விழிதன் / vizhithan

விழிப்புணர்வு
மற்றும்
தன்னையறிதல்.

-விழி/தன்...

விழிதன் / vizhithan

சிலருக்கு இது ஏதே ஒரு வகுப்பு எனத் தோன்றலாம், சிலருக்கு இதெல்லாம் ஒரு வகுப்பா என்று தோன்றலாம், சிலருக்கு இது என்ன வகுப்பு என்கிற கேள்வி தோன்றலாம் ஆனால் இந்த வகுப்பு எனது 16 ஆண்டுகால தேடல், புரிதல், அனுபவம் மற்றும் வாழ்வியல்.

வெற்றிகரமாக, மகிழ்ச்சியாக, நிம்மதியாக மற்றும் விழிப்புணர்வாக வாழ வழிகாட்டும் சித்தர்களின் இரகசியங்களே இந்த வகுப்பு.

இந்த வகுப்பில் கூறுவதை ஒருவர் பின்பற்றினால் நிச்சயம் அவரால் தன்னுடைய வாழ்க்கை முறையை அற்புதமாக மாற்றிவிட முடியும்.
ஏனெனில், 300 வருடங்கள் வாழ வேண்டுமெனில் நாம் நமது வாழ்க்கை முறையில் எந்த அளவிற்கான மாற்றங்களை எல்லாம் நாம் ஏற்படுத்த வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நமது எண்ணம், உணர்வு, செயல், உணவுமுறை, சுவாச முறை போன்ற ஒவ்வொன்றிலும் நாம் ஆழமான மற்றும் நுட்பமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் அல்லவா?
ஒரு உதாரணத்தோடு புரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஒருவர் இறப்பதற்கு முன் அவரது மூளையில் இரத்த ஓட்டம் குறைந்து, இரசாயன மாற்றங்கள் ஏற்படும் பின்னர் ஆற்றலை எடுத்துக்கொள்ளும் நரம்புகள் ஆற்றலை தவிர்க்கும் இதனால் அடினோசின் டை பாஸ்போர்ட் (ATP-இது உயிர் சக்திக்கான அளவீடு) எடுத்துக்கொள்ள முடியாமல் உடல் மரணிக்கிறது.

இதைப்பற்றி ஆய்வுசெய்த விஞ்ஞானியான ஜேம்ஸ் ஸ்டேரயர், மரணத்தில் துளியும் விருப்பமற்ற சிலருக்கு இரசாயன மாற்றங்களால் ஆற்றலை தவிர்க்கும் நிலை தடைபட்டு, ஆற்றலை எடுத்துக் கொள்வதாகத் தெரிவிக்கிறார்.

இதிலிருந்தே நமது வாழ்தலுக்கும், நமது உணர்வுகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
ஆனால் நாமோ? நம்மால் 60 முதல் 80 வருடங்கள் வரை மட்டுமே வாழ முடியும் என்று தீர்க்கமாக நம்புகிறோம்.

முதலில் இதுபோன்ற தவறான மூட நம்பிக்கைகளை சரிசெய்ய வேண்டும். புள்ளி விபரங்களின் அடிப்படையில் கூட 120 வருடங்களைக்கு மேல் மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்கிற உண்மைகளை நாம் உணர வேண்டும்.

இதுமட்டுமல்லாமல், இதுபோன்ற இன்னும் ஏராளமான காரணங்கள் நம் வாழ்தலை நீட்டிக்க உதவியாக உள்ளது.

நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்குத் தேவையான இதுபோன்ற இன்னும் ஏராளமான காரணங்களைப் புரிந்துகொண்டு 300 வருடங்கள் வரை ஆரோக்கியத்துடன் வாழலாம் வாருங்கள்.

#HOW_TO_LIVE_300_YEARS
300 ஆண்டுகள் மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியமாக வாழ உதவும் அறிவியல் மற்றும் உளவியல் ரீதியான பயிற்சி முகாம்.

நாள்: 04/08/2024 (ஞாயிறு)

இடம்: வைஷ்ணவ் காம்ப்ளக்ஸ், கோவை-18.

நேரம்: காலை 10:00 மணிமுதல் 04:00 மணிவரை.

கட்டணம்: 1499/-

முன்பதிவு;
98437-81071.

பேரன்புடன்...

