நமது முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற வரலாற்றையும் வரலாற்று இடங்களையும் தேடி ஒரே குலம் தமிழர் குலமாக ஒன்றாக பயணிப்போம்...


தமிழர் குலம் - Tamilar kulam

🔱📿🧘இந்த ஆண்டின் கடைசி பிரதோஷம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் இந்த சிவனுக்கு நடக்கும் முதல் பிரதோஷம் #தமிழர்குலம் #பிரதோஷம்
இடம்
சுவாமிமலை
பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்

1 day ago | [YT] | 585

தமிழர் குலம் - Tamilar kulam

🙏🧘📿 கங்கையும் கடாரமும் வென்ற மாமன்னன் பாதத்தில் 🔱
இடம்
கங்கை கொண்ட சோழ ஈஸ்வரர் (சோழீஸ்வரர்) கோயில்
கங்கை கொண்ட சோழபுரம்

3 days ago | [YT] | 779

தமிழர் குலம் - Tamilar kulam

🔱📿 கங்கை கொண்ட செளந்தரேஸ்வரர் கோயில் உழவாரப்பணி

1 week ago | [YT] | 462

தமிழர் குலம் - Tamilar kulam

🔱🤝📿 மாமன்னன் ராஜேந்திர சோழன் வாழ்ந்த ஊரில் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நடந்த அன்னாபிஷேகம்...
இடம்: யுத்த பள்ளம், உட்கோட்டை, கங்கை கொண்ட சோழபுரம்

1 month ago | [YT] | 1,128

தமிழர் குலம் - Tamilar kulam

📿🙇🧘🔱 தந்தேன் எனை என்று கரம் குவித்தால்... வந்தேன் என்றே சிவன் வரம் கொடுப்பார் 📿🙇🧘🔱

1 month ago | [YT] | 624

தமிழர் குலம் - Tamilar kulam

இன்றைய பிரதோஷம் வழிபாடு 3.11.2025 புதுக்கோட்டை மாவட்டம் நத்தம்பண்ணை ஊரில் அமைந்துள்ள 800 வருடத்திற்கு மேல் பழமையான கோயிலில்...

1 month ago | [YT] | 756

தமிழர் குலம் - Tamilar kulam

🙏📿🔱🙇இன்றைய அகவை தினத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் உழவாரப்பணி

1 month ago | [YT] | 136

தமிழர் குலம் - Tamilar kulam

🔱📿🙏 இன்றைய சனி பிரதோஷ வழிபாடு | தைல மர காட்டுக்கு நடுவே மண்ணில் புதைந்து இருக்கும் சிவலிங்கம்... பிள்ளையார்பட்டி - தஞ்சாவூர் மாவட்டம்

2 months ago | [YT] | 166

தமிழர் குலம் - Tamilar kulam

தஞ்சை - கும்பகோணம் பெருவழிசாலையில் சுங்கச்சாவடி அருகே பல நூற்றாண்டுகளாக வெட்டவெளியில் இருக்கும் சிவலிங்கம். இன்றைய சனி பிரதோஷ வழிபாட்டிற்கு நமக்காக காத்திருந்த சிவனும் காளியும்.

2 months ago | [YT] | 122

தமிழர் குலம் - Tamilar kulam

🐯👑🎏முத்திரை பதித்த கற்பலகை கணையார் - உளுந்தூர்பேட்டை

2 months ago | [YT] | 107