Kumari Corner

♥️kc fam🙄 கை ஒடஞ்சி போச்சி 😂3 days எனக்காக wait பண்ணுங்க பா... வீடியோ சீக்கிரமா போடுறேன் 🙏🏻

2 months ago | [YT] | 169

Kumari Corner

♥️kc fam..... Phone display ஒடஞ்சி இன்னைக்கி தான் வாங்குனேன்...நாளைல இருந்து தொடர்ந்து வீடியோ போடுறேன்.... எதிர்பார்க்க முடியாத சூழ்நிலை... இந்த 3 மாசமா ஒழுங்கா வீடியோ போட முடியல... இப்போ தொடர்ந்து போடும் போதும் போன் வேலைய காமிச்சிட்டு 🙄இனியாச்சும் வீடியோ ஒழுங்கா போடணும்னு இருக்கேன்....வீடியோ எதிர்பார்த்து இருந்த எல்லோருக்கும் sorry.. இனி இந்த தப்பு நடக்காது 🙏🙏🙏

8 months ago | [YT] | 240

Kumari Corner

KC fam♥️எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 😍😍

8 months ago | [YT] | 8

Kumari Corner

Kc fam.♥️. Pls situation தெரியாம தயவுசெஞ்சி தப்பா கமெண்ட் பண்ணாதீங்க 🙏நீங்க wait பண்ணுறது தெரிஞ்சி தான் நா முடிஞ்சவரை வீடியோ போட்டுட்டு இருக்கேன்...கொஞ்சோ என்னோட கஷ்டத்த புரிஞ்சி ஒழுங்கா கமெண்ட் பண்ணுங்க... 🙏🙏

10 months ago | [YT] | 186

Kumari Corner

🤭🤭வீடியோ பாத்துட்டு கமெண்ட் பண்ணுங்க 😜

1 year ago | [YT] | 5

Kumari Corner

Kc fam 😍 கிராமத்து கன்டென்ட் போடலாம்னு இருக்கேன்... ஏதாவது அதுல சேக்குற மாதிரி பண்ணனுமா 😄உங்க ஐடியா இருந்தா கமெண்ட் பண்ணுங்க.. அத நம்ம வீடியோ ல போடலாம் 😜

1 year ago | [YT] | 247

Kumari Corner

KC ♥️ CC fam.... Medical issues....வீடியோ போட முடியல.. Sorry 🙏🙏

1 year ago | [YT] | 269

Kumari Corner

Kc fam♥️... Video record பண்ணுற characters இன்னைக்கி work ஆகல... இப்போவர try பண்ணிட்டேன்...work ஆகல... எல்லோருக்கும் இந்த problem இருக்கு... So ப்ளீஸ் இன்னைக்கி ஒருநாள் wait பண்ணுங்க... நாளைக்கி எப்போவும் போலா 2 சேனல்லையும் வீடியோ வந்துரும் 😍 ‪@Kumaricorner‬ ‪@CartoonCorner0609‬

1 year ago | [YT] | 266

Kumari Corner

https://youtu.be/fVK_p5lWWgY 😍😍 finally 1000 reach பண்ணிட்டோம் KC fam 🤩🤩 KC fam இப்போ CC fam😜😜thanks a lotttt.... எனக்கு சப்போர்ட் பண்ணி உங்க குடும்பத்தில ஒரு பொண்ணா,தங்கச்சியா, மகளா ஆதரவு தாறீங்க ரொம்ப சந்தோசமா இருக்கு 🙏என்னோட 5 வருஷ உழைப்பு ஒரே நாளுல வீண் போய்ட்டுன்னு இருந்தேன்...இப்போ இந்த புது சேனலுக்கு எனக்கு நீங்க பண்ணுற கமெண்ட் எனக்கு இன்னும் motivate பண்ணுது.. கண்டிப்பா kumaricorner channel சரி ஆகணும்னு எனக்காக எல்லோரும் வேண்டிக்கோங்க 🙏🙏🙏இதே அன்பும் ஆதரவும் எனக்கு எப்பவும் குடுங்க எல்லோரும் 😍🙏🙏

1 year ago | [YT] | 146

Kumari Corner

https://youtu.be/KKfz5-oJv3E part 3 பாத்துட்டு கமெண்ட் பண்ணுங்க ஏதாது scene add பண்ணனுமானு சொல்லுங்க 😍😍

1 year ago | [YT] | 169