“கூழாங்கல்” என்னும் இந்த வலையொளிப் பக்கம்(youtube channel) அறம், அருந்தமிழ், அறுசுவை, ஆன்மீகம் மற்றும் அறிவியல் முதலான பல்வேறு வகைத் தகவல்களை வழங்கும் ஒரு பக்கமாகும். இனிமையான சிந்திக்கத் தக்க பல பதிவுகளைப் பகிரும் ஒரு தளமாக நமது “கூழாங்கல்” வலையொளிப் பக்கம் அமைகிறது.