சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி திரு.இமானுவேல் சேகரன் அவர்கள். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை.
தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன்.
SANJAI MURUGAN
தமிழக வெற்றிக் கழகம் சேலம் மத்திய மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம்
6 days ago | [YT] | 93
View 0 replies
SANJAI MURUGAN
சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி
திரு.இமானுவேல் சேகரன் அவர்கள். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை.
தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன்.
6 days ago | [YT] | 65
View 0 replies
SANJAI MURUGAN
தமிழக வெற்றிக் கழகம் ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் சேலம் மத்திய மாவட்டம்
2 weeks ago | [YT] | 70
View 0 replies