த.கார்த்திக் தமிழ்
#விழிதன்
@BRAIN vs MIND
(எழுத்தாளர் மற்றும் விழிப்புணர்வு பயிற்சியாளர்).

1 year ago | [YT] | 3

விழிதன் / vizhithan

"பதிவின் படி வாழாதே
பகுத்தறிந்து வாழ்
வாழ்தல் அழகாகும்..."

த.கார்த்திக் தமிழ்
#விழிதன்
@BRAIN vs MIND
(எழுத்தாளர் மற்றும் விழிப்புணர்வு பயிற்சியாளர்)

1 year ago | [YT] | 6

விழிதன் / vizhithan

"உங்கள் சிந்தனை, சொல், செயல் இவை மூன்றும் நேர்மறையாக இருந்தால், உங்கள் வாழ்க்கை அபரிமிதமாக இருக்கும்..."

த.கார்த்திக் தமிழ்
#விழிதன்
@BRAIN vs MIND
(எழுத்தாளர் மற்றும் விழிப்புணர்வு பயிற்சியாளர்)

1 year ago | [YT] | 2

விழிதன் / vizhithan

"எப்படியாவது
பணம் சம்பாதிக்க வேண்டும்
என்கிற எண்ணமே
கடன் சுமைகளையும்,
பல குற்றவாளிகளையும்
உருவாக்குகிறது..."

த.கார்த்திக் தமிழ்
#விழிதன்
@BRAIN vs MIND
(எழுத்தாளர் மற்றும் விழிப்புணர்வு பயிற்சியாளர்)

1 year ago | [YT] | 5

விழிதன் / vizhithan

நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியை மட்டுமே பிரதானமானவையாக பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். அவை மட்டுமே போதுமானதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமெனில், நமது உறவு நிலை, உணர்வு நிலை, சுவாச முறை போன்ற இன்னும் பலவும் காரணங்களாக உள்ளன. உதாரணமாக, வாழ்தல் பற்றி நமக்குள் நாம் என்ன நினைத்துக் கொண்டுள்ளோம் என்பது மிக மிக முக்கியமானது.

ஏனெனில், ஒருவர் இறப்பதற்கு முன் அவரது மூளையில் இரத்த ஓட்டம் குறைந்து, இரசாயன மாற்றங்கள் ஏற்படும் பின்னர் ஆற்றலை எடுத்துக்கொள்ளும் நரம்புகள் ஆற்றலை தவிர்க்கும் இதனால் அடினோசின் டை பாஸ்போர்ட் (ATP-இது உயிர் சக்திக்கான அளவீடு) எடுத்துக்கொள்ள முடியாமல் உடல் மரணிக்கிறது

இதைப்பற்றி ஆய்வுசெய்த விஞ்ஞானியான ஜேம்ஸ் ஸ்டேரயர், மரணத்தில் துளியும் விருப்பமற்ற சிலருக்கு இரசாயன மாற்றங்களால் ஆற்றலை தவிர்க்கும் நிலை தடைபட்டு, ஆற்றலை எடுத்துக் கொள்வதாகத் தெரிவிக்கிறார். இதிலிருந்தே நமது வாழ்தலுக்கும், நமது உணர்வுகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

ஆனால் நாமோ? நம்மால் 60 முதல் 80 வருடங்கள் வரை மட்டுமே வாழ முடியும் என்று தீர்க்கமாக நம்புகிறோம். முதலில் இதுபோன்ற தவறான மூட நம்பிக்கைகளை சரிசெய்ய வேண்டும். புள்ளி விபரங்களின் அடிப்படையில் கூட 120 வருடங்களைக்கு மேல் மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்கிற உண்மைகளை நாம் உணர வேண்டும்.

இதுமட்டுமல்லாமல், இதுபோன்ற இன்னும் ஏராளமான காரணங்கள் நம் வாழ்தலை நீட்டிக்க உதவியாக உள்ளது.

நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்குத் தேவையான இதுபோன்ற இன்னும் ஏராளமான காரணங்களைப் புரிந்துகொண்டு 300 வருடங்கள் வரை ஆரோக்கியத்துடன் வாழலாம் வாருங்கள்.

#HOW_TO_LIVE_300_YEARS

300 ஆண்டுகள் மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியமாக வாழ உதவும் அறிவியல் மற்றும் உளவியல் ரீதியான பயிற்சி முகாம்.

