்நிலை நிலவுவதாகதலைமை தேர்தல்அதிகாரியிடம் திமுகபுகார்.
2:24
சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபென்னை சந்தித்தார் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ்.
சேலத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்ற உள்ள ம் அரசியல் கட்சி முகவர்களுக்கு பரிசோதனை.
சோளிங்கர் அடுத்த புத்தேரி கிராமத்தில் கிணற்றில் 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
0:29
ஏழுமலையான் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் 5 பேர் கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி
0:50
அரசு மருத்துவமனையில் போதிய வெண்டிலேட்டர் வசதி இல்லாததால் வாக்குவாதம்.
1:16
நடு கடலில் கப்பல்மோதி விபத்து ஏற்பட்டு மாயமான 11 மீனவர்களும் உயிருடன் மீட்பு.
இஸ்லாமியர்களின் ரமலான் திருநாளையொட்டி நூறு பள்ளி வாசலுக்கு தேவையான பொருட்கள் வழங்கி வைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரானா தொற்ற.
திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு கோடி அளவில் காணிக்கை.
மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து தங்க நகைகள் பணம் கொள்ளை
1:09
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியில் கோடை காலத்தில் நுங்கு விற்பனை அதிகம் வியாபாரிகள் மகிழ்ச்சி.
கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குமரிமாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.
0:10
ரெமிடியஸ் மருந்து வாங்க சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மக்கள் கூடடம் அலைமோதல்.
நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
அரசியல் கட்சி முகவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா சோதனை முகாமில் சமூக இடைவெளி கேள்விக்குறி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு.
பழனி அருகே தாய் யானை இறந்து மூன்று நாட்களுக்களுக்கு மேலாகியும் தாயின் உடலை சுற்றி வந்த குட்டியானை.
கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சடலத்தை மீட்க தீயணைப்பு வீரர்கள் தாமதித்ததாக கூறி சாலைமறியல்
திருத்தணி பகுதியிலிருந்து ஆந்திராவிற்கு வேனில் கடத்திய இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல் நால்வர் கைது.
பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தின் வலதுபுற முன் சக்கர டயர் வெடித்து விபத்து.
1:11
பொன்னேரி வங்கியில் பிற்பகல் இரண்டு மணிவரை மட்டும் டோக்கன் எனும் அறிவிப்பால் கூட்டம் நெரிசல்.
1:24
கள்ளகுறிச்சி அருகே குடிதண்ணீர் கிடைக்காமல் குடியிருப்புவாசிகள் அவதிப்படும் நிலை.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மீண்டும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு.
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று குறைய சேலத்தில் திருநங்கைகள் சிறப்பு வழிபாடு.
புதுச்சேரியில் கொரோனா சமுக பரவலாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: தமிழிசை சௌந்தர்ராஜன்.
ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி காரில் மர்மமான முறையில் உடல் கருகி உயிரிழப்பு.
சலூன் கடைகளை திறக்க அனுமதி வழகங்கக்கோரி சிகை அலங்கரிப்போர் சங்கத்தினர் சென்னை தலைமை செயலகத்தில் மனு
செயற்கை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள்.
வீட்டில் பால்அருந்தி கொண்டிருந்த பெண்குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்தொடர்பாக வழக்குபதிவு.
தமிழகஅரசிற்குகொரோனாதடுப்பூசிக்கானகுளிர்சங்கிலி பராமரிப்புஉபகரணங்களைசென்னைரோட்டரிசங்கம் வழங்கிவைப்பு.
ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனுக்கு தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்க வாதிடவேண்டும்.
சென்னையில் 324 காவல்துறையினர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை காவல் ஆணையர் தெரிவிப்பு.
தமிழக அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் சலூன் கடைகளை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
0:58
வெண்ணாறு வடவாற்றை முழுமையாக தூர்வாரி நவீன முறையில் நீர் மேலாண்மையை மேம்படுத்தி புதுப்பிக்க கோரிக்கை.
நடிகை ரைசாவை கட்டாயபடுத்தி எந்த ஒரு சிகிச்சையும் வழங்கவில்லை எனமருத்துவர் பைரவி செந்தில் தெரிவிப்பு.
ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தில் மரங்களை வேரோடு சாய்த்ததால் பொதுமக்கள் முற்றுகை.
ஆந்திராவில் இருந்து பழனிக்கு கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்.
முட்டுகாடு ஊராட்சி சார்பில் சமூக நலக் கூடத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடும் பணி.
திருப்பத்தூரை அண்டிய பகுதிகளின் பிரதான வீதிகளில் நுங்கு அமோக விற்பனை.
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவு.
0:49
திருச்சி அருகே கிராமத்தில் ஒரே நாளில் 33 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி.
தார்சாலையில் தரம் இல்லை எனக் கூறி பொதுமக்கள் சாலைமறியல்.
புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமுல் காரணமாக கோவில் வாசலில் வைத்து தாலி கட்டியபுதுமணத் தம்பதிகள்.
எடையாளம் கிராமத்தின் ஸ்ரீ அகோர வீரபத்திரர் ஆலயத்தின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்.
செங்கம் மில்லத் நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.
கிழக்கு கடற்கரை சாலையில் நிச்சயதார்த்தத்திற்கு சென்ற தனியார் பேருந்து மீது அரசு பேருந்துமோதிவிபத்து.
தென் இந்தியாவின் புனித ஸ்தலமான காளிமலை அம்மனுக்கு வீடுகள் முன் பொங்கல் வழிபாடு.
1:28
சட்ட விரோதமாக மாலத்தீவு செல்ல முயன்ற பங்களாதேசைச் சேர்ந்தநபர் தனுஸ்கோடிஅரிச்சல்முனை கடற்கரையில்கைது.
திருவொற்றியூரில் சட்டம்ஒழுங்குஆய்வாளர்காவலர்களுக்கு நோய்எதிர்ப்பு அதிகரிக்க முட்டைமற்றும்நிலக்கடலை.
சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட 180 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள்செஞ்சிக்கு அருகேபறிமுதல்.
கொரோனா தொற்றுடன் அந்தமான் விமானத்தில் ஏற முயன்ற பயணி ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது.
1:33
சலூன் கடைகளை தளர்வுகளோடு திறக்க அனுமதிக்க கோரி புதூர் முடிதிருத்தும் சங்கத்தினர் மனு.
1:00
திருச்சியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் திருச்சி அரசு மருத்துவமனை.
சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்பவரை கைது செய்யக்கோரி அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல்.
முழு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுபாடுகளால் தமிழக கொரோனா தொற்றின் வேகம் குறைந்திருப்பதாக தெரிவிப்பு.
பழனி வையாபுரி குளத்தில் பணம் வைத்து சூதாடிய ஆறு பேர் போலீசாரால் அதிரடி கைது.
1:30
குடிநீரின்றி தவிக்கும் வன விலங்குகள் விபத்தில் சிக்கும் அபாயம் - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரியில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகள்ஏற்பாடு.
2:32
காணாமற்போன பதினொரு மீனவர்களையும் மீட்க வேண்டி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.
வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி மதுரையில்புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
பல்லாவரம் அடுத்த பெருமாள் கோவில் குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன் சடலமாக மீட்பு.