குட்டி குட்டி தகவல்🕉️ மகிழ் with மகிழ்

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மகிழ் with மகிழ்

7 // 7 // 2023. 200 video 141 subscriber's

12 // 7 // 2023 222 video 200 subscriber's

27 //7 // 2023 300 video's 500
Subscribe 's

19 // 10 // 2023 444 videos 1000
subscribe's

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻


குட்டி குட்டி தகவல்🕉️ மகிழ் with மகிழ்

நான் உன்னை கைவிட மாட்டேன்
யாமிருக்க பயமேன்

7 months ago | [YT] | 28

குட்டி குட்டி தகவல்🕉️ மகிழ் with மகிழ்

🦚🦚ராசி பலன்கள்🦚🦚
🦚12-12-2024🦚
மேஷம்
டிசம்பர் 12, 2024


எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஒற்றுமை மேம்படும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். புதிய நுட்பமான சிந்தனைகள் உருவாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். வாய்ப்புகள் கிடைக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.
பரணி : சிந்தித்து செயல்படவும்.
கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.
---------------------------------------


ரிஷபம்
டிசம்பர் 12, 2024


உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பொன், பொருட்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது விவேகம் வேண்டும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். முதலீடு விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

கிருத்திகை : வாய்ப்புகள் ஏற்படும்.
ரோகிணி : விவேகம் வேண்டும்.
மிருகசீரிஷம் : ஆலோசனை வேண்டும்.
---------------------------------------


மிதுனம்
டிசம்பர் 12, 2024


உடன் பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் எளிதில் கிடைக்கும். நவீன பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புகழ் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீல நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சி ஏற்படும்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : உற்சாகம் உண்டாகும்.
---------------------------------------


கடகம்
டிசம்பர் 12, 2024


வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்துச் செயல்படுதல் அவசியமாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
ஆயில்யம் : திருப்தி உண்டாகும்.
---------------------------------------


சிம்மம்
டிசம்பர் 12, 2024


சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். உறவினர்களால் சுப விரயங்கள் உண்டாகும். எண்ணிய சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். இறை சார்ந்த வழிபாட்டில் ஈடுபாடு ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மகம் : விரயங்கள் உண்டாகும்.
பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------


கன்னி
டிசம்பர் 12, 2024


உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். வர்த்தகப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆடம்பர பொருட்களால் நெருக்கடிகள் ஏற்படும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் விவேகம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : குழப்பங்கள் உண்டாகும்.
சித்திரை : விவேகம் வேண்டும்.
---------------------------------------


துலாம்
டிசம்பர் 12, 2024


சவாலான பணிகளையும் திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். உறுதி வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.
சுவாதி : தெளிவுகள் உண்டாகும்.
விசாகம் : வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------


விருச்சிகம்
டிசம்பர் 12, 2024


சிறு மற்றும் குறுந்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆடம்பரப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அரசுப் பணிகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : திருப்தி உண்டாகும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : வரவுகள் ஏற்படும்.
---------------------------------------


தனுசு
டிசம்பர் 12, 2024


உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியில் ஆதரவுகள் மேம்படும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்து செயல்படவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
பூராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------


மகரம்
டிசம்பர் 12, 2024


தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான வாய்ப்புகளும், சூழலும் அமையும். சுபகாரியங்களில் பொறுமையுடன் இருக்கவும். பக்தி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை நிறம்

உத்திராடம் : வாதங்களைத் தவிர்க்கவும்.
திருவோணம் : லாபம் கிடைக்கும்.
அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.
---------------------------------------


கும்பம்

டிசம்பர் 12, 2024


உறவினர்களின் வருகை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரப் பணிகளில் லாபம் கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.
சதயம் : பிரச்சனைகள் குறையும்.
பூரட்டாதி : லாபம் கிடைக்கும்.
---------------------------------------


மீனம்

டிசம்பர் 12, 2024


குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். பயனற்ற சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். மனதை உருக்கிய கவலைகள் குறையும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : குழப்பங்கள் மறையும்.
ரேவதி : கவலைகள் குறையும்.
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

