Ungal Anban Hemanth

History. Heritage. Tamil.
All about the 3000+ year history History of Tamil Nadu, Tamil Kings, Chola, Pandya, Chera Kings & Tamil Heritage.


Ungal Anban Hemanth

😍Full video 👉🏻 https://youtu.be/AmlObzh2WQ8
தமிழர் இசைக்கருவிகள் தெரியுமா?? 👇

🥁 பறை
தமிழின் முதல் அறிவிப்பாளர்!
போர், விழா, துயர், மகிழ்ச்சி — எல்லாவற்றுக்கும் குரல் கொடுத்த சமூகத் தாளம். இது இசை மட்டும் இல்லை… அடையாளம்.


🥁 உறுமி
உள்ளத்திலிருந்து எழும் ஒரு ஓசை!
அதன் நடுங்கும் தாளம் மனித உணர்வுகளை அசைத்து விடும்.
சடங்குகளிலும் ஆழமான நிகழ்வுகளிலும் இதன் பங்கு தனித்துவம்.


📯 எக்காளம்
தூரம் தாண்டி ஒலிக்கும் அரசின் குரல்.
அரசாணை, வருகை, முக்கிய அறிவிப்புகள் —
எக்காளம் ஒலித்தால், நேரம் நின்றுவிடும்.


🐚 கொம்பு
இயற்கையுடன் இணைந்த ஒலி.
கோவில் சடங்குகள், ஊர்வலங்கள், விழாக்கள் —
ஆன்மிகமும் இசையும் ஒன்றாகும் தருணம்.


இந்த ஒலிகளைக் காப்போம் …
நம் அடையாளத்தை மீட்போம்.
இதுபற்றிய காணொளி பார்த்துவிட்டீர்களா? ❤️
😍Full video 👉🏻 https://youtu.be/AmlObzh2WQ8

1 day ago | [YT] | 551

Ungal Anban Hemanth

😍 Full video 👉🏻 https://youtu.be/AmlObzh2WQ8
அந்த காலத் தமிழர்கள் என்னென்ன பண்டிகைகள் கொண்டாடினார்கள்? படம் பார்த்து Comment இல் பெயர் சொல்லுங்கள்!

_________________________________
#NewVideo #TamilPride #France

2 days ago | [YT] | 610

Ungal Anban Hemanth

😍Full video 👉🏻 https://youtu.be/AmlObzh2WQ8
அந்த காலத் தமிழர்கள்
💎 பார்ப்பதற்கு எப்படி இருந்தார்கள்?
💎 எப்படி வாழ்ந்தார்கள்?
💎 என்ன பண்டிகைகள் கொண்டாடினார்கள்?
💎 அந்த காலத் தமிழ்நாட்டுக்கு நேரில் சென்றால் எப்படி இருக்கும்.. 😳

_________________________________
#NewVideo #TamilPride #France

3 days ago | [YT] | 569

Ungal Anban Hemanth

"தமிழர்களின் அறிய பொக்கிஷம் - France நாட்டில்!😲"
புதிய காணொளி பார்த்துவிட்டீர்களா? 🤩

Video link 👉🏻 https://youtu.be/AmlObzh2WQ8

4 days ago | [YT] | 93

Ungal Anban Hemanth

Video link 👉🏻 https://youtu.be/AmlObzh2WQ8
அந்த காலத் தமிழர்கள் -
💎 பார்ப்பதற்கு எப்படி இருந்தார்கள்?
💎 எப்படி வாழ்ந்தார்கள்?
💎 என்ன பண்டிகைகள் கொண்டாடினார்கள்?
💎 அந்த காலத் தமிழ்நாட்டுக்கு நேரில் சென்றால் எப்படி இருக்கும்.. 😳


#TimeMachine #France #ReleasingToday


இன்று ஒரு பெரிய விருந்து காத்திருக்கிறது! 🔥
தயார் ஆகுங்கள்! மதியம் 2 மணிக்கு. ❤️

5 days ago | [YT] | 370

Ungal Anban Hemanth

எம் மக்காள்! 🥹
Full video: https://youtu.be/AmlObzh2WQ8
Teaser Video: youtube.com/shorts/5pHAv1BIe3c

#GoosebumpsGuaranteed #ReleasingSunday

5 days ago (edited) | [YT] | 394

Ungal Anban Hemanth

விரைவில் வெளிப்படும் France நாட்டில் புதைந்து கிடைக்கும் தமிழர் வரலாற்றுப் பொக்கிஷங்கள்! 🥹

ஆயத்தம் ஆகுங்கள்! 🔥🔥

6 days ago | [YT] | 366

Ungal Anban Hemanth

இந்த #TimeMachine ஒளித்து வைத்திருக்கும் மர்மம் என்ன? 😳😳
Comment இல் சொல்லுங்கள்.
மர்மங்கள் ஞாயிறு அன்று விலகும். காத்திருங்கள். 🔥


Hit the 🔔 button for notification. youtube.com/@UngalAnban

1 week ago | [YT] | 379

Ungal Anban Hemanth

என்ன பொக்கிஷமாக இருக்கும்... 🤔
Comment-இல் சொல்லுங்கள்!

ஒரு பிரம்மாண்ட காணொளிக்குத் தயார் ஆகுங்கள்! 🔥#ReleasingSunday

1 week ago (edited) | [YT] | 503

Ungal Anban Hemanth

உங்கள் சொந்த ஊர் எது? (உங்களுக்கு ஓர் பெரிய நற்செய்தி காத்திருக்கிறது! 😍) ஒரு பிரம்மாண்ட காணொளிக்குத் தயார் ஆகுங்கள்! 🔥 #Sunday

1 week ago | [YT] | 74