பாண்டியனார் மக்கள் இயக்கம்



பாண்டியனார் மக்கள் இயக்கம்

இன்று 18.1.2026 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 மணிக்கு💥
கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் வீதியில்💥
💥💙💚#நாடார்_அரசியல்_விழிப்புணர்வு_பொதுக்கூட்டம்💙💚🔥
நாடார் மக்களின் வாக்கு யாருக்கு???

💥💥💥💥💥அழைக்கிறார்💥💥💥💥💥
நம்ம அண்ணாச்சி வழக்கறிஞர் SSR #சீனிநாடார் MA.,LLB., அவர்கள்
பாண்டியனார் மக்கள் இயக்கம்

14 hours ago | [YT] | 9

பாண்டியனார் மக்கள் இயக்கம்

இன்று 18.1.2026 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 மணிக்கு💥
கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் வீதியில்💥
💥💙💚#நாடார்_அரசியல்_விழிப்புணர்வு_பொதுக்கூட்டம்💙💚🔥
நாடார் மக்களின் வாக்கு யாருக்கு???

💥💥💥💥💥அழைக்கிறார்💥💥💥💥💥
நம்ம அண்ணாச்சி வழக்கறிஞர் SSR #சீனிநாடார் MA.,LLB., அவர்கள்
பாண்டியனார் மக்கள் இயக்கம்

14 hours ago | [YT] | 15

பாண்டியனார் மக்கள் இயக்கம்

💥பொங்கும் பொங்கலைப் போல்💥💥 உங்கள் வீட்டில் அன்பும் மகிழ்ச்சியும்💥💥 என்றும் பொங்கி💥💥 வளம்பெற்று வாழ வாழ்த்தும்💥💥 உங்கள் பாண்டியனார் மக்கள் இயக்கம் 💥🔥

3 days ago | [YT] | 72

பாண்டியனார் மக்கள் இயக்கம்

இன்று
அகில இந்திய கராத்தே செல்வின் நாடார் நற்பணி மன்றம், தலைவர் அண்ணாச்சி *#செட்டிகுளம்_ராஜ்நாடார்* அவர்களின் பிறந்தநாள் விழாவில் பாண்டியனார் மக்கள் இயக்கம் சார்பாக நிறுவனத் தலைவர் *வழக்கறிஞர் சீனி நாடார்* கலந்து கொண்ட போது......💙💚🔥

4 days ago | [YT] | 38

பாண்டியனார் மக்கள் இயக்கம்

இன்று
#சாத்தூர் நாடார் மகாஜன சங்க
கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் #சீனிநாடார்💥

1 week ago | [YT] | 65

பாண்டியனார் மக்கள் இயக்கம்

இன்று
கோவில்பட்டி தொகுதி
#கூசாலிபட்டி பகுதியில் பாண்டியனார் மக்கள் இயக்கம் கூசாலிபட்டி கினை செயலாளர் #விண்ணரசன் நாடார், #முத்துகுமார் நாடார் மற்றும் #மாரிமுத்து நாடார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நாடார் அரசியல் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டத்தில் தலைவர் வழக்கறிஞர் #சீனிநாடார் முன்னிலையில் நடைபெற்றது. இப்பிரச்சார கூட்டத்தில் பாண்டியனார் மக்கள் இயக்கம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மற்றும் கூசாலிபட்டி நிர்வாகிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

1 week ago | [YT] | 23

பாண்டியனார் மக்கள் இயக்கம்

#நாடார்_அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரம்💙💚 #பகுதி1
விளாத்திகுளம் தொகுதி கடலையூர் கிராமத்தில் #நம்_குரல்_நாடாருக்கான_குரல்
#நம்_அதிகாரம்_நம்_தலைமுறையை_காக்கும் 💙💚 என்ற சீரிய நோக்கத்தில் "நாடார் மக்களின் பிரதிநிதியாக நாடாரே இருக்க வேண்டும்" என்று பாண்டியனார் மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் #சீனிராஜ்_நாடார் MA.,LLB., அவர்கள் கடலையூர் கிராமத்து‌ மக்களிடத்தில் நாடார் அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சூளுரையாற்றினார்கள்.

2 weeks ago | [YT] | 30

பாண்டியனார் மக்கள் இயக்கம்

#நாடார்_அரசியல்_விழிப்புணர்வு பிரச்சாரம்💙💚 #பகுதி2 கோவில்பட்டி தொகுதி #மந்திதோப்பு கிராமத்தில் பாண்டியனார் மக்கள் இயக்க கிளை செயலாளர்‌ திரு.காளிராஜ் நாடார் முன்னிலையில் #நம்_குரல்_நாடாருக்கான_குரல்
#நம்_அதிகாரம்_நம்_தலைமுறையை_காக்கும் 💙💚 என்ற சீரிய நோக்கத்தில் "நாடார் மக்களின் பிரதிநிதியாக நாடாரே இருக்க வேண்டும்" என்று பாண்டியனார் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் #சீனிராஜ்_நாடார் MA.,LLB., அவர்கள் மந்திதோப்பு கிராமத்து‌ மக்களிடத்தில் நாடார் அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சூளுரையாற்றினார்கள். பிரச்சார கூட்டத்தில் பாண்டியனார் மக்கள் இயக்கம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திரு.விஜயகனேஷ் நாடார் #சிவனேசன் நாடார் #ரமேஷ் நாடார் மற்றும் பாண்டியனார் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

2 weeks ago | [YT] | 31

பாண்டியனார் மக்கள் இயக்கம்

இன்று
#நாடார்_அரசியல்_விழிப்புணர்வு பிரச்சாரம்💙💚 #பகுதி3 கோவில்பட்டி தொகுதி #துறையூர் கிராமத்தில் பாண்டியனார் மக்கள் இயக்க துறையூர் மண்ணின் மைந்தன் #ரமேஷ் நாடார் தலைமையில், #கணேஷ்மூர்த்தி Ganesh நாடார் முன்னிலையில் நடைபெற்றது #நம்_குரல்_நாடாருக்கான_குரல்
#நம்_அதிகாரம்_நம்_தலைமுறையை_காக்கும் 💙💚 என்ற சீரிய நோக்கத்தில் "நாடார் மக்களின் பிரதிநிதியாக நாடாரே இருக்க வேண்டும்" என்று பாண்டியனார் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் #சீனிராஜ்_நாடார் MA.,LLB., அவர்கள் துறையூர் கிராமத்து‌ மக்களிடத்தில் நாடார் அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சூளுரையாற்றினார்கள்.

2 weeks ago | [YT] | 36

பாண்டியனார் மக்கள் இயக்கம்

என் உயிரினும் மேலான இயக்க நிர்வாகிகளுடன் பிறந்தநாள் கொண்டாடத்தில்....❤️

1 month ago | [YT] | 45