அன்பான உறவுகளுக்கு வணக்கம்..! நமது விழிதமிழா வலையொளி இன்று 10000 போராளிகளின் ஆதரவோடு புதிய அத்தியாயத்தை எட்டியுள்ளது.நாம் நம்முடைய கட்சிக்கு என்று எந்த வித ஊடக வெளிச்சமும் இல்லாது இருக்கின்றோம்.அது போக அண்ணன் சீமான் இதுவரை 5000 மணி நேரங்களுக்கும் மேலாக மக்களின் வாழ்வை மேம்படுத்தவும்,காடு,மலைகள் மண்,மரம், செடி, பூச்சி,வண்டு என அனைத்திற்குமான அரசியலை பல மேடைகளில் பேசியுள்ளார்.இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியும் பேசாத அளவிற்கு அண்ணன் இந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் பேரன்பு கொண்டு பேசியுள்ளார்.காரணம் அவர் அரசியல்வாதி அல்ல.. அவன் ஒரு புரட்சியாளன்..🔥 இந்த தலைமுறை இளைஞர்கள் விழித்துக்கொண்டு ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் நமது வலையொளியின் பெயரை "விழிதமிழா" என்று வைத்திருக்கிறோம். அண்ணன் சீமான் எல்லாம் குறித்தும் பேசிவிட்டார்.ஆனால் அதை கொண்டு சேர்க்கும் பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு போராளிகளுக்கும் இருக்கின்றது.ஆதலால் தான் "மறப்பது மக்களின் இயல்பு"நினைவுபடுத்துவது போராளிகளின் கடமை" என்றும் சொல்கிறோம். அண்ணன் சீமானின் பேச்சை தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் எங்களுக்கு உங்களின் இந்த ஆதரவு கூடுதல் பொறுப்பையும் கடமையையும் எங்களுக்கு கொடுத்திருக்கிறது. தொடர்ச்சியாக உங்களின் இந்த ஆதரவை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். "இலக்கு ஒன்று தான்" "அது எமது இனத்தின் விடுதலை" நன்றி.. நன்றி...நன்றி...🙏🙏🙏🙏😍😍😍😍😍🥰🥰🥰🔥🔥🔥
நவம்பர் 8-இல் புவியில் அடியெடுத்து வைத்த போராளி..! நாளை தமிழகத்தின் முதல்வராக அடியெடுத்து வைக்க போகும் அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துகள்...! 💐🤩🥰🥰😍 #seeman#hbdseeman#seemanfortn
"உலக வரலாற்றில் சொட்டு நீர் கூட அருந்தாமல் உயிர் நீத்தார் எவருமில்லை,தன்னையே மெல்ல மெல்ல உருக்கி தன் இன விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடி தியாக தீபமாக எரிந்து கொண்டிருக்கும் லெப் கேணல் அண்ணன் திலீபனுக்கு வீரவணக்கம்"..!💐🙏🙏🔥🔥
Vizhi Tamizha
ஆழ்ந்த இரங்கல் 😢😥😓
2 years ago | [YT] | 55
View 1 reply
Vizhi Tamizha
#மணிப்பூர் #manipurviolence #manipur #seeman #ntk
2 years ago | [YT] | 39
View 0 replies
Vizhi Tamizha
மாண்டஸ் புயலில் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆறுதல் சொன்ன அண்ணன் சீமான்..! 🙌🙂😇😇🙏🙏💪
3 years ago | [YT] | 1,046
View 8 replies
Vizhi Tamizha
அன்பான உறவுகளுக்கு வணக்கம்..! நமது விழிதமிழா வலையொளி இன்று 10000 போராளிகளின் ஆதரவோடு புதிய அத்தியாயத்தை எட்டியுள்ளது.நாம் நம்முடைய கட்சிக்கு என்று எந்த வித ஊடக வெளிச்சமும் இல்லாது இருக்கின்றோம்.அது போக அண்ணன் சீமான் இதுவரை 5000 மணி நேரங்களுக்கும் மேலாக மக்களின் வாழ்வை மேம்படுத்தவும்,காடு,மலைகள் மண்,மரம், செடி, பூச்சி,வண்டு என அனைத்திற்குமான அரசியலை பல மேடைகளில் பேசியுள்ளார்.இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியும் பேசாத அளவிற்கு அண்ணன் இந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் பேரன்பு கொண்டு பேசியுள்ளார்.காரணம் அவர் அரசியல்வாதி அல்ல.. அவன் ஒரு புரட்சியாளன்..🔥
இந்த தலைமுறை இளைஞர்கள் விழித்துக்கொண்டு ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் நமது வலையொளியின் பெயரை "விழிதமிழா" என்று வைத்திருக்கிறோம். அண்ணன் சீமான் எல்லாம் குறித்தும் பேசிவிட்டார்.ஆனால் அதை கொண்டு சேர்க்கும் பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு போராளிகளுக்கும் இருக்கின்றது.ஆதலால் தான் "மறப்பது மக்களின் இயல்பு"நினைவுபடுத்துவது போராளிகளின் கடமை" என்றும் சொல்கிறோம்.
அண்ணன் சீமானின் பேச்சை தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் எங்களுக்கு உங்களின் இந்த ஆதரவு கூடுதல் பொறுப்பையும் கடமையையும் எங்களுக்கு கொடுத்திருக்கிறது.
தொடர்ச்சியாக உங்களின் இந்த ஆதரவை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
"இலக்கு ஒன்று தான்"
"அது எமது இனத்தின் விடுதலை"
நன்றி.. நன்றி...நன்றி...🙏🙏🙏🙏😍😍😍😍😍🥰🥰🥰🔥🔥🔥
3 years ago | [YT] | 582
View 3 replies
Vizhi Tamizha
தமிழீழ தாயக விடுதலைக்காக தங்களது இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு எங்களது வீர வணக்கத்தை செலுத்துகிறோம்..! தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்..! 💪💪💐💐💐💐💐
3 years ago | [YT] | 53
View 0 replies
Vizhi Tamizha
நவம்பர் 8-இல் புவியில் அடியெடுத்து வைத்த போராளி..! நாளை தமிழகத்தின் முதல்வராக அடியெடுத்து வைக்க போகும் அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துகள்...! 💐🤩🥰🥰😍 #seeman #hbdseeman #seemanfortn
3 years ago | [YT] | 223
View 1 reply
Vizhi Tamizha
இதே போல ஒரே ஒரு அறிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டால் நான் திமுகவில் இணைகிறேன்.திமுக உபிகள் சவாலுக்கு தயாரா..? #PFIBanned #Rssban #seeman
3 years ago | [YT] | 9
View 0 replies
Vizhi Tamizha
"உலக வரலாற்றில் சொட்டு நீர் கூட அருந்தாமல் உயிர் நீத்தார் எவருமில்லை,தன்னையே மெல்ல மெல்ல உருக்கி தன் இன விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடி தியாக தீபமாக எரிந்து கொண்டிருக்கும் லெப் கேணல் அண்ணன் திலீபனுக்கு வீரவணக்கம்"..!💐🙏🙏🔥🔥
3 years ago | [YT] | 47
View 0 replies
Vizhi Tamizha
வா தலைவா.. வா தலைவா...!
Return on Vaigai Puyal vadivelu Sir...!
🎉🎊🎊🔥🔥💥💥❤❤ #vadivelu #maamannan #mariselvaraj
3 years ago | [YT] | 9
View 0 replies
Vizhi Tamizha
Fire and Funny comments... 😁😂😁😁 thank u friends...!
3 years ago | [YT] | 30
View 0 replies
Load more