Today Rasi Palan 2025,


Astrology Tamil

புரட்டாசி சனிக்கிழமை தரிசனம்
#purattasi

2 weeks ago | [YT] | 9

Astrology Tamil

தங்கக் கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் பகவான்

1 year ago | [YT] | 2

Astrology Tamil

ஜெய் ஸ்ரீராம்

1 year ago | [YT] | 0

Astrology Tamil

*ஆடி ஆடி அகம்*
*கரைந்து இசை*

*பாடிப் பாடிக்*
*கண்ணீர் மல்கி*

*எங்கும் நாடி நாடி*
*தண்டாயுதா என்று*

*வாடி வாடும்*
*இவ் வாள் நுதலே..!*

*முருகா சரணம்.....*

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

1 year ago | [YT] | 1

Astrology Tamil

மேச்சேரி பத்ரகாளியம்மன் தரிசனம் ❤️🙏🙏

1 year ago | [YT] | 2

Astrology Tamil

...பாத்திர வியாபாரி வீட்டு கொலு...

...அந்தக் காலத்தில் நம் அம்மா, பாட்டி, கொள்ளுப் பாட்டிகள் உபயோகித்த பாத்திர வகைகளைப் பார்த்துக் கொள்வோம்......

2 years ago | [YT] | 1

Astrology Tamil

தை மாதம் 3 ம் தேதி ஜனவரி 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி 04 நிமிடத்தில் கர்மகாரனான சனிபகவான் கடந்த இரண்டரை வருடங்களாக மகர ராசியில் பயணித்துக் கொண்டிருந்தவர்,அடுத்து தன்னுடைய மூலத்திரிகோண ராசியாகிய கும்ப ராசியில் அவிட்டம் 3 ம் பாதத்தில் பெயர்ச்சி ஆக உள்ளார்

2 years ago | [YT] | 5

Astrology Tamil

நீங்கள் சிவ பக்தரா அல்லது பெருமாள் பக்தரா..

2 years ago | [YT] | 11