விவசாய நண்பர்களுக்கு வணக்கம்🙏
நான் உங்கள் BALAJI நம்முடைய விவசாயம் செய்வோம் youtube channel மூலமாக
விவசாயிகளுக்கும், உதவிடும் வகையில் விடீயோக்களை தொகுத்து வழங்குகிறது, விவசாயம் செய்வோம் YOUTUBE CHANNEL தமிழர் மரபு வழி விவசாயம்,இயற்கை விவசாய நிகழ்ச்சிகள் ,இயற்கை வாழ்வியல்,தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்,தமிழர் மரபு வழி மருத்துவம்,சந்தை விலை நிலவரம்,சிறந்த பயிர் சாகுபடி முறைகள்,இயற்கை உரம் தயரிப்பு,மாடிதோட்டம், ஆடு,மாடு,முயல்,கோழி,காடை,வான்கோழி,புற வளர்ப்பு நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு,வேளாண் செய்திகள்,வானிலை முன்னறிவிப்பு, சேமிப்பு கிடங்கு வசதிகள் விடீயோக்களை தினமும் காணலாம்..
இந்த சேனலை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் விவசாயம் செய்வோம் YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
நன்றி 🙏
For connect 👇
Mr BALAJI Channel MD
Only What'sapp for me : 9789506317
vivasayamseivom2@gmail.com
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
*7.1.2024 8.1.2024 இரு தினங்களாக பொழிந்த மழையால் விழப்புரம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பரப்பளவு 15000 ஏக்கர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எண்ணிக்கை 10000 அரசு இப்போது வழங்கும் இழப்பீடு தொகை வைத்தால் கூட இழப்பீடு தொகை 76100000 வரவேண்டும் மழை பொழிந்து ஐந்து மாதங்கள் முடிந்தும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டால் தான் இழப்பீடு வரும தொடந்து விவசாயிகளை வஞ்சிக்கும் இந்த அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும் விரைவில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் விழுப்புரம் மாவட்டம்* ....☝️☝️☝️☝️
1 year ago | [YT] | 23
View 2 replies
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
1 year ago | [YT] | 10
View 0 replies
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
பண்ணைகளுக்கு தேவையான வேர்க்கடலை கொடி கட்டுகள் விற்பனைக்கு உள்ளது ஒரு கட்டு 200 ரூபாய் இடம் பண்ருட்டி
தொடர்புக்கு : 6382940763 , 9789506317
1 year ago | [YT] | 23
View 0 replies
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
Madurai digital award function la favourite agriculture YouTube channel la நம்ப (விவசாயம் செய்வோம் youtube channel) நம்ப ஜெயிச்சுட்டோம் விவசாய சொந்தங்களாகிய உங்களுடைய அன்புக்கும் உங்க ஆதரவுக்கும் பாசத்திற்கும் என் உயிரில் கலந்த நன்றிகள் பல விவசாய சொந்தங்களே 😍🙏🌱🌾💪
2 years ago | [YT] | 51
View 7 replies
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
Thanks to inviting chief guest 🔥🌾🌱👍
3 years ago | [YT] | 16
View 3 replies
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
https://youtu.be/HthK8IQWVFo 👌🌾😱🔥
3 years ago | [YT] | 20
View 0 replies
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
ஏழு வகையான பூக்கள் சாகுபடி 😱🌹🌿🔥https://youtu.be/D7sL-aT7p7M
3 years ago | [YT] | 60
View 1 reply
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
🌱🔥🤩😱https://youtu.be/TQih6q-n7uY
3 years ago | [YT] | 47
View 0 replies
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
https://youtu.be/i1wwETxh1Do🌿🌱😱🔥🤩
3 years ago | [YT] | 136
View 3 replies
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
🔥😱🌿🌱https://youtu.be/q7k2MoCis4c
3 years ago | [YT] | 36
View 0 replies
Load more