11 months ago | [YT] | 15

குட்டி குட்டி தகவல்🕉️ மகிழ் with மகிழ்

உங்களுடைய இஷ்ட தெய்வம் 🙏🏻🦚

1 year ago | [YT] | 16

குட்டி குட்டி தகவல்🕉️ மகிழ் with மகிழ்

🙏🏻ராசி பலன்கள்🙏🏻🙏🏻05-08-2024🙏🏻

மேஷம்
ஆகஸ்ட் 5, 2024


குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்கவேண்டிய சூழல் அமையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

அஸ்வினி : பொறுப்புகள் மேம்படும்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------


ரிஷபம்
ஆகஸ்ட் 5, 2024


பூர்வீக சொத்துக்கள் மூலம் மேன்மையான சூழ்நிலை உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான செயல்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மறைமுக திறமைகள் வெளிப்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

கிருத்திகை : மேன்மையான நாள்.
ரோகிணி : புரிதல் உண்டாகும்.
மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------


மிதுனம்
ஆகஸ்ட் 5, 2024


தன வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். வாடிக்கையாளரின் ஒத்துழைப்பு மேம்படும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவாதிரை : ஆதரவுகள் கிடைக்கும்.
புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
---------------------------------------


கடகம்
ஆகஸ்ட் 5, 2024


தொழில் ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். தந்தைவழி உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : நன்மைகள் உண்டாகும்.
பூசம் : ஒத்துழைப்பான நாள்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.
---------------------------------------


சிம்மம்
ஆகஸ்ட் 5, 2024


வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். கடன் சார்ந்த விஷயங்களில் நிதானம் அவசியம். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மகம் : வாய்ப்புகள் கைகூடும்.
பூரம் : கட்டுப்பாடுகள் விலகும்.
உத்திரம் : இன்னல்கள் குறையும்.
---------------------------------------


கன்னி
ஆகஸ்ட் 5, 2024


தொழில் சம்பந்தமாக வெளி வட்டார தொடர்புகள் உண்டாகும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு மேம்படும். எண்ணம் மற்றும் தோற்றங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : தொடர்புகள் உண்டாகும்.
அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.
சித்திரை : மாற்றங்கள் பிறக்கும்.
---------------------------------------


துலாம்
ஆகஸ்ட் 5, 2024


தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உலகியல் நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும். அரசு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கற்கும் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
விசாகம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
---------------------------------------


விருச்சிகம்
ஆகஸ்ட் 5, 2024


உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் புதுவிதமான எண்ணங்களும், சிந்தனைகளும் பிறக்கும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். காப்பீடு பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வியாபார நிமித்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நற்செயல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம் : விவேகம் வேண்டும்.
கேட்டை : ஒப்பந்தங்கள் கைகூடும்.
---------------------------------------


தனுசு
ஆகஸ்ட் 5, 2024


புதிய நபர்களிடம் விழிப்புடன் செயல்படவும். பழைய நினைவுகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த சில நெருக்கடிகள் தோன்றி மறையும். பொன், பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். அரசு பணிகளில் தாமதங்கள் உண்டாகும். பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மூலம் : விழிப்புடன் செயல்படவும்.
பூராடம் : நெருக்கடிகள் மறையும்.
உத்திராடம் : அலைச்சல்கள் ஏற்படும்.
---------------------------------------


மகரம்
ஆகஸ்ட் 5, 2024


உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
திருவோணம் : அறிமுகங்கள் கிடைக்கும்.
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------


கும்பம்
ஆகஸ்ட் 5, 2024


பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். இனிமையான பேச்சுக்கள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
---------------------------------------


மீனம்
ஆகஸ்ட் 5, 2024


வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்கள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோக ரீதியான பொறுப்புகள் அதிகரிக்கும். கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
ரேவதி : அனுபவம் கிடைக்கும்.
--------------------------------------

நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

1 year ago | [YT] | 1,424

குட்டி குட்டி தகவல்🕉️ மகிழ் with மகிழ்

🙏🏻ராசி பலன்கள்🙏🏻🙏🏻25-07-2024🙏🏻
மேஷம்
ஜூலை 25, 2024


கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். புண்ணிய தல பயணம் கைகூடும். பேச்சுவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். சக ஊழியர்கள் பற்றிய புரிதல் மேம்படும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

அஸ்வினி : விவேகம் வேண்டும்.
பரணி : குறைத்துக் கொள்ளவும்.
கிருத்திகை : புரிதல் மேம்படும்.
---------------------------------------


ரிஷபம்
ஜூலை 25, 2024


உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மறைமுகமான விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் மீதான ஈர்ப்பு மேம்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட விதத்தில் முடிப்பீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.
ரோகிணி : ஈர்ப்பு மேம்படும்.
மிருகசீரிஷம் : ஆசைகள் நிறைவேறும்.
---------------------------------------


மிதுனம்
ஜூலை 25, 2024


இல்லத்தில் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். சமூகப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகளில் வாய்ப்புகள் தேடி வரும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.
திருவாதிரை : தன்னம்பிக்கை மேம்படும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------


கடகம்
ஜூலை 25, 2024


எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாள் செல்ல நினைத்த இடங்களுக்கு சென்று வருவீர்கள். இணைய முதலீடுகளில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் புதிய பாதைகள் புலப்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். சிரமம் அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : முடிவுகள் பிறக்கும்.
பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------


சிம்மம்
ஜூலை 25, 2024


நெருங்கியவர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதிய மாற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
பூரம் : மாற்றம் ஏற்படும்.
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------


கன்னி
ஜூலை 25, 2024


புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேம்படும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முயற்சிக்கு ஏற்ப சாதகமான சூழல் அமையும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

உத்திரம் : அறிமுகம் உண்டாகும்.
அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சித்திரை : சாதகமான நாள்.
---------------------------------------


துலாம்
ஜூலை 25, 2024


கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்களின் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். தியானம் மற்றும் மன ஒருமைப்பாட்டு செயல்களில் ஆர்வம் ஏற்படும். எடுத்த காரியம் நிறைவேறுவதில் அலைச்சல் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : அன்யோன்யம் பிறக்கும்.
சுவாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
---------------------------------------


விருச்சிகம்
ஜூலை 25, 2024


குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தன வரவுகள் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். இலக்கிய பணிகளில் தனிப்பட்ட ஈர்ப்பு உண்டாகும். அனாவசிய செலவுகளை குறைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : ஒத்துழைப்பான நாள்.
கேட்டை : சூட்சுமங்களை அறிவீர்கள்.
---------------------------------------


தனுசு

ஜூலை 25, 2024


குடும்ப பெரியவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். எடுத்து செல்லும் உடமைகளில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். சுப காரிய பேச்சுக்கள் சாதகமாக முடியும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : அனுசரித்துச் செல்லவும்.
பூராடம் : சிந்தித்துச் செயல்படவும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------


மகரம்
ஜூலை 25, 2024


அக்கம்-பக்கத்தினரிடம் அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். வழக்கு பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வழியில் சில உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : மந்தத்தன்மை விலகும்.
---------------------------------------


கும்பம்
ஜூலை 25, 2024


வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும். குடும்ப பெரியோர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : லாபகரமான நாள்.
சதயம் : அனுகூலம் கிடைக்கும்.
பூரட்டாதி : பொறுப்புகள் குறையும்.
---------------------------------------


மீனம்

ஜூலை 25, 2024


பணிபுரியும் இடத்தில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் வேகத்தை விட விவேகத்தை கையாளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். எண்ணங்களின் போக்கில் கவனம் வேண்டும். தொழில் நிமித்தமான பயணம் மேம்படும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : சங்கடங்கள் மறையும்.
உத்திரட்டாதி : ஆர்வமின்மையான நாள்.
ரேவதி : பயணம் மேம்படும்.
---------------------------------------
நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

