Hi Friends
தையல் தேடல்கள் என்பது பெண்களுக்கான அனைத்து தேடல்களும் அடங்கிய ஒரு பெட்டகம் இந்த பெட்டகத்தில் நீங்கள் சமையல்கலை அழகுக்கலை தையல் கலை மற்றும் ஆரோக்கியம் பற்றிய பதிவுகள் மேலும் பெண்களுக்குத் தேவையான துணிமணி வகைகள் வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் அடங்கிய ஷாப்பிங் Vlogs
போன்ற வீடியோக்களும் இதில் இடம்பெறும்
குறிப்பாக கொங்கு நாட்டு சமையல் வகைகள் ரேஷன் அரிசியில் அருமையான உணவு வகைகள் தைத்த பிளவுஸ் இல் அழகிய கைவேலைப்பாடு மேலும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முகப்பொலிவு மற்றும் சருமப் பொலிவு முடி பராமரிப்பு போன்ற பதிவுகளும் இதில் இடம் பெறும் மொத்தத்தில் பெண்களின் தேடல்கள் அத்தனைக்கும் இங்கே விடை கிடைக்கும்

The only solution for all the needs of women
Taiyal Tetalakal
is a box that contains all the quests for women. In this channel you will find posts about delicious cooking, tailoring , best home remedy for hair care and beauty tips as well as clothing accessories for women shopping vlogs and vlogs...
support 🙏🙏🙏
Please Subscribe like share and comment
Thank you



Taiyal Tetalkal

Pls subscribe and support our new channel
Only short videos about nature and fun
youtube.com/shorts/hV9OHewaJY...

2 years ago | [YT] | 7

Taiyal Tetalkal

அருமையான ரிப்பன் பக்கோடா தீபாவளி ஸ்பெஷல்
https://youtu.be/40v8kb9yup0

3 years ago | [YT] | 3

Taiyal Tetalkal

அட்டகாசமான பாதுஷா ரெசிபி தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்
https://youtu.be/kXUttYnR1kQ

3 years ago | [YT] | 2

Taiyal Tetalkal

தீபாவளி ஸ்பெஷல் முறுக்கு
https://youtu.be/TjJdj_x6BUA

3 years ago | [YT] | 3

Taiyal Tetalkal

ஓமப்பொடி ஈஸியா செய்யலாம் வீட்டிலேயே தீபாவளி பலகாரம்
https://youtu.be/dWAHzAjGAwE

3 years ago | [YT] | 1

Taiyal Tetalkal

தீபாவளிக்கு வீட்டிலேயே ரசகுல்லா செய்யலாம்

https://youtu.be/XIbCG_X1Kio

3 years ago | [YT] | 1

Taiyal Tetalkal

கோதுமை மாவில் செய்யலாம் அருமையான குலாப் ஜாமுன் தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்
https://youtu.be/ohZDObczrZY

3 years ago | [YT] | 1

Taiyal Tetalkal

தீபாவளிக்கு இதை செஞ்சு அசத்துங்க
https://youtu.be/L3Rlem0m04U

3 years ago | [YT] | 1

Taiyal Tetalkal

தீபாவளி பலகாரம் இனி வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்
https://youtu.be/1cMzlU7NchI

3 years ago | [YT] | 2

Taiyal Tetalkal

பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட முயல் ரத்த எண்ணெய் இப்பொழுது உங்கள் இல்லம் தேடி வருகிறது தமிழ்நாடு முழுவதும் கொரியர் வசதி உண்டு தலைமுடி அடர்த்தியாகவும் கருமையாகவும் நீளமாகவும் வளர ஆரோக்கியமான கூந்தல் பராமரிப்புக்கு நீங்கள் இந்த முயல் ரத்த எண்ணையை பயன்படுத்திப்பாருங்கள் பண்டைய காலங்களில் இந்த முயல் ரத்தத்தை வைத்துத்தான் தலைமுடி எண்ணெய் தயாரித்து பயன்படுத்தி தான் நம்முடைய மூதாதையர்களின் கூந்தல் கருமையாகவும் நீளமாகவும் ஆரோக்கியமாகவும் பொலிவுடன் இருந்தது அதே பண்டைக்கால முறையில் தயாரிக்கப்பட்ட கலப்படம் இல்லாத சுத்தமான முயல் ரத்த எண்ணெய் தேவைப்படுபவர்கள் இந்த எண்ணிற்கு whatsapp செய்யவும்

8754077888

youtube.com/shorts/UMAd73OxEzI?feature=share

3 years ago | [YT] | 25