Puthiya Thalaimurai Foundation

புதிய தலைமுறை அறக்கட்டளையின் அதிகாரபூர்வமான யூடியூப் தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி.
அறிவியல், கல்வி, தொழில்முனைவு மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் ஒரு வலிமையான புதிய தலைமுறையை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

இந்த சேனலில் நீங்கள் காண்பவை:

சமூக நலத் திட்டங்கள்: நீர்நிலைகளைச் சீரமைப்பது, கிராமப்புற மருத்துவ உதவி, பேரிடர் நிவாரணப் பணிகள், கட்டணமில்லா உயர்கல்வி வாய்ப்புகள் (விழுதுகள்) மற்றும் 'நம்மால் முடியும்' என்ற நம்பிக்கை தரும் மன ஊக்கத் திட்டங்கள் உள்ளிட்ட எங்களின் களப்பணிகள் குறித்த சமீபத்திய நிகழ்வுகள்.

அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள்: இளைஞர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் INSIF போன்ற எங்கள் முக்கிய முயற்சிகள், விண்வெளி அறிவியல் வல்லுநர்களுடனான உரையாடல்கள், மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய உள்ளடக்கங்கள்.

தொழில் வழிகாட்டுதல்: சிறு மற்றும் குறு தொழில்முனைவோருக்கான மானியங்கள், சந்தை வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான ISRB போன்ற கண்காட்சிகளின் சிறப்பம்சங்கள்.





Puthiya Thalaimurai Foundation

4 மாவட்டங்கள் 41 பள்ளிகள் நாளைய உலகின் நாயகர்கள்

47 minutes ago | [YT] | 0

Puthiya Thalaimurai Foundation

நல்லா பேசினீங்க நெகிழ்ந்த சிவதாணு பிள்ளை

#sivathanupillai #goodspeech #2047india #speechonIndia #India #citizens #tamil #trending

1 hour ago | [YT] | 0

Puthiya Thalaimurai Foundation

INSIF நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களின் தெருவிளக்கு ஆற்றல் சேமிப்பு முயற்சி #excellentstudents #innvoation #streetlight #project #energysaver #trending

3 hours ago | [YT] | 0

Puthiya Thalaimurai Foundation

2047 க்குள் இந்தியா சாதிக்கமுடியுமா?

16 hours ago | [YT] | 0

Puthiya Thalaimurai Foundation

மாணவர்கள் ஒன்றிணைந்தால் நாடுகளும் ஒன்றுபடும்

20 hours ago | [YT] | 0

Puthiya Thalaimurai Foundation

வாய்ப்பு கிடைத்தால் வியக்க வைப்பார்கள்|
தலைமையுரை மாலதி ஹெலன் ஐ ஏ எஸ் துணை ஆட்சியர் https://youtu.be/5kpv_p1Tbh0

22 hours ago | [YT] | 2

Puthiya Thalaimurai Foundation

அரசின் கடன் உதவிகள் மற்றும் மானியங்கள் | திருமதி. V. ராஜலக்ஷ்மி சிறப்புரை |ISRB Expo

23 hours ago | [YT] | 0

Puthiya Thalaimurai Foundation

நிச்சயம் சாதிப்பீர்கள் நாங்கள் இருக்கிறோம் | INSIF 1.0

1 day ago | [YT] | 1

Puthiya Thalaimurai Foundation

புவி காத்தலா விண்வெளிக் கனவா எது முதன்மை ?

1 day ago | [YT] | 0

Puthiya Thalaimurai Foundation

நன்றாகப் பேசினீர்கள்” என நெகிழ்ந்தார் டாக்டர் ஏ. சிவதாணு பிள்ளை.லவன், குசன் ஆகிய இரட்டை மாணவர்களின் உரை அனைவரின் மனதையும் கவர்ந்தது.இந்த காணொளியைக் காண தவறாதீர்கள்… 📽️✨ #trending #trend #shorts #trendingshorts

1 day ago | [YT] | 0