"JOY" என்ற சொல்லுக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் உணர்வு என்று பொருள்.

மனம் தூய்மையாக இருக்கும்போது, ​​ஒருபோதும் விலகாத நிழலைப் போல மகிழ்ச்சி பின்தொடர்கிறது. ”
- புத்தர்
இது வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி, உங்களை ஒரு வலிமைமிக்கவராக அங்கீகரித்த ஒரு நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது;

மகிழ்ச்சி அடைய முடியாதபடி வரும் தடைகள், சோதனைகள் துன்பங்கள், வருத்தங்கள் எப்படி மேற்கொள்வது என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.
மன அமைதி தரக்கூடிய இனிமையான இசைகளை இதில் கேட்கலாம்.

இறைவனின் படைப்பில் மனிதன் மிகவும் சந்தோசமாக வாழ்வதற்காக தான் ஆனால் ஒரு சில தவறுகளால் அவனால் அந்த இனிமையை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை !!
எப்படி எல்லாம் சந்தோசமாக வாழலாம் மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது எல்லாம் எல்லாவற்றையும் இந்த காணொளியில் நாம் காணலாம்

மேலும் தகவல் அறிய
Joy
naturemother2020@gmail.com


JOY

#true Facts..

1 week ago | [YT] | 0

JOY

World mosquito Day..😥😥

1 week ago | [YT] | 0

JOY

World mosquito Day...

1 week ago | [YT] | 0

JOY

இதுங்க பிசினஸ் பண்ணப்போகுதாம்னு இளக்காரமா பேசினாங்க... இன்னிக்கு ஜெயிச்சுக் காட்டியிருக்கோம்!''

“ஒரு கதவு மூடினா, இன்னொரு கதவு திறக்கும்னு சொல்வாங்க. நம்பிக்கையும், முயற்சியும் இருந்தா போதும். போலியோ பாதிப்பு வந்ததால, ரெண்டு வயசுல எனக்கு உறுப்புகள் செயல் இழந்துடுச்சு. செயல்படாத கை, கால்களை பத்தி இத்தனை வருஷங்கள்ல நான் யோசிச்சதே இல்ல. கிடைச்ச வாய்ப்புகளை சரியா பயன்படுத்திக்கிட்டேன். என்னோட முயற்சிகளும், முடிவுகளும் என்னையும், என் தோழிகளையும் தொழில்முனைவோர்களா மாத்தியிருக்கு” - விஜயலட்சுமியின் ஒவ்வொரு வார்த்தையிலும் நம்பிக்கை ஒலிக்கிறது.

தர்மபுரி மாவட்டம், குமாரம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. சிறுவயதிலேயே போலியோ பாதிப்பால் தண்டுவடம், வலது கை மற்றும் வலது கால் செயலிழப்பைச் சந்தித்தவர். தன்னுடைய தொடர் முயற்சி மூலம் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். சில ஆயிரங் களில் ஆர்கானிக் பொருள்கள் விற்பனையைத் தொடங்கியவர், இன்று மாதம் ரூ.40,000 வரை டேர்ன்ஓவர் செய்கிறார். மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் கணவனை இழந்த பெண்களை குழுவாக இணைத்து, அவர்களையும் தொழில் முனைவோராக மாற்றியுள்ளார். மரம் வளர்ப்பு, வாக்குப்பதிவு விழிப்பு உணர்வு என சமூகம் சார்ந்த செயல்பாடுகளிலும் இந்தக் குழு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. விஜய லட்சுமி மற்றும் அவரின் தோழிகளைச் சந்தித்தோம்.

``எங்களை குழு உறுப்பினர்கள்னு சொல்லிக் கிறதைவிட, குடும்ப உறுப்பினர்கள்னு சொல்றது தான் சரியா இருக்கும். ஊரே எங்களை ஏளனமா பார்த்தப்போ, நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் தோள் கொடுத்து துணையா நின்னோம். பொருளாதார உதவிகள் செஞ்சுக்கிட்டோம். எங்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை இருக்கு.

2 weeks ago | [YT] | 0

JOY

Happy independence day

2 weeks ago | [YT] | 0

JOY

Happy independence Day 🎆🎆🎆

2 weeks ago | [YT] | 0

JOY

Believe yourself first 🥇🥇🥇

3 weeks ago | [YT] | 3

JOY

chat.whatsapp.com/G4SFe5KGMvbDMxOQCfr45z

Guppy fish sales group .
Interested join
Live stocks daily updates..
Good quality

4 weeks ago | [YT] | 2

JOY

4 black shark
2 white shark fish available
Chennai poonamallee
Size less than 1 ft
Clearance sale

Price is yours quote...
Interested pm

1 month ago | [YT] | 0

JOY

நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.
1 யோவான் 5:15

July month promise word...💕💕💕

2 months ago | [YT] | 0