Theneer Neram Deviyin Kadhaigal

தேநீர் நேரமும் தேவியின் கதைகளும்!

Audio Books, Audio novels, Podcast and shorts.

Your comments and feedbacks are welcome.




Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/STuWb2ZcXHA
தேவி மனோகரனின், "பரிபூரணி!"
If I know what love is, it is because of you" Hermann Hesse.
ஏதோ ஒரு காதல், ஏதோ ஒரு நட்பு, நம் வாழ்க்கையை புரட்டி போடும்!
ஷரவன், இவன் காதலின் பரிசு. ஷ்ரவனையும், விக்ரமையும் முன் பின் பார்க்காத சுஹாசினி திருமண மேடையில் தன் திருமணத்தை நிறுத்துகிறாள்.
சுஹாசினியின் வாழ்வை ஒரு காதல் மாற்றுகிறது, எங்கோ இருக்கும் விக்ரம் தேசாயின் வாழ்வோடு இணைக்கிறது.
பரிபூரணமாக ஒரு காதல்!
ஒரு வாழ்க்கை!

கதை கேட்டு மகிழுங்கள்!
தேவி மனோகரன்.

1 week ago | [YT] | 86

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/2QqEcbdGLDw
தேவி மனோகரனின், "நற்காதல் நெய்திடவா!" RJ கிருத்திகா ராஜின் குரலில்...

ஒருவரை முதல் முறை, முதல் பார்வையில், முதல் சந்திப்பில் பிடிக்காமல் போகுமா? போகும்!
அப்படி பிடிக்காமல் போனவரை மீண்டும் பிடிக்குமா?
பிடிக்கும்? மிகவும் பிடிக்கும்!

அதுவும் எப்படி? எல்லாமுமாக பிடிக்கும்!

வேதாவுக்கு வெற்றியை அப்படித்தான் பிடித்தது. முதலில் அவன் கொடுத்த புத்தகம் பிடித்தது, அடுத்து அவனை பிடித்தது! புத்தகம் போல அவனை கையில் எடுத்து பொத்தி வைத்து காலமெல்லாம் காதலுடன் உடனிருக்க பிடித்தது.
ஆனால், அவனை முதலில் பிடிக்கவில்லைதானே? விசித்திரம்தான் இல்லையா?

ஆம், காதலில் எல்லாமே விசித்திரம்தானே?
நற்காதல் நெய்திடவா அப்படியான ஒரு கதை!
கேட்டு மகிழுங்கள்.

4 weeks ago | [YT] | 79

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/1zqm5w20CaU
தேவி மனோகரனின், "காதலதிகாரம் இரண்டு!"

காதல் எப்படி இருக்க வேண்டும்?
எப்படியிருந்தாலும் காதல் என்றென்றும் இருக்க வேண்டும்!
இதுதான் காதலின் அவா!
நிரந்தரமாய் ஒரு நேசம்.

ஆனால், நேசம் நித்தம் வளரும், சில நேரம் குறையும், குறுகும். இருந்தும் நேசம் நீண்டிருக்கவே நேசம் கொண்ட மனம் விரும்பும்.
நேசம் வளர, நேசித்த மனங்கள் வளர வேண்டும். குறைகள் களையப்பட்டு, ஏற்கப்பட்டு நிறைகள் நிரப்பப்பட வேண்டும்.

காதல் கை கூடி, கணவனோடு நேசம் வளர்த்து இரண்டு குழந்தைகளின் தாயான வானதிக்கு வாழ்க்கையில் வெற்றிடமிருக்கிறது. அது அவள் கணவன் இளங்கோவின் வெற்றிகளால் நிரம்பிடுமா? வானதியின் வெற்றிடம் இளங்கோவிடம் பிரதிபலிக்க, அவர்கள் நேசத்தின் இரண்டாம் அத்தியாயத்தை யார் தொடங்குவார்கள்?

சுயத்தின் இயல்பை அப்படியே ஏற்று, அதனை இன்னும் சுதந்திரமாய் வளர்த்திடும் நேசங்கள் காலங்கள் கடக்கும், காதலால் நிறையும்!

அப்படியொரு காதல் இளங்கோ வானதியின் காதல், மீண்டுமொரு மறுமலர்ச்சியாய் உங்கள் முகத்தில் மலர்ச்சியை நிறைக்கும் காதலதிகாரம் இரண்டு!

கதை கேட்டு மகிழுங்கள் ❤


RJ கிருத்திகா ராஜின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

1 month ago (edited) | [YT] | 120

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/moX8zj_seoo
தேவி மனோகரனின். "உதய ராகம்" RJ தேவியின் குரலில்...
நாம் போகிற போக்கில் வாழ்க்கையை வேடிக்கை பார்த்து விட முடியுமா? என்று
நா. முத்துக்குமார் சொல்வது போல, நாம் வாழ்க்கையை தள்ளி இருந்து வேடிக்கைப் பார்க்கையில் நம் முடிவுகள் மாறுமோ?

பிரிவை சந்தித்த உதய் - ராகவி எப்படி தங்கள் வாழ்வில் சேரப் போகிறார்கள்?
யாரோ ஒருவர் எங்கிருந்தோ வந்து எதையாவது நம் வாழ்வில் செய்து விடுவார்கள்.
ரோஜாவின் வாழ்க்கையில் வரும் ராஜாவும் அப்படியே!!!

இதமாய் இனிதாய் இதோ உதயராகம் உங்கள் செவிகளில் இனிமை சேர்க்க வருகிறது!

