KWM Society is dedicated to supporting individuals in their journey toward financial stability and growth through practical and achievable savings strategies. Our user-friendly platform allows customers to track their savings progress, set goals, and manage their accounts with ease. We create a safety net for unexpected expenses or financial emergencies
Kanyakumari District Women's Multipurpose Society
அன்புடையீர்,அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள். . .🧡🤍💚
பொருளாதார ஏற்றத்தாழ்வில்லாத சமத்துவமான சமுதாயம் அமைக்க உறுதிமொழி ஏற்போம். . .
#kanyakumari_mavatta_magalir_pannokku_sangam#HappyRepublicDay #RepublicDay #economicgrowth
21 hours ago | [YT] | 0
View 0 replies
Kanyakumari District Women's Multipurpose Society
அனைவருக்கும், இனிய தமிழர் திருநாள் #பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🌾✊
உழைப்பாளி மக்களின் உன்னத சக்தியைப் போற்றும் இந்தப் பொங்கல்,
சமத்துவம், சமூகநீதி, பொருளாதார ஏற்றத்தாழ்வில்லாத சமத்துவமான சமுதாயம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும்
புதிய மாற்றங்களுக்கு தொடக்கமாக அமையட்டும்.
#pongal #pongalcelebration #kanyakumari #பொங்கல் #kanyakumari_mavatta_magalir_pannokku_sangam
1 week ago | [YT] | 0
View 0 replies
Kanyakumari District Women's Multipurpose Society
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே,வீண் செலவு, ஆடம்பர பண விரயங்களை எரித்திடுவோம்,பொருளாதார ஏற்றத்தாழ்வில்லாத சமத்துவமான சமுதாயம் படைத்திடுவோம்.
அனைவருக்கும் போகி தின வாழ்த்துக்கள். . .
கன்னியாகுமரி மாவட்ட மகளீர் பன்னோக்கு சங்கம்
#pogichallenge#pogifestival #kanyakumari
1 week ago | [YT] | 0
View 0 replies
Kanyakumari District Women's Multipurpose Society
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், பொருளாதார ஏற்றத்தாழ்வில்லாத சமத்துவமான சமுதாயம் அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் நமது கன்னியாகுமரி மாவட்ட மகளிர் பன்னோக்கு சங்கத்தில் உறுப்பினர்களுக்கு நிரந்தர மாதாந்திர வருமானம் வரும் மாதாந்திர வருமான சேமிப்பு திட்டத்தில் இணைந்து சேமிப்பு கணக்கு துவங்கும் பட்சத்தில் அவர்களின் சேமிப்பு தொகையில் 10 சதவீதம் CASH BACK OFFER-ல் திரும்ப வழங்கப்படும். இந்த சலுகை பொங்கல் விழா வரை மட்டுமே., இன்றே உங்கள் சேமிப்பு கணக்கை எங்களுடன் இணைந்து துவங்கி பயன் பெறுங்கள்
100% பாதுகாப்பானது மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்தது
நாங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளர்களையும் மிகவும் மதிப்புமிக்கவர்களாக கருதுகின்றோம்.
உங்கள் வாழ்க்கை தரம் மேம்படுவதில் நாங்கள் உயர்கின்றோம்.
வாடிக்கையாளர்களின் வளர்ச்சியே எங்களின் மகிழ்ச்சி. . .!!!
கன்னியாகுமரி மாவட்ட மகளீர் பன்னோக்கு சங்கம்
#திங்கள்நகர் #மார்த்தாண்டம் #நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம்
Kanyakumari - கன்னியாகுமரி
#loyalty #loyalcustomers #LoyalCustomerService
#cashback #missavings #pongal #pongaloffer
1 week ago | [YT] | 0
View 0 replies
Kanyakumari District Women's Multipurpose Society
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, நமது கன்னியாகுமரி மாவட்ட மகளிர் பன்னோக்கு சங்கமானது வாடிக்கையாளர் மத்தியில் சேமிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் #பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாதாந்திர வருமான #சேமிப்பு திட்டத்தில் இணைந்தது பயன் பெறும் உறுப்பினர்களுக்கு அவர்கள் சேமிப்பு தொகையில் 10 % உடனடி #cashback சிறப்பு சலுகையாக வழங்கப்படும்.
நீங்கள் சிரமமின்றி மற்றும் பாதுகாப்பாக சேமித்திட தேர்ந்தெடுங்கள் நமது கன்னியாகுமரி மாவட்ட மகளிர் பன்னோக்கு சங்கம்.
100% பாதுகாப்பானது மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்தது
நாங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளர்களையும் மிகவும் மதிப்புமிக்கவர்களாக கருதுகின்றோம்.
உங்கள் வாழ்க்கை தரம் மேம்படுவதில் நாங்கள் உயர்கின்றோம்.
வாடிக்கையாளர்களின் வளர்ச்சியே எங்களின் மகிழ்ச்சி. . .!!!
கன்னியாகுமரி மாவட்ட மகளீர் பன்னோக்கு சங்கம்
#திங்கள்நகர் #மார்த்தாண்டம் #நாகர்கோவில்
Kanyakumari - கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம்Nagercoil நாகர்கோவில்
#loyalty #loyalcustomers #LoyalCustomerService
#cashback #missavings
2 weeks ago | [YT] | 0
View 0 replies
Kanyakumari District Women's Multipurpose Society
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். . . 🎉🎉🎉
இந்த வருடம் பொருளாதார வளர்ச்சியின் துவக்கமாக அமைய வாழ்த்துகள் 🎉
#happynewyear2026
#happynewyear
3 weeks ago | [YT] | 0
View 0 replies
Kanyakumari District Women's Multipurpose Society
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, பொது மக்களிடையே கடன் வாங்கும் பழக்கத்தை குறைத்து சேமிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நமது கன்னியாகுமரி மாவட்ட மகளிர் பன்னோக்கு சங்கத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மாதாந்திர வருமான சேமிப்பு திட்டத்தில் உறுப்பினராக இணையும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசாக தங்க நாணயம் வழங்கப்படும்.
