தமிழர்களின் உரிமைக் குரல் — இது மக்களின் நலனுக்காக, சமூக நீதி, கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், சுற்றுச்சூழல், தமிழ் பண்பாடு மற்றும் அரசியல் விழிப்புணர்வுக்காக குரல் கொடுக்கும் ஒரு தளம்.

எங்கள் நோக்கம் —
✅ ஒவ்வொரு தமிழனின் உரிமையை காக்குதல்
✅ மக்கள் நலக் கொள்கைகளை வெளிக்கொணருதல்
✅ ஊழலை எதிர்த்து உண்மையைப் பேசுதல்
✅ இளைஞர்களுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

“உண்மையைச் சொல்லும் உரிமைக் குரல் — தமிழர்களின் குரல்!”
நீங்களும் எங்களுடன் சேருங்கள் 💪
🔔 சேனலை Subscribe செய்து, உங்கள் குரலையும் இணைக்குங்கள்!

#தமிழர்களின்உரிமைக்குரல்


TVK4TN

இலங்கை வடக்கு மாகாண

தமிழ்த் தேசிய பேரவை நிர்வாகிகள்
நேரில் சந்திப்பு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்
தலைமை அலுவலகம் – திருவள்ளுவர் இல்லம்
நடைபெற்ற முக்கிய சந்திப்பு

பங்கேற்றோர் :

திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

திரு. பொன்னுத்துரை ஐங்கரநேசன்
தலைவர் – தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்

திரு. செல்வராசா கஜேந்திரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
செயலாளர் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

திரு. தருமலிங்கம் சுரேஸ்
தேசிய அமைப்பாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

திரு. கனகரட்ணம் சுகாஷ்
உத்தியோகபூர்வ பேச்சாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

திரு. நடராஜர் காண்டீபன்
பிரசாரச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

**தமிழ் தேசிய ஒற்றுமைக்கான

அரசியல் உரையாடல்**

📍 திருவள்ளுவர் இல்லம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்
தலைமை அலுவலகம்.

Velmurugan.T

#legendary_speech_of_velmurugan
#leader_of_tamilnadu_velmurugan_mla
#protector_of_tamilnadu #TVKITWING
#தி_வேல்முருகன் #TVKparty
#leader_of_tamilnadu
#தமிழர்களின்_உரிமைக்குரல்
#தமிழர்களின்_பாதுகாவலன்
#தமிழக_வாழ்வுரிமைக்_கட்சி
#thamizhaga_vaazhvurimai_katchi

11 hours ago | [YT] | 0