நமது முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற வரலாற்றையும் வரலாற்று இடங்களையும் தேடி ஒரே குலம் தமிழர் குலமாக ஒன்றாக பயணிப்போம்...


தமிழர் குலம் - Tamilar kulam

📿🧘🌳🙇அரச மரமாக மாறிய கோயில்... விரைவில்...

2 days ago | [YT] | 154

தமிழர் குலம் - Tamilar kulam

📿🐯🎏🙏உழைப்பாளர் தினமான இன்று பல நூற்றாண்டுகளுக்கு பின் மீண்டும் கண் திறந்த ஐயனார்...

இடம் - பாளாம்புத்தூர் , ஒரத்தநாடு - தஞ்சாவூர் மாவட்டம்

6 days ago | [YT] | 644

தமிழர் குலம் - Tamilar kulam

📿🙏🙇🧘இன்றைய பிரதோஷ வழிபாடு | கொத்தங்குடி | தஞ்சாவூர்

1 week ago | [YT] | 132

தமிழர் குலம் - Tamilar kulam

🎏🐯1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உழவாரப்பணி - நொடியூர், புதுக்கோட்டை மாவட்டம்

1 week ago | [YT] | 109

தமிழர் குலம் - Tamilar kulam

😔📿🧘வெட்ட வெளியில் உம்மை காணும் எம் கண்கள் மீண்டும் கருவறையில் அமர்த்தி தீப ஒளியில் உம் முகம் காண்பது எப்போது???

1 month ago | [YT] | 252

தமிழர் குலம் - Tamilar kulam

🤔ஊரையும், நீரையும் காத்த கல்...என்ன தெரியுமா?... விரைவில்...

1 month ago | [YT] | 244

தமிழர் குலம் - Tamilar kulam

🔱📿🙏சில மாதங்களுக்கு முன் தமிழர் குலம் நாம் எடுத்த சிறு முயற்சி இன்று...பல ஆண்டுகளுக்கு பிறகு 800ஆண்டுகளுக்கு மேல் பழமையான சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஊர் மக்கள் அனைவருடைய ஒத்துழைப்புடன் பாலாலயம் செய்யப்படுகிறது...



அன்று - https://youtu.be/AHAJHQ7Tg_0

2 months ago (edited) | [YT] | 252

தமிழர் குலம் - Tamilar kulam

🔱📿🙏48ம் நாள் மண்டல பூஜை சிறப்புடன் நிறைவுற்றது - திருச்சி மாவட்டம் புங்கனூர்

4 months ago | [YT] | 294

தமிழர் குலம் - Tamilar kulam

👑🌳ஆலமரத்தால் பாதுகாக்க படும் சிவாலய சத்திரம்... விரைவில்...

4 months ago | [YT] | 368

தமிழர் குலம் - Tamilar kulam

🔱📿 அகத்திய முனிவர் வழிபட்ட சிவலிங்கம்... முற்றிலும் அழிந்து போன கோயில்... பூமிக்கு அடியில் கட்டுமானம்...
இடம் - தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆயக்குடி கிராமத்தில்.

5 months ago (edited) | [YT] | 470