ANAIYUR 💥 M.M.S


Maran digital 23

மருதுசேனை நிறுவனத்தலைவர் அண்ணன் ஆதிநாராயணன் அவர்களின் இல்ல திருமண விழா அழைப்பிதழை வீர பேரரசர் முத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் அண்ணன் கார்த்திக்ராயர் அவர்களிடம் வழங்கினார்கள் .🙏

8 months ago | [YT] | 23

Maran digital 23

இன்று பிறந்தநாள் காணும் அண்ணன் வலசை கார்த்திக் ராயர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....💐🎂🇪🇸
#HBD #Karthick_rayar

8 months ago | [YT] | 30

Maran digital 23

மதுரை மாவட்டம் , தல்லாகுளம் B.அய்யனார் அவர்களின் இல்ல காதணி விழாவில் வீர பேரரசர் முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கலந்து கொண்டோம் .💐🇪🇸

11 months ago | [YT] | 14

Maran digital 23

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 வது சதயவிழாவை முன்னிட்டு
வீர பேரரசர் முத்தரையர் முன்னேற்ற சங்கம் & ஆனையூர் கிராம பொதுமக்கள் மற்றும் பறம்புநாடு வீர விளையாட்டு நலச்சங்கம் இணைந்து நடத்தும்
மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்துவதற்க்கான அழைப்பிதழை ஆனையூர் கிராம பெரியவர்களிடம் இன்று கொடுக்கப்பட்டது🙏

11 months ago | [YT] | 19

Maran digital 23

இன்று அழகர்கோவில் தரிசனம். 🙏

11 months ago | [YT] | 21

Maran digital 23

இன்று பிறந்த நாள் காணும் மருதுசேனையின் நிறுவனத்தலைவர் அண்ணன் கரு.ஆதிநாராயணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...🎂💐🔰
═════════
நாள் :- 11•01•2025
═════════
வாழ்த்துக்களுடன்:
வீர பேரரசர் முத்தரையர் முன்னேற்ற சங்கம் மதுரை மாவட்டம் _ஆனையூர்.

1 year ago | [YT] | 22

Maran digital 23

Happy New year 2025 💐

1 year ago | [YT] | 8

Maran digital 23

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💥🇪🇸

1 year ago | [YT] | 45

Maran digital 23

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் …!💥💐🎇

1 year ago | [YT] | 16

Maran digital 23

இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்(பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை )அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…🇪🇸🎂💐
═══════════════
வாழ்த்துக்களுடன்:
வீர பேரரசர் முத்தரையர் முன்னேற்ற சங்கம் மதுரை மாவட்டம் _ஆனையூர் .

#சிவ_வீ_மெய்யநாதன்

1 year ago | [YT] | 44