Nellai Captain 360°

எங்கள் நோக்கம் உங்களை மகிழ்வித்து நாங்களும் மகிழ்ச்சி அடைவதே ❤️🙏
~{ Our aim is to make‌ you happy and we are happy too }~ ❤️� #nellaicaptain360°
#நெல்லை கேப்டன் 360°
இதுதான் ஆரம்பம் பெரிய அளவில் சேனல் உருவாகி பணம் வரும் சூழ்நிலை எற்பட்டால் எங்களால் முடிந்தவரை மகிழ்ச்சியாக மற்றவர்கள் , உதவி தேவைப்படுவோர் என அனைவருக்கும் உதவிகள் செய்வோம் எங்களது விடியோ பார்பதால் அவர்களது வாழ்த்துக்கள் உங்களையும் உங்களது குடும்பத்தாரையும் வந்து சேரும் நன்றி 🙏👍❤️

வாழ்கையில் பிரச்சனைகள் வரும் போகும் பிரச்சனை நினைத்து கவலைபட்டு அதே இடத்தில் நீக்காமல் அடுத்த அடியை எடுத்து வைக்கனும்

All Rights to above music label Co.& No.
Copyright Infringement Intended:
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.


Nellai Captain 360°

76 வது ஆண்டு இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳❤️ 🥰🤝
#Nellaicaptain360° 🇮🇳

8 months ago | [YT] | 0

Nellai Captain 360°

2025 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்புடன் அனைத்து நண்பர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பாக அமையட்டும் 💞😍🤣👍

9 months ago | [YT] | 2

Nellai Captain 360°

5000 💞 பேர் கொண்டதாக மாறியது நமது குடும்பம் அனைவருக்கும் நன்றி 😍💖

உங்களுக்கு உதவி செய்ய எண்ணம் இருந்தால் நமது சேனலை பார்த்து மகிழ்ச்சி கொள்ளுங்கள் ஒருவேளை நமது சேனல் மூலம் பணவரவு கிடைத்தால் கஷ்டபடும் உதவி தேவைப்படும் உறவுகளுக்கு நம்ம சேனல் நெல்லை கேப்டன் 360* மூலம் உதவிகள் செய்யலாம்

1 year ago | [YT] | 2

Nellai Captain 360°

Happy Independence Day 🇮🇳🙏 78 ஆவது
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

எல்லாரும் நல்லா இருப்போம் 🇮🇳💖 நம்மலால முடிஞ்ச உதவி மத்தவங்களுக்கு செய்வோம் 💖🇮🇳
நன்றி நன்றி 🇮🇳🙏💖

இந்தியா Jai Go 🇮🇳

1 year ago (edited) | [YT] | 78

Nellai Captain 360°

நெல்லை கேப்டன் 360° யூடியூப் சேனல் விடியோ பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும் அன்புடன் நன்றி 🙏💖

நமது குடும்ப உறுப்பினர்கள்
2000💥 ஆயிரம் பேராக உயர்ந்துள்ளது
நன்றி நன்றி 🙏💖

youtube.com/@NellaiCaptain360

1 year ago (edited) | [YT] | 5

Nellai Captain 360°

Nellai Captain 360° சேனல்லுக்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி நம்முடைய சேனல் உங்களின் ஆதரவுடன் 1000 Subscribers பயன்படுத்தி வருகிறார்கள் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி மேலும் ஆதரவு அளித்து மகிழ்ச்சி அடையுங்கள் 🥳🤩🤩💕

1 year ago | [YT] | 23

Nellai Captain 360°

இந்தியா வீன் பன்னிருக்கோம் இது பற்றிய உங்கள் கருத்து என்ன

1) ரோகித் கேப்டன்ஷீ

2) பேட்டிங்

3) பவுலிங் , பில்டிங்

4 ) திறமையான இந்தியா அணி

1 year ago (edited) | [YT] | 9