பார்த்தவை... பிடித்தவை... பற்றவை

அன்பு நண்பர்களே வணக்கம்
நமது கூடல் டிவியில்
நான் கல்லூரி காலங்களில் படித்தவை பார்த்தவை
பள்ளிகாலங்களில் கேட்டவை தெரிந்தவை
சென்னை பணிக்காலங்களில் பார்த்தவை புரிந்தவை
தற்போது கூடல் டிவி, ரூபா டிவி என இரண்டு லோக்கல் சேனல்கள்
நடத்தும் போது நான் தெரிந்தவை அனுபவித்தவை
என அனைத்தையும் உங்களோடு பகிரப்படும்
இணைந்திருங்கள் ஜெயித்திடுவோம்

All types of Entertainment news commedy top 10 tourist place
village function , Music etc telecast in this channel

join with me
go to victory together

My gmail. koodalindia@gmail.com
whatsapp 8667269127
website: koodal-tv.blogspot.com
twitter: koodalrajesh
Facebook rajeshkoilpitchai


koodal TV

Welcome friends
Your post here also

4 months ago | [YT] | 3

koodal TV

என் சகோதரி மகள்களின் புதிய
லாட்ஜ்

https://youtu.be/vtbJbWG65yg?si=Iydu4...

4 months ago | [YT] | 12

koodal TV

Koodankulam கொண்டாட்டம்

6 months ago | [YT] | 3

koodal TV

அன்புகூடல் டிவி நேயர்களுக்கும்
YouTube நட்புகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

கடந்த 24-12-2024 அன்று நடந்த என்
Eye surgery நல்லபடியாக முடிந்து
வீட்டில் ஒய்வில் இருக்கிறேன்.

முழுவதும் குணமான பின்
மீண்டும் தினமும் சந்திப்போம்
என்றும் அன்புடன்
கூடல் டிவிராஜேஷ்

9 months ago | [YT] | 24

koodal TV

எந்த விலங்கின் பால் விலை உயர்ந்தது?

10 months ago | [YT] | 61

koodal TV

11 months ago | [YT] | 39

koodal TV

நம்முடையை கூடல் டிவி
வெற்றிக்கு உதவிய என் YouTube நண்பர்களுக்கும் கூடல் டிவி நேயர்களுக்கும் கூடன்குளம் சொந்தங்களுக்கும்
நன்றி.. நன்றி.. நன்றி

11 months ago | [YT] | 36