1 year ago | [YT] | 1,315

குட்டி குட்டி தகவல்🕉️ மகிழ் with மகிழ்

🙏🏻ராசி பலன்கள்🙏🏻🙏🏻24-07-2024🙏🏻
மேஷம்
ஜூலை 24, 2024


மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொதுவாழ்வில் செல்வாக்கு மேம்படும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். ஊர்மாற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். பிள்ளைகளால் சுபச்செலவுகள் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : செல்வாக்கு மேம்படும்.
பரணி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : சுபச்செலவுகள் உண்டாகும்.
---------------------------------------


ரிஷபம்
ஜூலை 24, 2024


மற்றவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய வேலை நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். தைரியமான சில முடிவுகளால் மாற்றம் பிறக்கும். அரசு வழியில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கவலை குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்

கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் மறையும்.
ரோகிணி : மாற்றம் பிறக்கும்.
மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
---------------------------------------


மிதுனம்
ஜூலை 24, 2024


உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும். கூட்டு வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகப் பணிகளில் மதிப்பு மேம்படும். பக்தி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : விவேகத்துடன் செயல்படவும்.
புனர்பூசம் : மதிப்புகள் மேம்படும்.
---------------------------------------


கடகம்
ஜூலை 24, 2024


நினைத்த பணிகள் முடிவதில் தாமதம் உண்டாகும். சிறு தூர பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பெரியோர்களிடத்தில் பொறுமையுடன் இருக்கவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

புனர்பூசம் : தாமதம் உண்டாகும்.
பூசம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
ஆயில்யம் : மாற்றமான நாள்.
---------------------------------------


சிம்மம்
ஜூலை 24, 2024


சுப காரிய எண்ணங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். எதிர்பாலின மக்கள் செயல்களில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
---------------------------------------


கன்னி
ஜூலை 24, 2024


நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளின் வருகையால் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழி உறவுகளிடத்தில் மதிப்பு மேம்படும். புதிய ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும்.
சித்திரை : லாபகரமான நாள்.
---------------------------------------


துலாம்
ஜூலை 24, 2024


அதிரடியாக செயல்பட்டு இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். அரசாங்க காரியங்களில் அலைச்சல் உண்டாகும். கலை பொருட்கள் மீது ஒருவிதமான ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதுமையான விஷயங்களில் கவனம் வேண்டும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். உதவி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

சித்திரை : அலைச்சல் ஏற்படும்.
சுவாதி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------


விருச்சிகம்
ஜூலை 24, 2024


மனதில் வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். காரியத்தில் கண்ணும், கருத்துமாக செயல்படுவீர்கள். கால்நடைகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். முயற்சிக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கல் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : ஆரோக்கியம் மேம்படும்.
கேட்டை : செலவுகள் ஏற்படும்.
---------------------------------------


தனுசு

ஜூலை 24, 2024


திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். ஆலோசனை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : வாய்ப்பு கிடைக்கும்.
பூராடம் : சோர்வுகள் விலகும்.
உத்திராடம் : ஆதாயம் அடைவீர்கள்.
---------------------------------------


மகரம்
ஜூலை 24, 2024


குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்களால் உற்சாகம் ஏற்படும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பேச்சு சாதுரியம் மூலம் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

உத்திராடம் : கலகலப்பான நாள்.
திருவோணம் : அனுசரித்துச் செல்லவும்.
அவிட்டம் : துரிதம் ஏற்படும்.
---------------------------------------


கும்பம்
ஜூலை 24, 2024


தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். வாகன வழியில் சில விரயங்கள் ஏற்படும். சிக்கலான செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வரவுகளில் சில இழுபறியான சூழல் உண்டாகும். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். சுப காரிய பேச்சுக்களில் பொறுமை வேண்டும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : இழுபறியான நாள்.
பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
---------------------------------------


மீனம்
ஜூலை 24, 2024


சிந்தனைப் போக்கில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். இறை சார்ந்த பயணங்கள் கைகூடும். மற்றவர்களைப் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். போட்டி மனப்பான்மை இன்றி செயல்படவும். புதியவர்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சாதனை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்

பூரட்டாதி : குழப்பங்கள் நீங்கும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : சோர்வுகள் உண்டாகும்.
---------------------------------------

நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

1 year ago | [YT] | 826