தமிழக அரசுப் பேருந்துகளின் முன்புறத்தில் 'தமிழ்நாடு' என்ற வார்த்தை இடம்பெறாதது கவனிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. இந்த விவகாரம் கடுமையான அரசியல் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது; நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த விடுபடல் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொஞ்சம் அப்டேட் ஆகுங்க விஜய்.. செங்கோட்டையன் காலத்தில் நடந்த சம்பவம் அது.. அன்பில் மகேஷ் பதிலடி! இந்த நிலையில் விஜய்யின் விமர்சனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை பேசுகையில், திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளியாவது இந்த அரசில் பயன்பெற்று இருப்பார் என்ற நிலைமையை உருவாக்கி தந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினின் கரத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலுப்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதல்வர் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருவதாக நாம் சொல்லவில்லை. அதற்கான தரவுகளை மத்திய அரசு கொடுத்து வருகிறது. அதேபோல் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணம் இன்று பெண்களின் மனநிலை. இன்னொன்று ஆதி திராவிட நலக்குழு மனநிலை. இதனை நாம் தொன்று தொட்டு பார்த்து வருகிறோம். இன்றைய பெண்களின் மனநிலை மகளிர் உதவித்தொகை, விடியல் பயணம் மூலம் அனைத்து தாய்மார்களின் மனதிலும் முதல்வர் ஸ்டாலின் நின்றுவிட்டார். முதல்வர் ஸ்டாலின் சாதிய ரீதியிலான பாடுபாடுகளை தகர்த்தெறியும் வண்ணம் காலனி என்ற சொல்ல இருக்கக் கூடாது என்று அரசாணை வெளியிட்டார். அப்படிபட்ட ஆட்சியை மீண்டும் நாம் அமைத்திட அயராது பாடுபடுவோம்.
NaaliDhazH
Stranger things
3 days ago | [YT] | 5
View 0 replies
NaaliDhazH
ரவிமோகன் பதிலடி !!
3 days ago | [YT] | 7
View 0 replies
NaaliDhazH
Thalaivar 173, an upcoming project of Rajinikanth and Kamal Haasan, has roped in Cibi Chakravarthy
3 days ago | [YT] | 4
View 0 replies
NaaliDhazH
ஐயோ மீண்டும் மீண்டும!
3 days ago | [YT] | 29
View 0 replies
NaaliDhazH
உங்கள் ஓட்டு யாருக்கு ?
1 week ago | [YT] | 5
View 0 replies
NaaliDhazH
உங்கள் ஓட்டு யாருக்கு ?
1 week ago | [YT] | 11
View 3 replies
NaaliDhazH
2026 யார் கையில ?
1 week ago | [YT] | 6
View 1 reply
NaaliDhazH
உங்கள் வீட்டில் இன்பம் பெற HAPPY 2026! ஹா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !
1 week ago | [YT] | 7
View 0 replies
NaaliDhazH
தமிழக அரசுப் பேருந்துகளின் முன்புறத்தில் 'தமிழ்நாடு' என்ற வார்த்தை இடம்பெறாதது கவனிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. இந்த விவகாரம் கடுமையான அரசியல் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது; நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த விடுபடல் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
2 weeks ago | [YT] | 5
View 0 replies
NaaliDhazH
கொஞ்சம் அப்டேட் ஆகுங்க விஜய்.. செங்கோட்டையன் காலத்தில் நடந்த சம்பவம் அது.. அன்பில் மகேஷ் பதிலடி!
இந்த நிலையில் விஜய்யின் விமர்சனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை பேசுகையில், திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளியாவது இந்த அரசில் பயன்பெற்று இருப்பார் என்ற நிலைமையை உருவாக்கி தந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினின் கரத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலுப்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதல்வர் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருவதாக நாம் சொல்லவில்லை. அதற்கான தரவுகளை மத்திய அரசு கொடுத்து வருகிறது. அதேபோல் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணம் இன்று பெண்களின் மனநிலை. இன்னொன்று ஆதி திராவிட நலக்குழு மனநிலை. இதனை நாம் தொன்று தொட்டு பார்த்து வருகிறோம். இன்றைய பெண்களின் மனநிலை மகளிர் உதவித்தொகை, விடியல் பயணம் மூலம் அனைத்து தாய்மார்களின் மனதிலும் முதல்வர் ஸ்டாலின் நின்றுவிட்டார். முதல்வர் ஸ்டாலின் சாதிய ரீதியிலான பாடுபாடுகளை தகர்த்தெறியும் வண்ணம் காலனி என்ற சொல்ல இருக்கக் கூடாது என்று அரசாணை வெளியிட்டார். அப்படிபட்ட ஆட்சியை மீண்டும் நாம் அமைத்திட அயராது பாடுபடுவோம்.
2 weeks ago (edited) | [YT] | 5
View 0 replies
Load more