Last Bench Teacher

பள்ளி மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறிய இணையவழி வகுப்பறையே இந்த Last Bench Teacher என்ற வலையொளித் தளம்


Last Bench Teacher

எனக்கு புரியவில்லை. இதற்கு முன்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் group 4 exam TNPSC ஆணையத்தால் நடத்தப்பட்டதே இல்லை என்பது போல் கூறுகின்றனர். இதற்கு முன்னாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் தேர்வு நடத்தி அதிக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. கேள்வியும் சரியாக எடுப்பதில்லை. மாணவர்கள் கேள்வி கேட்டுப் போராடினாலும் கண்டுகொள்வதில்லை.

தேர்வு ஆணையத்தின் செயல்கள் போட்டித்தேர்வர்களால் பாராட்டப்பட வேண்டும். மாறாக தன்னைத் தானே WhatsApp -லும் Telegram -லும் புகழ்ந்துகொள்ளக் கூடாது. தேர்வர்களுக்கு ஆணையத்தின் மீது நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. புதிதாக வரும் தேர்வர்களுக்கு படித்தால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டியது ஆணையத்தின் கடமை என்பதை மனதில் வைத்து செயல்படவும். இல்லையெனில் அரசு வேலையில் சேவை மனப்பான்மையே இல்லாமல் போய்விடும்.

#increase_group4_vacancy

1 month ago (edited) | [YT] | 3

Last Bench Teacher

தேர்தலில் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் சார்பாக *பதிலி வாக்கு* (proxy vote)அளிக்கும் முறை கொண்டுவரப்பட்ட ஆண்டு?

4 months ago | [YT] | 4

Last Bench Teacher

தபால் ஓட்டு எந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது?

4 months ago | [YT] | 5

Last Bench Teacher

எந்த ஆண்டு முதல் அரசு ஊழியர்கள் தேர்தல் தினத்தன்று பணியில் ஈடுபடுத்தப்பட பணிக்கப்பட்டனர்?

4 months ago | [YT] | 4

Last Bench Teacher

எந்த ஆண்டு வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது?

4 months ago | [YT] | 4

Last Bench Teacher

எந்த சட்டத் திட்டத்தின்படி வாக்களிக்கும் வயது 21 இல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?

4 months ago | [YT] | 4

Last Bench Teacher

தினேஷ் கோசுவாமி குழு வருடம்?

4 months ago | [YT] | 3

Last Bench Teacher

அம்பேத்கரால் மகத் சத்தியாகிரகம் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?

4 months ago | [YT] | 3

Last Bench Teacher

பாரதிதாசனின் உரையாடல்கள் இல்லாத ஊமை நாடகம் எது?

4 months ago | [YT] | 3

Last Bench Teacher

பாரதியாரால் எழுதப்பட்ட முற்றுப்பெறாத உரைநடை நூல் எது?

4 months ago | [YT] | 1