அன்புடன்,
தேவி மனோகரன்.

2 months ago | [YT] | 44

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/IWixWMqUv-M
தேவி மனோகரனின். "பிரியங்கள் புதிது" RJ சீதா பாரதியின் குரலில்...
பிரிவின் காரணம் சில நேரம் புரியாதிருக்கலாம்.
புரிந்ததால் இருக்கலாம்.
புரிந்தும், புரியாமலும் பிரிந்த இருவருக்கும் பிரியம் புதிதாய் பூத்தால்?
பிரியங்கள் புதிது, புதிதாய் ஒரு புரிதலை, தெரிதலை,
பிரியத்தை நல்கும்!!!

அன்புடன்,
தேவி மனோகரன்.

2 months ago | [YT] | 26

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/AX13CLO70kE
தேவி மனோகரனின், "மௌன மனங்கள்" RJ தேவியின் குரலில்...
தேவி மனோகரனின், "மெளன மனங்கள்" திருமணத்திற்கு பின்னான காதலையும், புரிதலையும் பற்றி பேசும் கதை.

RJ தேவியின் குரலில்.. முழுக் கதையும் இப்பொழுது கேட்டு மகிழுங்கள்.

நன்றி
தேவி மனோகரன்.

2 months ago | [YT] | 35

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/IWixWMqUv-M
தேவி மனோகரனின். "பிரியங்கள் புதிது" RJ சீதா பாரதியின் குரலில்...
பிரிவின் காரணம் சில நேரம் புரியாதிருக்கலாம்.
புரிந்ததால் இருக்கலாம்.
புரிந்தும், புரியாமலும் பிரிந்த இருவருக்கும் பிரியம் புதிதாய் பூத்தால்?
பிரியங்கள் புதிது, புதிதாய் ஒரு புரிதலை, தெரிதலை,
பிரியத்தை நல்கும்!!!

அன்புடன்,
தேவி மனோகரன்.

2 months ago | [YT] | 27

Theneer Neram Deviyin Kadhaigal

காலை வணக்கம் மக்களே,

பிரியங்கள் புதிது கதையின் இறுதி அத்தியாயங்கள் தவறுதலாக விட்டுப் போய் விட்டது. வருந்துகிறேன். விரைவில் சரி செய்து இன்று இரவிற்குள் முழு நாவலை பதிவேற்றுகிறேன். அதுவரை காத்திருங்கள்.

நன்றி
தேவி மனோகரன்.

2 months ago | [YT] | 22

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/HLA52TZtaxI
தேவி மனோகரனின். "பிரியங்கள் புதிது" RJ சீதா பாரதியின் குரலில்...
பிரிவின் காரணம் சில நேரம் புரியாதிருக்கலாம்.
புரிந்ததால் இருக்கலாம்.
புரிந்தும், புரியாமலும் பிரிந்த இருவருக்கும் பிரியம் புதிதாய் பூத்தால்?
பிரியங்கள் புதிது, புதிதாய் ஒரு புரிதலை, தெரிதலை,
பிரியத்தை நல்கும்!!!

அன்புடன்,
தேவி மனோகரன்.

2 months ago | [YT] | 11

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/rLIXQGjV-a4
தேவி மனோகரனின், "இப்படிக்கு காதல்" RJ சீதா பாரதியின் குரலில்...
மலர்விழி மதுரையில் வளர்ந்த ஒரு பாசமான பெண். அவள் சிறுவயதில் அண்டை வீட்டுக் கயல்விழியோடும், கயலின் காதலனான கிருபாவோடும் நெருக்கமாக இருக்கிறாள். கயல் அக்கா அவளுக்கு நிறைய விஷயங்கள் கற்றுக்கொடுக்கிறாள் – கோலம் போடுவது, சமையல், என.

கயல் – கிருபா காதல் மலர்விழி வழியாகவே நடக்கிறது. மலர்விழி தான் அவர்களுக்கிடையே கடிதங்களை எடுத்து வைக்கும் தூதுவன். ஆனாலும், அந்த காதல் வெற்றியடையவில்லை. கயலை வீட்டார் வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். கிருபா உடைந்துபோகிறார். இதையெல்லாம் மலர்விழி தன்னுள் சேமித்துக்கொள்கிறாள்.

காலம் கடந்தபின், மலர்விழி கார்த்திக் என்பவரை மணக்கிறாள். கார்த்திக் நல்ல மனசுக்காரன்,மலர்விழியை பாசத்தோடும் புரிந்துகொள்வதோடும் நடத்துகிறான். ஆனாலும், கயல்–கிருபா காதல் நினைவுகள் மலர்விழியின் மனதில் ஒலிக்கத் தொடர்கின்றன.

பல வருடங்கள் கழித்து, மலர்விழி மீண்டும் மதுரைக்கு வரும்போது கிருபாவை சந்திக்கிறாள். அவர் இப்போது மனைவியோடும் பிள்ளைகளோடும் மகிழ்ச்சியாக வாழ்கிறார். பழைய காதல் அங்கேயே முடிந்துவிட்டது.

மலர்விழி உணர்கிறாள் – காதல் என்பது சில சமயம் நினைவாக மட்டுமே இருக்கும். வாழ்க்கை எப்போதும் முன்னோக்கி நகரும். உண்மையான பாசம், புரிதல், துணை நிற்கும் உறவு – அதுவே வாழ்வை நிறைவு செய்யும்.

2 months ago | [YT] | 33