Tamil Roasters is a Infotainment Channel.
It is intented as a platform to discuss politics and socio-cultural issues and share entertainment content as well.
The aim is to function as an amplifier of Dalit, Bahujan, Adivasis, Minority, LGBTQIA and woman voices .
Anyone who is interested to participate and speak (in any language) on the channel are most welcome. The channel also aims to document the programmes of the various persons and Organizations across the country..
Kindly Subscribe Our Channel and Keep Supporting us.
தமிழ் ரோஸ்டர்ஸ் ஒரு பொழுதுபோக்கு youtube சேனல் ஆகும். அரசியல், இலக்கியம், சினிமா என பலவற்றைக் பேசும் தளமாக செயல்பட்டு வருகிறோம்.
"தமிழில் மட்டும் அல்லாமல் பிற மொழிகளிலும் தகவல்களைக் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது Tamil Roasters Youtube Channel.
Tamil Roasters
சுதந்திர தினத்தையொட்டி மேதகு ஆளுநர் வழக்கம்போல அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அழைப்பு விடுத்தமைக்கு எமது நன்றி.
எனினும், ஆளுநர் அவர்களின் தொடர் தமிழ்நாடு விரோத நடவடிக்கைகளின் காரணமாக இந்த நிகழ்வை விசிக புறக்கணிக்கிறது.
@thol.thirumaavalavan #RNRavi #TNGovernor #IndependanceDay
1 year ago | [YT] | 5
View 1 reply
Tamil Roasters
#தேசியப்_பேரிடர்:
கேரள மாநிலத்தில் நடந்துள்ள நிலச்சரிவுப் பேரிடரால் 200க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதையும் பெருந்துயர் நடந்துள்ளது. குடும்பம் குடும்பமாகப் பலியாகியுள்ளனர். புதையுண்டு பலியானோரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டு வருகின்றன. புதையுண்ட பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
இப்பேரிடரை "தேசியப் பேரிடராக" அறிவிக்க வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதன்படி பாதிக்கப்பட்ட பகுதியில் எஞ்சியுள்ளோரின் 'மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானம்' ஆகியவற்றுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.
இப்பேரிடரை எதிர்கொள்ளும் கேரள மாநில அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்
ரூ.15 இலட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.
இவண்:
தொல். திருமாவளவன்.@thol.thirumaavalavan #vck#vck_social_media #vck #tamilnadu
#KeralaDisaster #National_Disaster
1 year ago | [YT] | 8
View 0 replies
Tamil Roasters
ஆகத்து-17
தமிழர் எழுச்சி நாளை முன்னிட்டு
01-08-2024 முதல் 17-08-2024 வரை தொடர் நிகழ்வுகள் நமது Tamil Roasters முகநூல் பக்கத்தில்...அரசியல் ஆளுமைகள், நாடாளுமன்ற -சட்டமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசவுள்ளார்கள்
அனைவரும் ஆதரவு தாருங்கள்!
@thol.thirumaavalavan
#thirumavalavan #ambedkar #mkstalin #periyarist #periyar #dmk #vck #tamil #viduthalaisiruthaigal #periyarism #tamilnadu #drambedkar #tholthirumavalavan #kamalhasan #tmmk #makkalneedhimaiam #kerala #tamilmemes #thirumurugangandhi #jaibhim #india #pagutharivupagalavan #chennai #thirumabirthday
1 year ago | [YT] | 7
View 0 replies
Tamil Roasters
நிலச்சரிவு ஆபத்து உள்ள மாநிலங்களாக வடகிழக்கு மாநிலங்களையே ஒன்றிய அரசு அடையாளப்படுத்தி நிதி ஒதுக்கியுள்ளது. கேரளாவையும் அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் காட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்
திரு.ராகுல் காந்தியைத் தேர்ந்தெடுத்த தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலம் என்பதால் இதனை அலட்சியம் செய்யாமல் மீட்புப் பணிகளையும், நிவாரண நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.
- தொல். திருமாவளவன் எம்.பி
PMO India Rahul Gandhi @thol.thirumaavalavan #WayanadDisaster #WayanadLandslide#standwithwayanad
1 year ago | [YT] | 5
View 0 replies
Tamil Roasters
youtube.com/@tamilroasters6267
2 years ago | [YT] | 0
View 0 replies
Tamil Roasters
Hi bro
3 years ago | [YT] | 0
View 0 replies