தமிழ் கடவுள் முருகன் சேனல்

இந்த "தமிழ் கடவுள் முருகன்" சேனல் முருகப் பெருமான் அருளால் உருவாக்கப்பட்டு, அவரது பக்தர்களுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. இங்கு நீங்கள் முருகன் தொடர்பான ஆன்மீக பாடல்கள் தகவல்கள், கோயில்களின் வரலாறு, சிறப்புகள், மற்றும் விசேஷ பூஜைகள், விரத விதிகள், திருவிழாக்கள் போன்ற வீடியோக்களை (shorts & videos) காணலாம். தொடர்ந்து ஆதரவு அளித்து முருகப்பெருமானின் அருள் பெற்று உங்கள் வாழ்க்கையை நலமாக்குங்கள்!
ஓம் சரவணபவ முருகா போற்றி 🙏🦚🙏