Official YouTube channel of NS EQUALIZER
The channel only for the 🎶Music Lovers💓.. It's All About the Bass Boosted Songs
🎧Hear this NS EQUALIZER BASS BOSSTED songs
🎵You feel an Energetic & AWS effects
(please use the headphones🎧)
You can watch me on Instagram:
www.instagram.com/_ns_equalizer/
❤️Thanks for all the supports•‿•
(・keep support・Do share & subscribe the channel・)
FOR ANY COPYRIGHT ISSUE CONTACT : sriramadams3@gmail.com
Ns Equalizer
Ns Equalizer
Valentine's day spl
FEB 14
🖤💜
14 DAY 14 SONG
#valentineday #love #feb14
3 years ago | [YT] | 85
View 12 replies
Ns Equalizer
இவர் பெயர் விஸ்வநாதன். நான் அவரது மகள்.. தமிழ்நாட்டில் உள்ள வெள்ளகோவில் என்னும் கிராமத்தில் என் தந்தை மற்றும் தாயுடன் வசித்து வருகிறேன். தொலைதூரக் கல்வி பயின்று கொண்டே எங்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒரு சிறிய கடைக்கு வேலைக்கு சென்று வந்து கொண்டும் என் அம்மாவும் சிறு சிறு வேலைகளை செய்து கொண்டும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம்..
பத்து வருடங்களுக்கு முன்னால் என் தந்தைக்கு ஏற்பட்ட ஒரு சிறிய விபத்தில் அவர் கீழே விழுந்ததில் இடுப்பெலும்பு அடிபட்டு பாதிப்பு ஏற்பட்டது.. என் தந்தை ஒரு பொற்கொல்லர் இந்த விபத்தால் தொடர்ந்து உட்கார்ந்து நகை வேலை செய்ய அவரால் முடியவில்லை. பல காலங்கள் அவ்வலி உடனே எங்களுக்காக வேலை செய்து வந்து கொண்டிருந்தார். வலி அதிகம் ஆனதால் நகை கடைக்கு கூலிக்கு வேலைக்கு சென்றார்..
என் அப்பாவின் இந்த விபத்திற்கு பிறகு எங்கள் குடும்பத்தின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கி விட்டது.. என் கல்லூரி நாட்களில் நான் சிறுசிறு வேலைக்கு சென்று என்னால் இயன்றவற்றை சம்பாதித்து குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்து வந்தேன். நாட்கள் செல்ல செல்ல என் தந்தையின் நிலை மிகவும் மோசமாக மாறியது. கடந்த பல மாதங்களாகவே அவரது வலி அதிதீவிரமாக அதிகரித்து கடைசி 20 நாட்களில் அவர் நடக்கும் சக்தி இழந்துவிட்டார்.. கால்கள் இரண்டும் இரத்த ஒட்டம் இன்றி மரத்துப் போய்விட்டது. என்னுடைய அல்லது என் அம்மாவின் உதவி இல்லாமல் அவரால் ஒரு அடி கூட வைக்க இயலவில்லை. மருத்துவமனையில் பரிசோதித்ததில் எம்ஆர்ஐ ,சிடி ஸ்கேன், இரத்தபரிசோதனை போன்றவற்றின் முடிவுகளைக் கொண்டு அப்பாவிற்கு பத்து வருடத்திற்கு முன்னால் ஏற்பட்ட விபத்தால் அடிபட்ட எலும்பு நொறுங்கி விட்டதாகவும், மேலும் தண்டுவட எலும்பில் வலிமை குறைந்து தேய்மானம் அடைந்து அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்கள்.. உடனே இதற்கு ஆபரேஷன் செய்து விடாவிட்டால் குறுகிய காலத்திலேயே இதயம் கணையம் கல்லீரல் என உடலின் மற்ற பாகங்கள் பாதிக்கப்பட்டு உடலிலுள்ள எல்லா பாகங்களும் செயல்படாமல் மரணம் வரை செல்லலாம் என மருத்துவர்கள் கூறினார்கள். அறுவை சிகிச்சைக்கு 1.4 லட்சமும் மருந்து மாத்திரை படுக்கை போன்றவற்றிற்கு 2 லட்சம் வரை ஆகும் என தெரிவித்துள்ளனர். நான் படித்துக் கொண்டிருப்பதால் என்னால் தற்போது இவ்வளவு பெரிய தொகையை முழுமையாக ஏற்பாடு செய்ய இயலவில்லை. என் தாயும் என் தந்தையுடன் இருப்பதால் வேலைக்கு செல்ல இயலவில்லை.. என்னால் முடிந்தவரை இந்த தொகையை பெற நண்பர்களிடமும் நெருங்கிய உறவுகளிடமும் கேட்டுள்ளேன். என் தந்தையின் உடல்நிலையை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய தங்களால் முடிந்த உதவியை எங்களுக்கு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
4 years ago | [YT] | 48
View 1 reply
Ns Equalizer
5K FAMILY...🖤💜
THANK YOU...🙏
4 years ago | [YT] | 51
View 0 replies
Ns Equalizer
#Thalapathy65 #BEAST #Thalapathybirthday
4 years ago | [YT] | 70
View 0 replies
Ns Equalizer
Thank You So much 4000 @nsequalizer288 Family
#trending #tamilbassboostedsongs
4 years ago | [YT] | 42
View 1 reply
Ns Equalizer
Hai...
NS EQUALIZER FAMILY 💜🖤
நமது மற்றுமொறு (ROUGHCUT) சேனலை SUBSCRIBE செய்துகொள்ளுங்கள்...
LINK :
https://youtu.be/8Ak2WwqFdMo
4 years ago | [YT] | 12
View 0 replies
Ns Equalizer
Thank You ❤️
#3ksubscribe #nsequalizer #trending
4 years ago | [YT] | 34
View 0 replies
Ns Equalizer
கர்ணன்
கண்டா வர சொல்லுங்க...
Sunday Doubles...
#kandavarasollunga #nsequalizer #Karnansongs
4 years ago (edited) | [YT] | 38
View 1 reply
Ns Equalizer
Get Ready ...💥
#Bassboostedsongs #Trending
4 years ago (edited) | [YT] | 41
View 4 replies
Ns Equalizer
Namma Ns Equalizer Channel La ....
Valentine day Munnittu Indha February Maasam Full ah Dhinamum Iravu 8 Maniku LOVE Songs Upload Seiyya Padum ....
Feb 14 Annaiku 3 Song Upload Seiya Padum ...
Ippadikku Namma Ns Equalizer...
🖤❣️💜
#Velantinesdays #Lovesongs #Tamillovesongs
4 years ago (edited) | [YT] | 15
View 2 replies
Load more