மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்திற்கு நீரை முன்னதாகவே திறந்து விட வேண்டும்.
வருடம் தோறும் மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனப்பகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதங்களில் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் சேலம், நாமக்கல் ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பாசன பகுதி பயன் பெறுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் கோடைகாலத்தில் உயர்ந்து வந்தது. தமிழ்நாட்டில் வருடம் வருடம் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதுவும் கொங்கு மண்டலம் சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் மிக மோசமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பருவ காலங்களில் ஏரி, குளம், குட்டைகளில் சேகரித்த மழைநீர் அதிக வெயில்களின் தாக்கத்தினால் வறண்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும், குடிநீருக்கும் போதிய நீர் ஆதாரம் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். சென்ற வருடம் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களின் பாசனத்திற்கு மே 15 ஆம் தேதி நீர் திறந்து விடப்பட்டது. அதேபோன்று இந்த வருடமும் நீர் பற்றாக்குறை காரணத்தினால் முன்னதாகவே பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு இதனை கவனத்தில் கொண்டு மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்திற்கு நீர் முன்னதாகவே திறந்து விட வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இன்று (10.05.2025) மோகனூர் தோப்பூர் கொங்கு திருமண மாளிகையில் நடைபெற்ற "நாமக்கல் டிரான்ஸ்போர்ட் சிட்டி ரோட்டரி" சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் நாமக்கல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு V.S.மாதேஸ்வரன் MP அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் 2019 இல் 41 உறுப்பினர்களுடன் ஆரம்பித்த சங்கம் இன்று 75 உறுப்பினர்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக கூறினார்.
இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் RSR.மணி, நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், முன்னாள் நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அருள்மணி ( Ex.DC ) , ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
karthikeyan Arukutty
50 லட்சத்தில் பழைய வீடு விலைக்கு உள்ளது 9843920119 ; 800 சதுரடி இடம் ; மெயின் ரோட்டுக்கு மிக அருகில்
13 hours ago | [YT] | 0
View 0 replies
karthikeyan Arukutty
E.R.Eswaran MLA (KMDK) General Secretary :
மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்திற்கு நீரை முன்னதாகவே திறந்து விட வேண்டும்.
வருடம் தோறும் மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனப்பகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதங்களில் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் சேலம், நாமக்கல் ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பாசன பகுதி பயன் பெறுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் கோடைகாலத்தில் உயர்ந்து வந்தது. தமிழ்நாட்டில் வருடம் வருடம் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதுவும் கொங்கு மண்டலம் சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் மிக மோசமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பருவ காலங்களில் ஏரி, குளம், குட்டைகளில் சேகரித்த மழைநீர் அதிக வெயில்களின் தாக்கத்தினால் வறண்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும், குடிநீருக்கும் போதிய நீர் ஆதாரம் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். சென்ற வருடம் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களின் பாசனத்திற்கு மே 15 ஆம் தேதி நீர் திறந்து விடப்பட்டது. அதேபோன்று இந்த வருடமும் நீர் பற்றாக்குறை காரணத்தினால் முன்னதாகவே பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு இதனை கவனத்தில் கொண்டு மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்திற்கு நீர் முன்னதாகவே திறந்து விட வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
14 hours ago | [YT] | 5
View 0 replies
karthikeyan Arukutty
1 day ago | [YT] | 3
View 0 replies
karthikeyan Arukutty
1 day ago | [YT] | 8
View 0 replies
karthikeyan Arukutty
Kmch சித்ரா சுற்று வட்டார 2 KM பகுதியில் 3 பெட்ரூம் தனி வீடு வாடகைக்கு தேவை 9843920119
1 day ago | [YT] | 1
View 0 replies
karthikeyan Arukutty
இன்று (10.05.2025) மோகனூர் தோப்பூர் கொங்கு திருமண மாளிகையில் நடைபெற்ற "நாமக்கல் டிரான்ஸ்போர்ட் சிட்டி ரோட்டரி" சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் நாமக்கல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு V.S.மாதேஸ்வரன் MP அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் 2019 இல் 41 உறுப்பினர்களுடன் ஆரம்பித்த சங்கம் இன்று 75 உறுப்பினர்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக கூறினார்.
இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் RSR.மணி, நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், முன்னாள் நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அருள்மணி ( Ex.DC ) , ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
1 day ago | [YT] | 4
View 0 replies
karthikeyan Arukutty
2 days ago | [YT] | 5
View 0 replies
karthikeyan Arukutty
கரியாம்பாளையம் ரங்கநாதர் கம்பெனி அருகில் மேற்கு பார்த்த 5 சென்ட் விற்பனைக்கு 9843920119
2 days ago | [YT] | 1
View 0 replies
karthikeyan Arukutty
2 days ago | [YT] | 9
View 0 replies
karthikeyan Arukutty
RJ ரேடியோ பார்ட் டைம் வேலை இருந்தால் கோவையில் சொல்லுங்கள் 9843920119 . தமிழ் இலக்கியம் படித்தவர்
2 days ago | [YT] | 1
View 0 replies
Load more