நாள்: 21/07/2024 (ஞாயிறு)

இடம்: வைஷ்ணவ் காம்ப்ளக்ஸ், கோவை-18.

நேரம்: காலை 10:00 மணிமுதல் 04:00 மணிவரை.

கட்டணம்: 1499/-

முன்பதிவு;
98437-81071.

பேரன்புடன்...

த.கார்த்திக் தமிழ்
#விழிதன்
@BRAIN vs MIND
(எழுத்தாளர் மற்றும் விழிப்புணர்வு பயிற்சியாளர்).

1 year ago | [YT] | 4

விழிதன் / vizhithan

"இடையூறுகளை தோல்வியாகவோ, அவமானமாகவோ பார்க்காமல் அனுபவமாகப் பார்ப்பதே மகிழ்ச்சியாக வெற்றிபெறும் வழி..."

த.கார்த்திக் தமிழ்
#விழிதன்
@BRAIN vs MIND
(எழுத்தாளர் மற்றும் விழிப்புணர்வு பயிற்சியாளர்)

1 year ago | [YT] | 7

"தவறான வழிகளில்
அனைத்தையும்
அடையலாம் என்பது
பல்லாண்டு கால
மூடநம்பிக்கை..."

த.கார்த்திக் தமிழ்
#விழிதன்
@BRAIN vs MIND
(எழுத்தாளர் மற்றும் விழிப்புணர்வு பயிற்சியாளர்)

1 year ago | [YT] | 3

விழிதன் / vizhithan

நம்மால் 300 ஆண்டுகள் வாழ முடியும் என்றால் நம்புவீர்களா? ஆனால் அது உண்மைதான். நம்மால் நிச்சயமாக நீண்ட ஆயுளுடன் வாழ முடியும். அதிலும் குறிப்பாக 300 ஆண்டுகள் வாழ முடியும். இது பலருக்கும் எப்படி சாத்தியம் என்கிற கேள்வியோ அல்லது சாத்தியமே இல்லை என்றோ தோன்றலாம். ஆனால் இது சாத்தியம்தான் என்பதை விளக்கமாகக் கூறுகிறேன்.

நாம் உயிர்வாழ என்னென்ன தேவைகள் உள்ளது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்ததாக அவற்றை முறைப்படுத்த வேண்டும் மற்றும் அதிக ஆற்றல் மிக்கதாக அவற்றை மாற்ற வேண்டும் அவ்வளவுதான். இதை நாம் சரியாக செய்துவிட்டால் நம்மால் நிச்சயமாக 300 வருடங்கள் மற்றும் அதற்கு மேலும் நம்மால் வாழ முடியும்.

உதாரணமாக நமது உணவு முறையை எடுத்துக் கொள்ளலாம். நாம் மூன்று விதமான உணவுகளை உட்கொள்கிறோம் அவை திடம், திரவம், வாயு என்பனவே. அவற்றின் முறையே சாப்பாடு, தண்ணீர் மற்றும் காற்று. இதில் அறிவியலின் கூற்றுப்படி சாப்பாடு இல்லாமல் தண்ணீர் மற்றும் காற்றை உட்கொண்டு மூன்று மாதங்கள் வரை உயிர்வாழ முடியும் என்று கூறுகிறது. அடுத்ததாக சாப்பாடும் தண்ணீரும் இல்லாமல் சுவாசித்து மட்டுமே நம்மால் மூன்று நாட்கள் உயிர் வாழ முடியும் என்று கூறுகிறது‌. அதுவே நாம் சுவாசிக்காமல் இருந்தால்? மூன்று நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்கிறது அறிவியல்.

அப்படியெனில் இந்த மூன்று உணவுகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது எனில் காற்று தான்‌ நம்மால் சுவாசிக்காமல் வாழவே முடியாது. அப்படியென்றால் சுவாசம்தான் நமது வாழ்வின் அஸ்திவாரம், சுவாசம்தான் நமது உயிரை பேணி காக்கக்கூடிய விருட்சம்.

