Eco Healing Car Care

Engine carbon cleaning service in madurai
#carboncleaningservice #maduraicarboncleaning #decarbonisation

Eco Healing Car Care

Carbon cleaning service in madurai
2wheeler carbon cleaning service
#bikecarboncleaning

1 year ago | [YT] | 2

Eco Healing Car Care

#Carboncleaningservice #decarbonisation#madurai #Maduraicarboncleaningservice 🚙🛻🚗கார்களும் / 🏍️🛵பைக்குகளும் உங்களுக்கு மிகவும் பிடிக்குமா? ஆட்டோமொபைல் துறையின் தகவல்களைத் தேடிச்செல்லும் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? உங்களுக்காகவே வருகிறது

இன்ஜின் கார்பன் கிளீனிங்

தொடர்புக்கு : 08124204273

உங்கள் வாகனத்தை பராமரிப்பதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்...

அப்போ இது உங்களுக்கான தகவல்....

🚗🚙கார் பயன்படுத்தும் பலருக்கு கார் வாங்கிய புதிதில் கிடைத்த ⛽மைலேஜ் தற்போது கிடைப்பதில்லை. இதனால் அதிகமாகச் 💰செலவாகிறது எனப் பலர் புலம்பி வருகின்றனர். இது ஏன் ஏற்படுகிறது? இதற்கு யார் காரணம்? பழைய ⛽மைலேஜை மீண்டும் கொண்டுவருவது எப்படி? இது குறித்த விரிவான தெளிவான தகவல்களை இங்கே விளக்கமாகக் காணலாம் வாருங்கள்.

நம் நம் வாகனத்தில் பயன்படுத்தும் ⛽எரிபொருள் (petrol, diesel, LPG, CNG) முழுமையாக எரிவதில்லை 40% முதல் 60% வரை மட்டுமே எரிகிறது ஆகையால் மீதி உள்ள எரிபொருள்களே கார்பன் படிவமாக இஞ்சினின் piston, valve,fuel injector, egr valve, Spark plug ஆகியவற்றின் மேல் படிய தொடங்குகிறது இதன் மூலம் இஞ்சினின் பிக்கப் குறைகிறது மைலேஜ் குறைகிறது இன்ஜின் சவுண்ட் அண்ட் வைப்ரேஷன் அதிகமாகிறது

இதனை நாங்கள் மேலை நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் மூலம் இன்ஜினை பிரிக்காமல் அரை மணி நேரத்தில் வாகனத்தின்piston, valve,fuel injector, egr valve, Spark plug ஆகியவற்றில் படிந்த கார்பன் வடிவத்தை (hho gas) பயன்படுத்தி வாகனத்தின் இஞ்சின் சேம்பரின் உள்ளே எரித்து வாகனத்தின் எக்ஸாஸ்ட் வழியாக வெளியேற்றி விடுவோம்
இதன் மூலம்
1. இஞ்சின்‌ மைலேஜ்‌ அதிகரிக்கும்‌
2. இஞ்சின்‌ புதிது போல்‌ மாறிவிடும்
3. இஞ்சின்‌ சத்தம்‌ குறைந்துவிடும்‌
4. இஞ்சின்‌ இருந்து வரும்‌ புகை அளவு குறைந்துவிடும்‌
5. வாகனதின்‌ பராமரிபு செலவு குறைந்துவிடும்‌
6. இஞ்சின்‌ லைஃப்‌ அதிகரிக்கும்‌

மேலும் vehicle க்கு free ஆக scanner போட்டு
காட்டப்படும்

Fuel tank il எந்த liquid um சேர்ப்பதில்லை....

#enginecleaninginmadurai #enginecleaning
#carboncleaning #car_carboncleaning #carboncleaning #carbon_cleaning_service #carbon_cleaning_near_me #carboncleaning_machine #maduraicarboncleaning #carmaintenance #bikelife #bus #carshow #carrepair #bikeservice #carservice #madurai #weekend

1 year ago | [YT] | 1

Eco Healing Car Care

Happy Christmas 🎄🎁 to all

2 years ago | [YT] | 1

Eco Healing Car Care

Engine carbon cleaning service is a process that keeps your vehicle looking young #ecohealingcarcare #carboncleaningservice #Maduraicarboncleaningservice #Maduraienginedecarbonisation #madurai

2 years ago | [YT] | 1

Eco Healing Car Care

#ecohealingcarcare #enginecarboncleaningservice #carboncleaningservice #decarbonisation #madurai #maduraicarboncleaning
🚙🛻🚗கார்களும் / 🏍️🛵பைக்குகளும் உங்களுக்கு மிகவும் பிடிக்குமா? ஆட்டோமொபைல் துறையின் தகவல்களைத் தேடிச்செல்லும் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? உங்களுக்காகவே வருகிறது