Yogis Institution have been started based on the fundamental idea and centering towards Philosophical experience rather than theoretical knowledge in the spiritual field.

The experiences can be gained only by self practices.

Yogis Raja has created more than 40 syllabus based on his direct experiences.

He is providing both online and direct classes to more than twenty thousand people all over the world.

YMC is a true essence to let out people from false beliefs, hired knowledge, bookish knowledge and make them to travel this life journey in their own nature.

YOGIS RAJA

யோகிஸ் தியான மையம் சார்பாக சென்னையில் காயகல்ப தந்திரா யோகப் பயிற்சி நடைபெற்றது. பாலுணர்வு சிக்கல்களை தவிர்ப்பது, பாலுணர்வை யோகமாக மாற்றுவது, உடல், மன, ஆன்ம நலத்தை மேம்படுத்தும் சித்தர்களின் நுட்பமான மறைபொருள் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

நாள்: 12.10.2025
இடம்: சென்னை

12 hours ago | [YT] | 25

YOGIS RAJA

நகைக்கு தரும்
மரியாதையை விட
புன்னகைக்கு
குறைவான மதிப்பு தான்
இங்கு கிடைக்கிறது...
#yogisraja #yogam #meditation #stressfree #Life #thiyanam #Love #hate #waiting #quotes #today #daily #dailymotivation #lifequotes

22 hours ago | [YT] | 108

YOGIS RAJA

மனதின்
தவறான கற்பிதம்
துயரத்தில்
ஆழ்த்திவிடும்...
#yogisraja #yogam #meditation #stressfree #Life #thiyanam #Love #hate #waiting #quotes #today #daily #dailymotivation #lifequotes

1 day ago | [YT] | 103

YOGIS RAJA

நாம்
பரிமாறிக்கொள்ள
வேண்டியது
அன்பைத் தவிர
வேறொன்றுமில்லை..
#yogisraja #yogam #meditation #stressfree #Life #thiyanam #Love #hate #waiting #quotes #today #daily #dailymotivation #lifequotes

2 days ago | [YT] | 111

YOGIS RAJA

ஓடி ஓடி
செய்ய வேண்டிய செயல்
“தர்மம்” மட்டும் தான்...
#yogisraja #yogam #meditation #stressfree #Life #thiyanam #Love #hate #waiting #quotes #today #daily #dailymotivation #lifequotes

3 days ago | [YT] | 155

YOGIS RAJA

காலம் மிகவும்
விசித்திரமானது.
சரியானதை தவறாகவும்,
தவறானதை சரியாகவும்
மாற்றும்...
#yogisraja #yogam #meditation #stressfree #Life #thiyanam #Love #hate #waiting #quotes #today #daily #dailymotivation #lifequotes

4 days ago (edited) | [YT] | 138

YOGIS RAJA

கவலைக்கான நேரம்
ஒரு போதும்
பயனை
தந்ததில்லை...
#yogisraja #yogam #meditation #stressfree #Life #thiyanam #Love #hate #waiting #quotes #today #daily #dailymotivation #lifequotes

5 days ago | [YT] | 122

YOGIS RAJA

உதடுகளின் ஒலியை விட
உள்ளத்தின் ஒலி
அதிக ஓசையைத்
தருகிறது...
#yogisraja #yogam #meditation #stressfree #Life #thiyanam #Love #hate #waiting #quotes #today #daily #dailymotivation #lifequotes

6 days ago | [YT] | 161

YOGIS RAJA

சொற்களின்
அதிர்வை விட
மௌனத்தின் அதிர்வு
வலிமையானது...
#yogisraja #yogam #meditation #stressfree #Life #thiyanam #Love #hate #waiting #quotes #today #daily #dailymotivation #lifequotes

1 week ago | [YT] | 169

YOGIS RAJA

இதயமும்,
இதயமும்
பேசிக்கொள்வது மட்டுமே
அன்பின் மொழி....
#yogisraja #yogam #meditation #stressfree #Life #thiyanam #Love #hate #waiting #quotes #today #daily #dailymotivation #lifequotes

1 week ago | [YT] | 113