Maduranthakam IT Wing



Maduranthakam IT Wing

🥲இரங்கல் செய்தி🥲

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி,
மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, தெற்கு ஒன்றிய பகுதி செயலாளர் *திரு.சு.கோகுல்* அவர்கள் சனிக்கிழமை இன்று மாலை 4.00மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே ஞாயிற்றுக்கிழமை நாளை காலை 9.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி சார்பாக அஞ்சலி செலுத்த உள்ளோம், அனைத்து உறவுகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இடம்: வேட்டூர்
நன்றி...

1 year ago | [YT] | 2