Hi. Welcome to Fairy Channel... My native Tirunelveli.. I'm housewife.. I married Tenkasi district...

Thank you





Fairy Channel

4 months ago | [YT] | 1

Fairy Channel

28.2.2025/ வெள்ளிகிழமை saree box folding class . காலை 10. மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது . ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்
Fees 500 R.S only
Lunch free

Address :

Easy tailoring
Pavoorchatram

7 months ago | [YT] | 1

Fairy Channel

நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று சொன்னவர் யார்?

9 months ago | [YT] | 2

Fairy Channel

இயேசு நமக்கு அருளிய கட்டளைகள் எத்தனை?

9 months ago | [YT] | 2

Fairy Channel

நட்புகளுக்கும் உறவுகளுக்கும், சந்தோஷமான புத்தாண்டு வாழ்த்துகள்.

9 months ago | [YT] | 3

Fairy Channel

ஆடு, மாடு, கோழி, மீன் இறந்தால் அதோட பிணத்தை எவ்வளவு காசு கொடுத்தும் வாங்க ஆட்கள் இருக்கிறார்கள்.

ஆனால் நீங்கள் இறந்தால், சும்மா கொடுத்தால் கூட எவரும் உங்கள் பிணத்தை வாங்க மாட்டார்கள்.

நீங்கள் ஆசையாக கட்டிய சொந்த வீட்டிலேயே அதிகபட்சம் 24 மணிநேரம் தான் உங்களுடைய பிணம் கிடக்கும்.

நீங்கள் வாங்கிய பாத்ரூம் கிளீனர் கூட வீட்டுக்குள் இருக்கும். ஆனால் உங்களுடைய பிணம் வெளியே கிடக்கும்.

இப்படி யாருமே விரும்பாத உடலை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் ஆட்டம் போடுகிறோம்.

*நான் யார் தெரியுமா? நான் அப்படி நான் இப்படி* என்று சுயதம்பட்டம், அளப்பரைகள் செய்து ஆணவத்தில் வாழ்கின்றோம்.

விதவிதமான நகைகள், விலை உயர்ந்த ஆடைகள் அணிந்த உடல் என்பதற்காக புதைக்காமலோ, எரிக்காமலோ விட்டுவிடுவார்களா?.

நட்சத்திர ஹோட்டல்களில் விதவிதமான உணவுகளை சாப்பிட்டு வளர்ந்த உடல் என்றால் மட்டும் வீட்டில் வைத்து பூட்டிக் கொள்வார்களா?

உலக அழகியே ஆனாலும் அந்த உடலை விட்டு போய்விட்டால் அது பிணமென்று தான் சொல்வார்கள்.
அதிகபட்சம் 24 மணிநேரத்தில் சொந்த வீட்டிலிருந்து வெளியே கிடத்தி விடுவார்கள்.

பெரிய பெரிய பிரபலங்கள் பயன்படுத்திய ஆடை உபகரணங்களை போட்டி போட்டு வாங்க ஆட்கள் உண்டு.
ஆனால் அந்த பிரபலங்களின் பிணத்தை வாங்க எவர் உண்டு?
இதைத்தான் *பாம்பாட்டி சித்தர்* *இவ்வுடலானது அரைக்காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே* என்று பாடி இருக்கிறார்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மானுடப்பிறவியின் மாண்பை உணர, இந்த மானுட உபலை பொன்னுடலாக்க மூவரும், தேவரும், முக்தரும், சித்தரும், யாவரும போற்றிய திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானாரால் நமக்கு தந்த, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் எழுதப்பட்ட *திருஅருட்பா மற்றும் உரைநடைபகுதியை* படித்து தன்னையறிந்து அகத்தை உணர்ந்து மரணமில்லா பேரின்ப பெருவாழ்வு பெற்று வாழ உறுதியேற்போம்.
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தொகுப்பாக்கம்:
அகம் அறக்கட்டளை
ஈரோடு
9498891956
9789494009
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

10 months ago | [YT] | 3