கோர்ட் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் குடவாசல் கோணேஸ்வரர் திருகோவில்
கருடன் வழிபட்ட ஸ்தலம்
தோல் நோய் நிவர்த்தி ஸ்தலம்
1. கருடன், சூரியன், தாலப்பிய முனிவர், பிருகு முனிவர் ஆகியோர் இத்தலத்தை வழிபட்டவர்கள் ஆவர்.
2. குடவாசல் கோணேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 94ஆவது சிவத்தலமாகும்.
3. மேற்கு நோக்கிய இறைவன் சந்நதி, மாடக்கோவில் அமைப்பு. இத்தலத்து சிவபெருமானை தரிசிக்க 24 படிகள் ஏறி மேலே செல்ல வேண்டும்
திட்டை குரு பகவான் பரிகார ஸ்தலம் தஞ்சாவூர்
youtu.be/RhVawTbC2Xo?si=Rou5d...
குச்சனூர் சனீஸ்வர பகவான் பரிகார ஸ்தலம் தேனி, Kuchanur Saneeswara Temple Theni
youtu.be/P2wO_2tqf7Q?si=K6gcU...
ஐய்யர்மலை குளித்தலை, சுரும்பார்குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர்
youtu.be/W6qTww0iBu4?si=IAhSA...
சிறுநீரக நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சுத்த ரத்தினேஸ்வரர் கோயில்
youtu.be/e1YLR1ScWP0?si=ffVOK...
மாதவிடாய், கர்ப்பப்பை கோளாறு நிவர்த்தி தலம், பிரம்மஹத்தி தோஷ பரிகார தலம்
youtu.be/M9JCqTPgN_Q
திருஈங்கோய்மலை அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை மரகதாசலேஸ்வரர் திருக்கோயில்
youtu.be/IbVHpThg4Uk
தில்லை காளி, மிளகாய் பரிகார ஹோமம், குங்குமவல்லி சமெத ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர், உறையூர், திருச்சி
youtu.be/yQIGYKsZ144