வாராஹி வழிபாடானது எல்லோராலும் வணங்கப்படும் ஒரு தெய்வமாகும். வாராஹி அம்மனை இரவில் வழிபடுவது மிகவும் சிறப்பு. இவர் சப்தகன்னிகளில் ஒருவராகவும் , ராஜராஜேஸ்வரியின் படைத்தளபதியாகவும் திகழ்கிறார். வராக திருமாலின் அம்சமாக வாராஹி அம்மன் தோன்றுகிறார். இவரின் தோற்றம் பன்றி முகமும், பெண்ணின் உடலமைப்பும், எட்டு கரங்களையும் உடையவர். இருக்கரங்களில் உலக்கையும் கலப்பையும் ஏந்திக்கொண்டிருப்பதால் இவள் விவசாயத்தின் குலதெய்வமாகவும் பஞ்சத்தைப்போக்கும் பஞ்சமி தெய்வமாகவும் விளங்குகிறார் .

#வாராஹிபூஜை #வாராஹிவழிபாடு #வாராஹி பூஜை#பஞ்சமிவாராஹி #பன்றிமுகவாராஹி #வராஹஅம்சம் #பாதாளபைரவி #varthali #வஜ்ரகோஷம் #அம்மன் #pallur varahi #நாகவாராஹி #sivasambu vaarahi #ஆதிவாராஹி #sapthakanni #silambakkamvarahi #Mahavarahi #astroved