Sri Periyandavar Temple Kaganam
காகனம் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத ஶ்ரீ பெரியாண்டவர் ஆலயம்ஆடிப் பூரம் நாளன்று அங்காளபரமேஸ்வரி தாய்க்கு வளைகாப்பு திருவிழா (27-07-2025)நடைபெற்றது.ஆன்மிக பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள் , வளையல் மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, வளைகாப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.இவண் #காகனம்
4 months ago | [YT] | 5
View 0 replies
Sri Periyandavar Temple Kaganam
காகனம் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத ஶ்ரீ பெரியாண்டவர் ஆலயம்
ஆடிப் பூரம் நாளன்று அங்காளபரமேஸ்வரி தாய்க்கு வளைகாப்பு திருவிழா (27-07-2025)
நடைபெற்றது.
ஆன்மிக பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள் , வளையல் மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, வளைகாப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இவண் #காகனம்
4 months ago | [YT] | 5
View 0 replies