வணக்கம் நண்பர்களே,
இந்த சேனலில் அறியாத புராண கதைகள்‌ புதிய வடிவில் ஒளி பரப்பபடும். மேலும் வீடியோக்களுக்கு எனது சேனலை SUBSCRIBE செய்யவும்🕉🕉🕉🙏🙏🙏


Hi Friends,
Welcome to my channel.
Here you will get all purana stories,hindusim stories through my voice. SUBSCRIBE MY CHANNEL for more videos🕉🕉🕉🙏🙏🙏


Aanmiga Oligal

நீலீ கண்ணீர் மர்மங்கள் நீலி யார்? தெரிந்து கொள்ள வீடியோ கிளிக் செய்து பாருங்கள்.
https://youtu.be/uOZ008KSMUY?si=ICf4h...
click and secure your seat here to know about neeli subscribe ‪@Azhiyaoviyam‬

9 months ago (edited) | [YT] | 0

Aanmiga Oligal

Hi Friends, இந்த வேல் விளக்கு உங்களுக்கு வேண்டும் என்றால் comment panuga. இந்த விளக்கை‌ தினமும் வீட்டில் ஏற்றுவதன்‌ மூலம்‌ முருகனின் முழு அருள்‌ பெற்று‌ கஷ்டங்கள்‌ நீங்கி சந்தோசம்‌‌பெருகும். ஓம் முருகா போற்றி.🙏🏻🙏🏻🦚🦚🕉️🕉️

10 months ago | [YT] | 2

Aanmiga Oligal

தை பூசம்‌ எப்படி வந்தது?
அனைத்து உறவுகளுக்கும் என்‌ வணக்கம்
நாளை தை பூசம்.நிளை அனைவரும்‌‌‌ முருக‌னை‌ வழிபாடு செய்வீர்கள்‌. ஆனால் உண்மையில் நாளை சிவகாமி அம்பாளை‌ வழிபாடு‌‌ செய்வது மிகவும் சிறப்பு.‌ சிவபெருமான் ஆனந்த தாண்டம்‌‌ ஆடிய நாள்‌ தான் திருவாதிரை.அதை பார்த்த‌ சிவகாமி அம்பாளுக்கு ‌ஆசை வந்தது‌ அப்படி பார்வதி தேவி‌ ஆனந்த தாண்டவம்‌‌ ஆடிய நாள்‌ தான்‌ தை பூசம். கால போக்கில்‌‌ முருகனுக்கு‌ உரித்தான‌ நாளாக மாறியது. தை பூசம்‌‌ அன்று‌‌ பார்வதி‌ தேவி முருகனுக்கு வேல்‌ கொடுத்து பத்மாசூரனை அழிக்க சொன்ன நாளும் தை பூசம். அதனால் தை பூசம்‌ அன்று வேல் வைத்து பூஜை செய்தால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.எனவே முருகன் மற்றும் பார்வதி தேவி இருவரையும் வழிபட்டு‌ அனைவரும் பயனடைவோம். நம்‌ சேனலில் கந்த புராணம் ‌பாகம்‌ ஒன்று வீடியோ உள்ளது முருகன் பக்தர்கள் கேட்டு ‌பயனடையுங்கள்.நன்றி வணக்கம்.🙏🏻 ஓம்‌ முருகா‌‌ போற்றி🦚🦚🕉️🕉️

10 months ago | [YT] | 0

Aanmiga Oligal

தை பூசம் திருநாளில் முருகனின் கந்த புராணம் கேட்டு மகிழுங்கள்.முருகனின் பூரண அருள்‌ கிடைத்து உங்கள் வாழ்வில் சந்தோசம் ‌பெற அப்பன்‌ முருகன்‌ துனை இருப்பார்.

11 months ago | [YT] | 2

Aanmiga Oligal

உங்கள் கஷ்டங்களை தீர்க்க வருகிறார் அப்பன் முருகன்‌.நாளை மாலை 4மணிக்கு கேட்க கேட்க தித்திக்கும் கந்ந புராணம் ஒளிபரப்பாகும். மறக்காமல் அனைவரும் கேட்டு‌ முருகன்‌ அருள் பெற வேண்டிக் கொள்கிறேன்.🙏🏻🦚🕉️ https://youtu.be/MncuYM9khMs?si=GISPi...
Secure your seat here press notify button for watching kandhapurana will telescast on tomorrow evening 4clk.Thanks for your support 🙏🏻🦚🕉️

11 months ago (edited) | [YT] | 2

Aanmiga Oligal

Hi Friends,
உங்களுக்கு அடுத்த வாரம் என்ன வீடியோ வேண்டும் என்று சொல்லுங்க?

11 months ago | [YT] | 0

Aanmiga Oligal

https://youtu.be/jrOyLo_n32c?si=-L7US...
ஆத்மாவின் எமலோக பயணம் முதல் சொர்க்கம், நரகம்‌‌ யாருக்கு என்ற அனைத்து விஷயங்ளும்‌ ஒரே வீடியோவில்.
Click and watch the above video. Dont forget to subscribe ‪@Azhiyaoviyam‬

11 months ago | [YT] | 1

Aanmiga Oligal

வணக்கம் நண்பர்களே,
கருட புராணம் பற்றிய முக்கியமான கேள்விக்கு இந்த வீடியோ பதில் தரும்.நாளை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பபடும்.கருட புராணம் முதல் பாகத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். Click notify button and watch the video tomorrow 9 clk.‪@Azhiyaoviyam‬
All secrets about garuda purana revealed in this video. all subscribe my channel and give notification bell the you will get the update. Thanks for your supporting to us🙏🏻🙏🏻. We will give the best thing to you 🙏🙏.. Keep watching our channel for more interesting videos.

11 months ago | [YT] | 1

Aanmiga Oligal

கரும்பு தின்ற கல் யானை‌ உண்மை சம்பவம்‌ இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்ப படும். Click the link and watch the interesting story.subscribe to ‪@Azhiyaoviyam‬

11 months ago | [YT] | 2

Aanmiga Oligal

அனைவருக்கும் ‌இனிய‌ தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻😊😊😊❤️❤️

11 months ago | [YT] | 2