Tamil Audio novels of Nila Prakash
Nila Prakash - I am a Tamil novelist..This channel will have my novels as audio novels.. Subscribe and support this channel ..😍🤩
என் கதைகள் ❤️😍
1)எனை மீறும் காதல்( love story)
2)என் சுவாசக் காற்று நீயடி( Romance)
3)எனை மட்டும் சுடும் குளிரே(Romance)
4)மோகம் தீராதடி மோகினி(Village love story)
5)ரோஜா நிறத்தில் இரத்தத் திட்டுகள்( Crime Romance fusion
6)அவள்களின ராஜ்ஜியங்கள் ( Friends, love, comedy)
7)மயிலிறகுக் காயங்கள் ( patriotism, love)
8) கங்குல் கனலி (horror)
9) இதழ் பேசும் மௌனங்கள் (Romance)
10) உயிரில் ஒரு சஞ்சாரம் (Romantic travelogue)
11) உகிர்(crime thriller)
12) டேஜா செசரா ( Fantasy sci fi story)
Links
www.amazon.com/author/nilaprakash.amazon.com
nilaprakashtamilnovels.in
m.facebook.com/groups/444905740719088/?ref=share&a…
youtube.com/@NilaprakashTamilnovels61244
மக்களே என்னுடைய அனைத்து கதைகளையும் இந்த YouTube சேனலில் ஆடியோ நாவலாக கேட்கலாம் இந்த சேனலை subscribe பண்ணிக்குங்க மக்களே 💖🥰
Nila prakash Novels
மக்களே அடிக்கடி கமெண்ட் வேற RJ voice கொடுக்கலாமேனு கேட்கறீங்க .. உண்மை என்னன்னா எல்லாரும் எல்லா நேரமும் availability இருக்கிறதில்லை. என் சேனலில் கிருத்திகா ராஜ், ரெமினா இருவர் குரலில் கதைகள் வரும்..
இதில் ரெமினா உங்களுக்கு புதியவர். நீங்கள் ரசிக்கும் அனைத்து RJ களும் அடியெடுத்து வைக்கையில் புதியவர்களே.. அவர்களுக்கான வாய்ப்பு கிடைத்ததில் திறமை வெளிப்பட்டது.. திறமையை வெளிக்கொணர வாய்ப்புகள் அவசியம். எனவே
புதியவங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கலாமே கேட்டு பாருங்க.. நல்ல வாய்ஸ் நல்லா முயற்சி பண்றாங்க ..
நான் உங்களுக்கு அறிமுகமாகும் போது புதிது தானே .. என்னை போல் இருப்பவர்களுடன் கை கோர்க்க அனுமதியுங்கள். இதை உங்களிடம் வேண்டுகோளாக வைக்கிறேன். ❤️❤️❤️
2 months ago | [YT] | 147
View 36 replies
Nila prakash Novels
கானகத்தே நின் காதல் ..
புது லவ் ஸ்டோரி கண்டிப்பா 10000 subscribers வந்துட்டா அடுத்த காதல் கதை பதிவிடுவேன் மக்களே ❤️❤️❤️
2 months ago | [YT] | 209
View 30 replies
Nila prakash Novels
இந்த வார வெளியீடு RJ கிருத்திகா ராஜ் குரலில் முத்தங்கள் தொடரட்டுமே Romantic love story 🥰🥰🥰 அதுக்குள்ள subscribers count 10000 ஆ அதிகமாக்குங்க dears அடுத்த புது லவ் ஸ்டாரி வரும்
3 months ago | [YT] | 421
View 63 replies
Nila prakash Novels
எனது அடுத்த கதைகள் வெளியீட்டு வருடங்கள் அமேசான் கிண்டில் தளத்தில் காணலாம்
3 months ago | [YT] | 51
View 4 replies
Nila prakash Novels
மக்களே எனது ஒவ்வொரு கதையின் வெளியீட்டு விவரத்தை தெரிவிக்க விரும்புகிறேன் இதழ் பேசும் மௌனங்கள் - 25 october 2023
இதை எனது கிண்டில் தளத்தில் பார்க்கலாம்.
எனது கதைகளின் வெளியீட்டு வருடங்களை புகைப்படமாக பகிர்கிறேன். இனி வரும் வீண் சந்தேகங்கள் தவிர்க்கப்படும் என்பதால்
3 months ago | [YT] | 45
View 0 replies
Nila prakash Novels
மக்களே இன்னும் 70 சதவீதம் பேர் subscribe பண்ணாமலே இருக்கீங்க so on my side
10000 subscribers வந்துட்டா புது கதை என்னுயிர் இசையாகினள் அடுத்த மாதமே கிருத்திகா ராஜ் குரலில் பதிவிடலாம்னு இருக்கேன்
உங்க சைடு
Subscribe and show your love
4 months ago | [YT] | 76
View 22 replies
Nila prakash Novels
இதழ் பேசும் மௌனங்கள் - விரைவில் கிருத்திகா ராஜ் குரலில் ❤️❤️❤️ Enjoy மக்களே
4 months ago | [YT] | 258
View 20 replies
Nila prakash Novels
கிருத்திகா ராஜ் குரலில் crime thriller உகிர் நாளை பதிவிடப்படும் #நிலாபிரகாஷ் #கிருத்திகாராஜ்
6 months ago | [YT] | 161
View 6 replies
Nila prakash Novels
நேயத்தின் நியதிகள் – தேவி மனோகரன்
தலைப்பு எவ்வளவு வசீகரகமானதோ, கதையும் வார்த்தைகளும் அவ்வளவு வசீகரமானது. ஒரு அழகான குடும்பத்தை வார்த்தைகளில் வாசித்த நிறைவு கதை. சமூக கருத்துடன், அக்கறையுடன் கதை எழுதும் பாங்கு வைரம் போல் மினுமினுத்தது கதையில். நீங்களும் நிச்சயம் அதை உணர்வீர்கள். உங்கள் செவிக்கு தேனாக, மனதிற்கு நேயமாக இக்கதையை கேட்டு மகிழுங்கள்
youtube.com/@dmnovels?si=xOwd-Orm59TPgcOW
11 months ago | [YT] | 35
View 0 replies
Nila prakash Novels
மக்களே எனது இரு crime thriller கதைகள் ரோஜா நிறத்தில் இரத்தத் திட்டுகள், உகிர் இரண்டும் சென்னை புத்தக கண்காட்சியில் பனூவல் பதிப்பக ஸ்டால் எண் 115, 116 ல் கிடைக்கும் விருப்பமுள்ள வாசகர்கள் வாங்கிக் கொள்ளுங்கள். நன்றி ❤️🥰❤️
1 year ago | [YT] | 23
View 2 replies
Load more