இந்த சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு நிலையான வருமானம் வரும் வகையில் உங்கள் சேமிப்பு தொகைக்கான ஊக்க தொகை ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
நீங்கள் சிரமமின்றி பாதுகாப்பாக சேமித்திட நாங்கள் இல்லம் தேடி வரும் வாடிக்கையாளர் சேவை வழங்கி வருகின்றோம்.
இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன.
உங்கள் சேமிப்பு கணக்கை எங்களுடன் இணைந்து துவங்கி பயன் பெறுங்கள்.
நாங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளர்களையும் மிகவும் மதிப்புமிக்கவர்களாக கருதுகின்றோம்.
உங்கள் வாழ்க்கை தரம் மேம்படுவதில் நாங்கள் உயர்கின்றோம்.
வாடிக்கையாளர்களின் வளர்ச்சியே எங்களின் மகிழ்ச்சி. . .!!!
கன்னியாகுமரி மாவட்ட மகளீர் பன்னோக்கு சங்கம்
#திங்கள்நகர் #மார்த்தாண்டம் #நாகர்கோவில்
Kanyakumari - கன்னியாகுமரிகன்னியாகுமரி மாவட்டம்Nagercoil நாகர்கோவில்
#Loyalty #loyalcustomers #LoyalCustomerService
#GoldCoinOffer #missavings
4 weeks ago | [YT] | 0
View 0 replies
Kanyakumari District Women's Multipurpose Society
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே,
நமது கன்னியாகுமரி மாவட்ட மகளிர் பன்னோக்கு சங்கத்தில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பரிசாக மாதாந்திர வருமான சேமிப்பு திட்டத்தில் இணைந்து சேமிப்பு கணக்கு துவங்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சிறப்பு பரிசாக தங்க நாணயம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் உங்கள் சேமிப்பு தொகைக்கான ஊக்க தொகை ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன.
உங்கள் சேமிப்பு கணக்கை எங்களுடன் இணைந்து துவங்கி பயன் பெறுங்கள்.
நாங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளர்களையும் மிகவும் மதிப்புமிக்கவர்களாக கருதுகின்றோம்.
உங்கள் வாழ்க்கை தரம் மேம்படுவதில் நாங்கள் உயர்கின்றோம்.
வாடிக்கையாளர்களின் வளர்ச்சியே எங்களின் மகிழ்ச்சி. . .!!!
கன்னியாகுமரி மாவட்ட மகளீர் பன்னோக்கு சங்கம்
#திங்கள்நகர் #மார்த்தாண்டம் #நாகர்கோவில்
Kanyakumari - கன்னியாகுமரி Nagercoil நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம்
#loyalty #loyalcustomers #LoyalCustomerservice
#GoldCoinOffer #MISSavings
4 weeks ago | [YT] | 0
View 0 replies
Kanyakumari District Women's Multipurpose Society
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 🌹
புனித கிறிஸ்துமஸ் தினம்
புதிய நம்பிக்கைகள், புதிய தொடக்கங்கள்
மற்றும் நிலையான சந்தோஷத்தை
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
அருளட்டும். 🎁🌟
#happychristmas
#merrychristmas
#Christmas
#christmas2025
#Kanyakumarimavattamagalirpannokkusangam
1 month ago | [YT] | 0
View 0 replies
Kanyakumari District Women's Multipurpose Society
“உங்கள் சேமிப்புகள் பாதுகாப்பாகவும் நம்பகமாகவும் வளர்ந்திடகைகோர்ப்போம் நமது
நமது கன்னியாகுமரி மாவட்ட மகளிர் பன்னோக்கு சங்கம் உடன். . .!!.”
இன்றே சேமிக்கத் தொடங்குங்கள் – நம்பிக்கையுடன் நாளைய தினத்தை எதிர் கொள்ளுங்கள்.
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்✨✨
நீங்கள் சிரமமின்றி பாதுகாப்பாக சேமித்திட நாங்கள் இல்லம் தேடி வரும் வாடிக்கையாளர் சேவை வழங்கி வருகின்றோம்.
வாடிக்கையாளர்களின் வளர்ச்சியே எங்களின் மகிழ்ச்சி. . .!!
100% பாதுகாப்பானது மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்தது
@7449000807
@followers
கன்னியாகுமரி மாவட்ட மகளீர் பன்னோக்கு சங்கம்
Kanyakumari - கன்னியாகுமரிகன்னியாகுமரி மாவட்டம்
#savemoney #kanyakumari #trusttheprocess #loyalcustomers #LoyaltyMatters #loyalty
#04651-240807
#04651-250807
#04652-260807
#தினசரிசிறுசேமிப்புதிட்டம்
#வாராந்திரசிறுசேமிப்புதிட்டம்
#மாதாந்திரசிறுசேமிப்புதிட்டம்
#மகளீர்தொழில்மேம்பாட்டுகுழுகடன்
#சிறுகுறுவணிககடன்
#திங்கள்நகர் #மார்த்தாண்டம் #நாகர்கோவில்
1 month ago | [YT] | 0
View 0 replies
Load more