வணக்கம் நான் உங்கள் Sai Balakrishnan. இந்த சேனல் மூலமாக ஆன்மிக தகவல்கள், திருவிழாக்கள், பக்தி பாடல்கள் போன்ற தகவல்களை உங்களுடன் பகிர்ந்து வருகிறேன்.

இந்த சேனலின் முதன்மை தகவல்களாக :

* ஷீரடி சாய்பாபாவின் வரலாறு மற்றும் தகவல்கள்.

* திருச்செந்தூர் கோவில் தினசரி நிகழ்வுகள்

* சித்தர்கள் உலகம்

போன்றவை எங்கள் சேனலில் தந்துக்கொண்டிருக்கிறோம். அன்பு சாய் பக்தர்களும், முருக பக்தர்களும் தயவு கூர்ந்து subscribe மற்றும் Share செய்து மற்றவர்களும் பயன்பெறச்செய்யுங்கள்.

அன்பு உள்ளங்களுக்கு இறைவன் திருவருள் என்றும் உண்டு.

மேலும் உங்களுக்கு தேவையான செய்திகளை பெறுவதற்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள்:-
8072770446
9710282877( WhatsApp)

FOR PROMOTION:
Contact
8072770446
9514147369
9710282877( WhatsApp )



ADDITIONAL INFORMATION :

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ஆன்மிக ஸ்தலங்கள், சுற்றுலா ஸ்தலங்கள் செல்வதற்கு 4 பேர் அமர்ந்து செல்லக்கூடிய car இருக்கின்றது. சென்னை வரும் அன்பர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

FOR CAR DETAILS :-
8072770446
9710282877 ( WhatsApp )
Saibala studioz


SaiBala Studioz

கோடி சாய்ராம் 🙏🏻

16 hours ago | [YT] | 219

SaiBala Studioz

கோடி சாய்ராம் 🙏🏻

1 day ago | [YT] | 456

SaiBala Studioz

ஓம் சாய்ராம் 🙏🏻

2 days ago | [YT] | 658

SaiBala Studioz

மாயை என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு பாபாவின் பாதங்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பதே ஒரே வழியாகும்.

4 days ago | [YT] | 491

SaiBala Studioz

கோடி சாய்ராம் 🙏🏻
ஓம் சத்குருவே,, என் பிரளயநாதா உமது நாமம் எந்த இடத்தில் ஒலிக்கின் ன்றதோ அங்கு சமாதானத்தின் பிரளயம் உண்டாகட்டும்.

5 days ago | [YT] | 669

SaiBala Studioz

கோடி சாய்ராம் 🙏🏻
இன்றைய நாள் மகிழ்வான நாளாக அமையட்டும். ❤️💐🙏🏻

6 days ago | [YT] | 233

SaiBala Studioz

கோடி சாய்ராம் 🙏🏻
நாம் ஆனந்தம் என்னும் இலக்கை அடைய அன்பு என்ற ஆயுதத்தால் மட்டுமே முடியும்.

1 week ago | [YT] | 433

SaiBala Studioz

கோடி சாய்ராம்
உங்கள் வீட்டில் உள்ள அனைத்து வகையான ஆபரணங்கள், வஸ்திரங்கள், அம்பாள் சிலை, பாபா சிலை இன்னும் நிறைய பூஜை பொருட்கள் எங்களிடம் கிடைக்கும்.
சாய் ஷாப்பி
9514147369
8072770446
9710282877

1 week ago | [YT] | 51

SaiBala Studioz

கோடி சாய்ராம் 🙏🏻
நம்முடைய செயல்களுக்கு அப்பால் ஒரு இயக்கம் இருக்கிறது. அதுதான் இறைவனின் இயக்கம்,
எனவே குருவை தியாணித்து இன்பம் பெறுங்கள். ❤️💐🙏🏻

1 week ago | [YT] | 620

SaiBala Studioz

கோடி சாய்ராம் 🙏🏻
நீ என்னை ஆத்மார்த்த அன்போடு நோக்கும் போது என் விஸ்வாசம் உன்னை ஆட்கொள்ளும்.
அப்போது உன் ஆன்மா ஆனந்தம் கொள்ளும்.

1 week ago (edited) | [YT] | 432