Rathai media, Tamilnadu yadhavar voice, history of yadhavas, news, entertainment, temple festival, cinema review, debate yathava politican growth at all parties


Rathai media

கறி விருந்தோடு கோனார் மீட்டிங்கா அட எங்கப்பா?????

நம்ம குவைத்தில் இன்று 12-04-2024
தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி
காலை 8.30 மணிக்கு
குத்துவிளக்கு ஏற்றுதல்

காலை 9 மணிக்கு
குலக்கடவுள் வழிபாடு

காலை 9.30 மணிக்கு
2024 ம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு

காலை 10 மணிக்கு
இன்னிசை கச்சேரி
கங்கேஸ்வரன் குழுவினர்

மதி்யம் 12.30 மணிக்கு
கறி விருந்து உபசரிப்பு

மாலை 3 மணிக்கு
தேனீர் விருந்துடன் நிகழ்ச்சி நிறைவு
Location📍 map
maps.app.goo.gl/Ve1kPXuHDD8TPSA3A
அனைவரும் வருக கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்க.
+965 509 81283

அழைப்பின் மகிழ்வில் ராதைமீடியா
நெல்லை ஆறுமுகம்
+91 8778006643( வாட்ஸ்ப் மட்டும்)

1 year ago | [YT] | 7