மேலே கூறியுள்ள அந்த மூன்று உணவு முறைகளையும் அப்படியே கொஞ்சம் மாற்றி சிந்தித்துப் பாருங்கள். காற்றைப் பயன்படுத்தி மட்டுமே நம்மால் நீண்ட ஆயுளுடன் உயிர் வாழ முடியும். உடலுக்குத் தேவையான நீரை காற்றில் இருந்தே நம் உடலால் உற்பத்தி செய்துகொள்ள முடியும். இதற்கு நம்மிடம் பல்வேறு சான்றுகள் உள்ளது.

அவையெல்லாம் என்னென்ன? அப்படி வாழ்ந்துவரும் நபர்கள் யார்யார்? அவர்கள் பின்பற்றி வருபவை என்னென்ன? அவற்றையெல்லாம் நாம் அப்படிப் பின்பற்றப் போகிறோம்? 300 ஆண்டுகள் ஆரோக்கியமாக எப்படி வாழப்போகிறோம்? என்பது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூற வேண்டும் என்பதற்காகவே #HOW_TO_LIVE_300_YEARS/ #300_ஆண்டுகள்_வாழ்வது_எப்படி? என்கிற இந்த பயிற்சி முகாம்.

300 ஆண்டுகள் ஆரோக்கியத்துடனும், வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ விரும்பும் நபர்கள் முன்பதிவு செய்யலாம். 98437-81071 என்கிற இந்த எண்ணிற்கு whatsapp செய்தி அனுப்பவும்.

இந்த முகாமின் சிறப்பு என்னவெனில், இது வெறும் கருத்தரங்கு அல்ல, பயிற்சி முகாம். அதாவது, நமக்குப் பல்வேறு விடயங்கள் தெரிந்தும் அவற்றைப் பின்பற்ற முடியாமல் தவித்து வருகிறோம் அல்லவா? அது ஏன்? அதை எப்படி சரிசெய்து? அவற்றை எப்படித் துல்லியமாகப் பின்னபற்ற வேண்டும்? என்பதைக் கற்றுக்கொண்டு நீண்ட ஆயுளுடன் வாழ வழிகாட்டும் முதல் முகாம் இது.

"இந்த உலகத்தின் தலைசிறந்த சொல் செயல்"

செயல்படுவோம்!
செயல்படுத்துவோம்!
300 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வோம்!
வாருங்கள்...!

த.கார்த்திக் தமிழ்
#விழிதன்
@BRAIN vs MIND
எழுத்தாளர் மற்றும் விழிப்புணர்வு பயிற்சியாளர்.

1 year ago | [YT] | 3

விழிதன் / vizhithan

சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளின் அதீத வளர்ச்சியால் நாம் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது‌. அது ஒருபுறம் நல்லது என்றாலும் மறுபுறம் நமக்குப் பாதகமாகவும் வாய்ப்புள்ளது.

நாம் வெறுமனே கற்றுக்கொண்டு இருக்கிறோம். அதனால் நமக்குத் தகவல் அறிவு மட்டுமே அதிகமாகிறது. தகவல் அறிவால், எனக்கு இதெல்லாம் தெரியும் என்று வெளியே காட்டிக்கொள்ளலாமே தவிர அதனால் வேறு எந்தவொரு பயனும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை.

அதுமட்டுமல்ல, அளவிற்கு அதிகமான தகவல்கள், நம்மை எது சரி? எது தவறு? என்பதை சிந்திக்க விடாமல் ஒருவித குழப்பத்திலேயே சிக்க வைத்துவிடும் வாய்ப்புள்ளது. அந்த குழப்பத்தின் விளைவால் நாம் எதையுமே செயல்படுத்த முடியாமல், எனக்கு இவ்வளவு தெரிந்தும் இப்படியே என் வாழ்க்கை உள்ளதே என்று வருந்தும் அளவிற்கு நாம் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது.

எனவே, நாம் கற்றுக்கொள்வதுடன் சேர்த்து அதில் எது சரி? எது தவறு? என்பதை சிந்திக்கவும், அதில் சரியானதைத் தேர்வுசெய்து செயல்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும். அது மட்டுமே நம் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.

சிந்திப்போம்!
செயல்படுவோம்!

பேரன்புடன்...

த.கார்த்திக் தமிழ்
#விழிதன்
@BRAIN vs MIND
(எழுத்தாளர் மற்றும் விழிப்புணர்வு பயிற்சியாளர்)

1 year ago | [YT] | 5